Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
arya – Touring Talkies https://touringtalkies.co Fri, 03 May 2024 12:32:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png arya – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%9f/ Fri, 03 May 2024 12:32:41 +0000 https://touringtalkies.co/?p=42117 டிகரும் இயக்குனருமான சுந்தர் சியின் அரண்மனை 4 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசானது. சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசானதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பட குழுவினர் தொடர்ந்து பல விதங்களில் பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர். அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு […]

The post ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
டிகரும் இயக்குனருமான சுந்தர் சியின் அரண்மனை 4 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசானது. சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசானதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பட குழுவினர் தொடர்ந்து பல விதங்களில் பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர்.

அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு முன்னதாக வெளியான அரண்மனை 1 மற்றும் 2 படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது பின்னர்‌ அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி சற்று சுமாரான வரவேற்பைப் தான் பெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் அரண்மனை 4 படம் திரையரங்குகளில் ரிலீசாகி‌ இருக்கிறது.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.என்று இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ஒன்றில் பேசிய சுந்தர் சி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சங்கமித்ரா கதை குறித்து பேசி உள்ளார்.

இப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியிலேயே துவங்கவுள்ளதாக சுந்தர் சி பேசியுள்ளர். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகுள்ள இந்த கதைக்களத்தில்இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

The post ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
தி வில்லேஜ் – விமர்சனம் https://touringtalkies.co/the-village-review/ Wed, 29 Nov 2023 01:44:57 +0000 https://touringtalkies.co/?p=38363 ஹாரர்,திரில்லர் பாணியில் அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள வெப் தொடர் தான் தி வில்லேஜ். மிலந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்யா நாயகனாக  நடித்துள்ளார். இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். தி வில்லேஜ் கதைக்களம் மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்ன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகி நின்றுவிடுகிறது. மர்மங்களை உள்ளடக்கிய  அந்த கிராமத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையை […]

The post தி வில்லேஜ் – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஹாரர்,திரில்லர் பாணியில் அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள வெப் தொடர் தான் தி வில்லேஜ். மிலந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்யா நாயகனாக  நடித்துள்ளார். இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

தி வில்லேஜ் கதைக்களம்

மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்ன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகி நின்றுவிடுகிறது.

மர்மங்களை உள்ளடக்கிய  அந்த கிராமத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லிவிட்டு ஊருக்குள் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்க செல்கிறார் நாயகன் ஆர்யா.கிராமத்தில் இருப்பவர்கள் அது பயங்கரமான ஊர் நாங்கள் வரமாட்டோம் என முதலில் மறுக்கின்றனர் பின் ஒத்துக் கொள்கின்றனர்.நான்கு பேரும் ஆர்யாவுடன் வருகின்றனர்.

திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி, குழந்தை மற்றும் காரையும் காணவில்லை. அதன்பின் என்ன நடந்தது? இதற்கெல்லாம்  யார் காரணம் என்பதே தி வில்லேஜ் வெப் தொடரின் மீதி கதை.

வெப் தொடர் பற்றிய அலசல் முதல் எபிசோட் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குனர்.

6 எபிசோட்கள் கொண்ட இந்த வெப் தொடர் ஹாரர், தில்லர் விறுவிறுப்பு குறையாமல் பட்டைய கிளப்பிவிட்டது.வித்தியாசமான  கதைக்களம் லெவலில் இருக்கிறது.

நடிகர்களின் நடிப்பு அருமை, குறிப்பாக ஆடுகளம் நரேனின் மகளாக வருபவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வெப் தொடரின் மிகப்பெரிய மைனஸ் என்றால் பிளாஷ் பேக் போர்ஷன் மற்றும் மேக்கப் தான்.

இந்த வெப் தொடர் மொத்த 4 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடியது. திகில் நிறைந்த பார்க்க கூடிய ஒரு முக்கிய தமிழ் வெப் தொடராக தான் தி வில்லேஜ் அமைந்துள்ளது.

 

The post தி வில்லேஜ் – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘தி வில்லேஜ்’ இணையத் தொடரை பற்றி மனம் திறந்த ஆர்யா,! https://touringtalkies.co/arya-opens-up-about-the-village-web-series/ Wed, 22 Nov 2023 02:02:36 +0000 https://touringtalkies.co/?p=38137 ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் திகில் தொடரான ‘தி வில்லேஜ்’ இதில் ஆர்யா நடித்துள்ளார். இந்த தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்… மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. நடிகர் ஆர்யா இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம், கட்டியல் […]

The post ‘தி வில்லேஜ்’ இணையத் தொடரை பற்றி மனம் திறந்த ஆர்யா,! appeared first on Touring Talkies.

]]>
ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் திகில் தொடரான ‘தி வில்லேஜ்’ இதில் ஆர்யா நடித்துள்ளார். இந்த தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்… மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.

தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. நடிகர் ஆர்யா இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுவராக கதை நகர்கிறது.

 

இந்த திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில், ” தி வில்லேஜ் எனும் இந்த  தொடர் ஒ டி டி எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. திகில் நிறைந்த இந்த கதையை ரசிகர்கள் பாராட்டுவார்கள். ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும். பல தருணங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில்.. ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு. ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.‌” என்றார்.

The post ‘தி வில்லேஜ்’ இணையத் தொடரை பற்றி மனம் திறந்த ஆர்யா,! appeared first on Touring Talkies.

