Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
condemn – Touring Talkies https://touringtalkies.co Sat, 12 Aug 2023 02:13:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png condemn – Touring Talkies https://touringtalkies.co 32 32 நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம் https://touringtalkies.co/gv-prakash-mari-selvaraj-condemn-over-nanguneri-incident/ Sat, 12 Aug 2023 02:13:31 +0000 https://touringtalkies.co/?p=35229 நாங்குநேரியில் சாதி மோதலால், பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கை இருவர் மீதும் சக மாணவர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என பதிவிட்டுள்ளார். மாரிசெல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் […]

The post நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
நாங்குநேரியில் சாதி மோதலால், பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கை இருவர் மீதும் சக மாணவர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என பதிவிட்டுள்ளார்.

மாரிசெல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.

மோகன்.ஜி, “மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பல திரையுலகப்புள்ளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post நாங்குநேரி கொடூரம்: திரையுலகினர் கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! https://touringtalkies.co/sa-chandrasekhar-condemn-valai-pechu-youtube-channel-vijay-name-actor/ Sun, 08 Jan 2023 01:50:39 +0000 https://touringtalkies.co/?p=29277 மூன்று பேர் சேர்ந்து பேசும் ஒரு, யூடியூப் சேனலில், “நடிகர் விஜயின் தாத்தா, விஜயா வாஹினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். விஜய் பிறந்தபோது,  விஜய வாஹிணி ஸ்டூடியோ உரிமையளர், நாகி ரெட்டியிடம் தூக்கிச் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததார்” என்று பேசினர்.  இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், எஸ்.ஏ.சந்திரசேகர், “அவர்கள் கூறியது முழுக்க முழுக்க பொய். விஜய்க்கு நான்தான் பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் […]

The post விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! appeared first on Touring Talkies.

]]>
மூன்று பேர் சேர்ந்து பேசும் ஒரு, யூடியூப் சேனலில், “நடிகர் விஜயின் தாத்தா, விஜயா வாஹினி ஸ்டுடியோவில் பணியாற்றினார். விஜய் பிறந்தபோது,  விஜய வாஹிணி ஸ்டூடியோ உரிமையளர், நாகி ரெட்டியிடம் தூக்கிச் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அவர்தான் விஜய் என்று பெயர் வைத்ததார்” என்று பேசினர். 

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில், எஸ்.ஏ.சந்திரசேகர், “அவர்கள் கூறியது முழுக்க முழுக்க பொய். விஜய்க்கு நான்தான் பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் பெயர் காரணத்திற்கு வேறு ஒரு கதையை கூறுகிறார்கள்.

மீடியாக்களாகிய நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள். பொய்களை சொல்லவேண்டாம்” என கடுமையாக விமர்சித்தார் எஸ்.ஏ.சி.

 

The post விஜய்க்கு பெயர் வைத்தது யார்?: வெகுண்ட எஸ்.ஏ.சி.! appeared first on Touring Talkies.

]]>