Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director joseph franklin – Touring Talkies https://touringtalkies.co Mon, 14 Nov 2022 08:12:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director joseph franklin – Touring Talkies https://touringtalkies.co 32 32 லிங்குசாமியின் டைமிங்! அதிரவைக்கும் நிஜ காமெடி! https://touringtalkies.co/lingusamys-timing-shocking-reality-comedy/ Mon, 14 Nov 2022 08:10:34 +0000 https://touringtalkies.co/?p=27058 இன்று, நவ -14, இயக்குநர் லிங்குசாமியின் பிறந்தநாள். இதையெடுத்து அவருடனான தனது நினைவலையை பகிர்ந்திருக்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன். அவர், “சில மாதங்களுக்கு முன்னர், காசோலை  வழக்கு ஒன்றில் திரைப்பட லிங்குசாமிக்குச்  சிறைத்தண்டனையை அறிவித்தது நீதிமன்றம். அதற்கு மறுநாள் நானும் சில நண்பர்களும் அவரது அலுவலக அறையில் அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தோம்! அப்போது அறைக்குள் வந்த லிங்குசாமியின் தம்பி,  ‘நம்ம நாய் சரியாவே சாப்பிடலை.. தனியா மாடிப்படியிலயே படுத்திருக்கு!’  என்று சொன்ன அடுத்த நொடியே, ‘அட.. அந்த […]

The post லிங்குசாமியின் டைமிங்! அதிரவைக்கும் நிஜ காமெடி! appeared first on Touring Talkies.

]]>

இன்று, நவ -14, இயக்குநர் லிங்குசாமியின் பிறந்தநாள். இதையெடுத்து அவருடனான தனது நினைவலையை பகிர்ந்திருக்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன்.

அவர், “சில மாதங்களுக்கு முன்னர், காசோலை  வழக்கு ஒன்றில் திரைப்பட லிங்குசாமிக்குச்  சிறைத்தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்.

அதற்கு மறுநாள் நானும் சில நண்பர்களும் அவரது அலுவலக அறையில் அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தோம்!

அப்போது அறைக்குள் வந்த லிங்குசாமியின் தம்பி,  ‘நம்ம நாய் சரியாவே சாப்பிடலை.. தனியா மாடிப்படியிலயே படுத்திருக்கு!’  என்று சொன்ன அடுத்த நொடியே, ‘அட.. அந்த நாய்க்குக் கூட தெரிஞ்சி போச்சா?’  என்று சிரிக்காமல் சொன்னார் லிங்குசாமி! நாங்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தோம்.

பிறகு என்னிடம் திரும்பிய லிங்குசாமி, ‘அன்னிக்குக் கோர்ட்டை விட்டு  வெளியே வந்ததும் நான் ஒருத்தனுக்குப் போன் போட்டேன். அவன் எடுக்கலை! பிறகு சாயந்திரமா அவனே எனக்குப் போன்  போட்டு, ‘சாரி பிரதர் நீங்க போன் பண்ணப்ப நான் வெளியே இருந்தேன்’னு சொன்னான்.

டேய் நானும் ‘வெளியே’ தாண்டா இருந்தேன்னு அவன்கிட்ட சொன்னேன்!’ என்றார் லிங்குசாமி. நாங்கள் மறுபடியும் வெடித்துச் சிரித்தோம்!”  என்று பகிர்ந்திருக்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன்.

லிங்குசாமியின் தன்னம்பிக்கை, டைமிங் இரண்டுமே பாராட்ட வேண்டிய விசயம்!

The post லிங்குசாமியின் டைமிங்! அதிரவைக்கும் நிஜ காமெடி! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..! https://touringtalkies.co/director-pa-ranjith-produced-writer-movie/ Tue, 13 Apr 2021 07:54:49 +0000 https://touringtalkies.co/?p=14333 இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தன்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய 5 இயக்குநர்களை வைத்து 5 புதிய படங்களை தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.. இதில் ஒரு படத்தை இயக்குநர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி வருகிறார். இதையடுத்து ஜோஸப் பிராங்ளின் என்பவர் இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இந்தப் படத்திற்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் படத்தின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். […]

The post இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தன்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய 5 இயக்குநர்களை வைத்து 5 புதிய படங்களை தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்..

இதில் ஒரு படத்தை இயக்குநர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி வருகிறார். இதையடுத்து ஜோஸப் பிராங்ளின் என்பவர் இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறார் பா.ரஞ்சித்.

இந்தப் படத்திற்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் படத்தின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரதீப் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். மணி படத் தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது.

The post இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>