Thursday, April 11, 2024

’ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடிக்கும் படம் ஜெயிலர்.  தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்து உள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News