Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Beginning – Touring Talkies https://touringtalkies.co Thu, 02 Feb 2023 02:40:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Beginning – Touring Talkies https://touringtalkies.co 32 32 விமர்சனம்: பிகினிங் https://touringtalkies.co/beginning-review/ Wed, 01 Feb 2023 02:40:00 +0000 https://touringtalkies.co/?p=30140 திரைப்டங்களில் வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று வரும்.   இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். மனவளர்ச்சி அற்ற இளைஞன், அவனது அம்மா.. இவர்கள் வசிக்கும் வீடு ஒரு காட்சி. ஒரு இளம்பெண்ணை மூவர் கடத்தி வைத்திருக்கு அறை ஒரு காட்சி. இரண்டுக்குமான முடிச்சை சிறப்பாக ஒருங்கிணைத்து படமாக்கியிருக்கிறார்கள். வினோத்கிஷனின் மூளைவளர்ச்சியற்ற  இளைஞராக வருகிறார்.  அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அம்மாவிடம் அப்பாவித்தனமாக பேசுவது.. இளம்பெண்ணை கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து துடிப்பது என அசத்தி இயிருக்கிறார் […]

The post விமர்சனம்: பிகினிங் appeared first on Touring Talkies.

]]>
திரைப்டங்களில் வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று வரும்.   இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள்.

மனவளர்ச்சி அற்ற இளைஞன், அவனது அம்மா.. இவர்கள் வசிக்கும் வீடு ஒரு காட்சி. ஒரு இளம்பெண்ணை மூவர் கடத்தி வைத்திருக்கு அறை ஒரு காட்சி. இரண்டுக்குமான முடிச்சை சிறப்பாக ஒருங்கிணைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

வினோத்கிஷனின் மூளைவளர்ச்சியற்ற  இளைஞராக வருகிறார்.  அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அம்மாவிடம் அப்பாவித்தனமாக பேசுவது.. இளம்பெண்ணை கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து துடிப்பது என அசத்தி இயிருக்கிறார் மனிதர்.

நாயகி கெளரிகிஷனும் சிறப்பாக நடித்து உள்ளார். தன்னை கடத்தியவர்களிடம் இருந்து மீள அவர் எடுக்கும் துணிச்சலான முயற்சிகள்,
வினோத்கிஷனுக்கு தனது நிலையை புரியவைக்க அவர் படும் பாடு…. ரசிக்கவைக்கிறார்.

சிரித்துக் கொண்டே கொடூரங்களை செய்யும் சச்சின், அவரை நம்பி ஏமாறும் மகேந்திரன், சுருளி,லகுபரன் மற்றும் ஒரு சில காட்சிகளில் வருகிற ரோகிணி, பாலா ஆகிய அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் இரு காட்சிகள் என்பதை நமக்கு உறுத்தாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரக்குமார்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி  படத்துக்கு பலம்.


எழுதி இயக்கியிருக்கும் ஜெகன்விஜயா தனது உழைப்பை கொட்டி இருக்கிறார். முக்கியமாக, சிறப்பான திரைக்கதை.  இரு வேறு காட்சிகளையும் ரசிகர்கள் உள்வாங்கும் அளவுக்கு படத்தை  அளித்து இருக்கிறார்.

 வித்தியாசமான திரைப்படம்.

The post விமர்சனம்: பிகினிங் appeared first on Touring Talkies.

]]>
‘பிகினிங்’: ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் ! https://touringtalkies.co/beginning-two-movies-on-the-same-screen/ Sat, 17 Dec 2022 02:53:00 +0000 https://touringtalkies.co/?p=28745 ‘லெப்டி மேனுவல் கிரியோசன்’ நிறுவன  தயாரிப்பில், ஜெகன் விஜயா இயக்க,  வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிகினிங்’. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’- அதாவது ஒரே நேரத்தில்..  இரு படங்கள் திரையில் ஓடும் வகையில்  – இப்படம் உருவாகியுள்ளது. திரையின் இடது பக்கம் ஒரு கதையின் காட்சிகளும்,  வலது பக்கம் மற்றொரு கதையின் காட்சிகளும் ஓடும். அதே நேரம்,  பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். வித்தியாசமான இந்த திரைப்படத்தை இயக்குநர் என்.லிங்குசாமி  தனது […]

The post ‘பிகினிங்’: ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் ! appeared first on Touring Talkies.

]]>
‘லெப்டி மேனுவல் கிரியோசன்’ நிறுவன  தயாரிப்பில், ஜெகன் விஜயா இயக்க,  வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிகினிங்’.

ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’- அதாவது ஒரே நேரத்தில்..  இரு படங்கள் திரையில் ஓடும் வகையில்  – இப்படம் உருவாகியுள்ளது.

திரையின் இடது பக்கம் ஒரு கதையின் காட்சிகளும்,  வலது பக்கம் மற்றொரு கதையின் காட்சிகளும் ஓடும்.

அதே நேரம்,  பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள்.

வித்தியாசமான இந்த திரைப்படத்தை இயக்குநர் என்.லிங்குசாமி  தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் உலகமெங்கும்  வெளியிடுகிறார்.

சமீபத்தில்  படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், விரைல் படம் வெளியாக உள்ளது.

The post ‘பிகினிங்’: ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் ! appeared first on Touring Talkies.

]]>