Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
devarmagan – Touring Talkies https://touringtalkies.co Sun, 25 Jun 2023 05:13:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png devarmagan – Touring Talkies https://touringtalkies.co 32 32 தேவர் மகன் விவகாரம்: இயக்குநர் மோகன்ஜி பதிலடி! https://touringtalkies.co/mohan-g-about-devarmagan/ Sun, 25 Jun 2023 05:13:29 +0000 https://touringtalkies.co/?p=33760 மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் சொன்ன கருத்து சர்ச்சையானது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.  30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் […]

The post தேவர் மகன் விவகாரம்: இயக்குநர் மோகன்ஜி பதிலடி! appeared first on Touring Talkies.

]]>
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் சொன்ன கருத்து சர்ச்சையானது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் மோகன்ஜி

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ‘தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.  30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம்’ என்று பதிவிட்டுள்ளார்.

மோகன் ஜியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

The post தேவர் மகன் விவகாரம்: இயக்குநர் மோகன்ஜி பதிலடி! appeared first on Touring Talkies.

]]>
“மீனா வாய்ப்பை தட்டிப் பறித்தேனா?” :  ரேவதி விளக்கம் https://touringtalkies.co/actress-revathi-said-about-kamal-haasan-devarmagan/ Sat, 20 May 2023 01:35:48 +0000 https://touringtalkies.co/?p=32637 கமல்ஹாசனுடன் தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மீனாதான் என்றும் அதன்பிறகு அந்த கேரக்டரில் ரேவதி கமிட் ஆகி நடித்தாக தகவல் வெளியாக நிலையில், இது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார். “மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது இயக்குனர் பரதன் நாளை மறுநாள் என்னை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் ப்ரியதர்ஷன் சாரிடம் ஒருநாள் லீவு வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது டிடிபியில் டைப் செய்த தேவர் […]

The post “மீனா வாய்ப்பை தட்டிப் பறித்தேனா?” :  ரேவதி விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசனுடன் தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மீனாதான் என்றும் அதன்பிறகு அந்த கேரக்டரில் ரேவதி கமிட் ஆகி நடித்தாக தகவல் வெளியாக நிலையில், இது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.

“மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது இயக்குனர் பரதன் நாளை மறுநாள் என்னை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் ப்ரியதர்ஷன் சாரிடம் ஒருநாள் லீவு வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது டிடிபியில் டைப் செய்த தேவர் மகன் ஸ்கிரிப் பேப்பரை என்னிடம் கொடுத்தார். எனக்கு ஒரு ஆச்சரியம். அப்போதே அந்த ஸ்கரிப்பை படித்தேன். கதை கமல்ஹாசன் சார் எழுதியது.  உடனே ஒப்புக்கொண்டேன். இதுதான் நடந்தது” என்று தெரிவித்துள்ளார் ரேவதி.

 

 

The post “மீனா வாய்ப்பை தட்டிப் பறித்தேனா?” :  ரேவதி விளக்கம் appeared first on Touring Talkies.

]]>