Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
completed – Touring Talkies https://touringtalkies.co Sat, 16 Dec 2023 08:22:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png completed – Touring Talkies https://touringtalkies.co 32 32  தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு https://touringtalkies.co/the-shooting-of-d50-directed-by-dhanush-has-been-completed/ Sat, 16 Dec 2023 08:22:50 +0000 https://touringtalkies.co/?p=38885 தனுஷின் நடிக்கும் ‘டி50’ இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தாக அவர்  புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் கவனம் […]

The post  தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு appeared first on Touring Talkies.

]]>
தனுஷின் நடிக்கும் ‘டி50’ இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தாக அவர்  புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் கவனம் செலுத்துவதாக தகவல்  வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் டி50’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு  வெளியாகிறது. அடுத்து அவர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலாவின் புதிய படங்களில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

The post  தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு appeared first on Touring Talkies.

]]>
சினிமாத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு: நன்றி தெரிவித்த அமீர் https://touringtalkies.co/21-years-completed-in-the-cinema-industry-thank-you-amir/ Thu, 14 Dec 2023 00:31:06 +0000 https://touringtalkies.co/?p=38817 திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊட நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும் அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு அளித்த தமிழக ரசிகர்களுக்கும், […]

The post சினிமாத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு: நன்றி தெரிவித்த அமீர் appeared first on Touring Talkies.

]]>
திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊட நண்பர்களுக்கும்,

பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு
முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும்
அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு அளித்த தமிழக ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் “மௌனம் பேசியதே” வெளியாகி இன்றோடு 21 ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சென்னையை நோக்கி – சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, மௌனம் பேசியதே” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் லிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, திரிஷா, லைலா

உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும். ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.! என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கின்ற திரை ரசிகர்களுக்கும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக “மௌனம் பேசியதே” ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.!. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சினிமாத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு: நன்றி தெரிவித்த அமீர் appeared first on Touring Talkies.

]]>
’ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு! https://touringtalkies.co/jailer-shooting-completed/ Fri, 02 Jun 2023 00:45:27 +0000 https://touringtalkies.co/?p=33046 நெல்சன் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடிக்கும் படம் ஜெயிலர்.  தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்து உள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

The post ’ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடிக்கும் படம் ஜெயிலர்.  தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்து உள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

The post ’ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.

]]>
‘வணங்கான்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! https://touringtalkies.co/vanangan-first-phase-shooting-completed-main-update-of-bala/ Sun, 02 Apr 2023 03:19:54 +0000 https://touringtalkies.co/?p=31193 பாலா, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்கி வந்தார்.   முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் நடிகர் அருண் விஜய்யை வைத்து மீண்டும் ‘வணங்கான்’ படத்தை இயக்குனர் பாலா தொடங்கினார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டி விலகிய நிலையில் பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தமிழில் அவர் ‘ஜடா’, ஏமாளி […]

The post ‘வணங்கான்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.

]]>
பாலா, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்கி வந்தார்.   முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் நடிகர் அருண் விஜய்யை வைத்து மீண்டும் ‘வணங்கான்’ படத்தை இயக்குனர் பாலா தொடங்கினார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டி விலகிய நிலையில் பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தமிழில் அவர் ‘ஜடா’, ஏமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்

மீனவர் கதைக்களம் கொண்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் செட் அமைக்கப்பட்டு கடந்த மாதம் தொடங்கியது. இதில் அருண் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவுபெற்றது. இதையடுத்து விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

The post ‘வணங்கான்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.

]]>