]]>
ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. https://touringtalkies.co/arya-starrer-the-village-teaser-released/ Thu, 09 Nov 2023 01:24:54 +0000 https://touringtalkies.co/?p=37695 இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்சீரிஸ் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் நாள் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் […]

The post ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்சீரிஸ் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் நாள் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தொடரின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

15 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீசரின் காட்சிகள் ஹாரர் பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜாம்பி வகையறா காட்சிகள் தொடரின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.

 

The post ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. appeared first on Touring Talkies.

]]>
ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்… https://touringtalkies.co/aryas-new-pan-india-movie/ Thu, 31 Aug 2023 01:37:41 +0000 https://touringtalkies.co/?p=35810 இடி மற்றும் மின்னலுக்கு நிகரான மிஷன், விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க தயாரிப்பு சைந்தவ்-இல் ஆர்யாவை மனாஸ்-ஆக அறிமுகப்படுத்துகிறோம். விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர். ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை […]

The post ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்… appeared first on Touring Talkies.

]]>

இடி மற்றும் மின்னலுக்கு நிகரான மிஷன், விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க தயாரிப்பு சைந்தவ்-இல் ஆர்யாவை மனாஸ்-ஆக அறிமுகப்படுத்துகிறோம்.

விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர். ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ். மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மிஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரையும் கவர்கிறார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச்., தயாரிப்பு டிசைன் அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளராக கிஷோர் தல்லூர் இருக்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழிகளில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படம் வெளியாக இருக்கிறது.

The post ஆர்யா நடிக்கும் புதிய பான் இந்தியா படம்… appeared first on Touring Talkies.

]]>
ஆர்யாவின்  ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி! https://touringtalkies.co/aryas-muthuramalingam-as-kathar-batcha-release-date/ Sun, 14 May 2023 02:00:29 +0000 https://touringtalkies.co/?p=32436 முத்தையா இயக்கத்தில் ஆர்யா – சித்தி இத்னானி ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post ஆர்யாவின்  ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
முத்தையா இயக்கத்தில் ஆர்யா – சித்தி இத்னானி ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post ஆர்யாவின்  ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
ஆர்யா  + கவுதம் கார்த்திக் கூட்டணி https://touringtalkies.co/gautham-karthik-co-starring-with-arya/ Thu, 04 May 2023 03:20:51 +0000 https://touringtalkies.co/?p=32148 ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்து வரவேற்பை பெற்ற எப்.ஐ.ஆர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்யாவுக்கு வில்லனாக கவுதம் கார்த்திக் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிறைய கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். தற்போது கவுதம் கார்த்திக்கும் வில்லனாகிறார். அதிரடி, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. படத்தில் […]

The post ஆர்யா  + கவுதம் கார்த்திக் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்து வரவேற்பை பெற்ற எப்.ஐ.ஆர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்யாவுக்கு வில்லனாக கவுதம் கார்த்திக் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிறைய கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். தற்போது கவுதம் கார்த்திக்கும் வில்லனாகிறார். அதிரடி, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது.

படத்தில் இடம்பெறும் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆர்யா நடிப்பில் கடந்த வருடம் கேப்டன் படம் வெளியானது. காப்பி வித் காதல், வசந்த முல்லை படங்களில் கவுரவ தோற்றங்களில் வந்தார். ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் திட்டமிட்டு உள்ளனர்

The post ஆர்யா  + கவுதம் கார்த்திக் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! https://touringtalkies.co/aryas-reaction-to-wifes-attractive-dance/ Tue, 02 May 2023 02:23:56 +0000 https://touringtalkies.co/?p=32078 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் சாயிஷா, ‘பத்து தல’ படத்தில் படு கவர்ச்சியாக நடனமாடினார்.  இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சாயிஷாவின் கணவரும் நடிகருமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் […]

The post மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் சாயிஷா, ‘பத்து தல’ படத்தில் படு கவர்ச்சியாக நடனமாடினார்.  இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

சாயிஷாவின் கணவரும் நடிகருமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

The post மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! appeared first on Touring Talkies.

]]>
ஆர்யாவின் ‘காதர்பாட்சா & முத்துராமலிங்கம்’ பட டீசர்! https://touringtalkies.co/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae/ Sat, 01 Apr 2023 13:55:48 +0000 https://touringtalkies.co/?p=31185 முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு   ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் தற்போது […]

The post ஆர்யாவின் ‘காதர்பாட்சா & முத்துராமலிங்கம்’ பட டீசர்! appeared first on Touring Talkies.

]]>
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார்.

ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு   ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ஆர்யாவின் ‘காதர்பாட்சா & முத்துராமலிங்கம்’ பட டீசர்! appeared first on Touring Talkies.

]]>
பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! https://touringtalkies.co/ingusamy-paiyaa-2-karthi-tamannah-arya-janvi/ Wed, 01 Feb 2023 02:34:00 +0000 https://touringtalkies.co/?p=30133 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்து 2010ல் வெளியான ‘பையா’ திரைப்படம்  ஹிட் அடித்தது. இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். “ஆனால் இதில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் இல்லை..  புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் அறிவித்து உள்ளார். மேலும், “இதில் ஆர்யா – ஜான்விகபூர் ஜோடியாக நடிக்கிறார்கள்” என்றார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் […]

The post பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.

]]>
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்து 2010ல் வெளியான ‘பையா’ திரைப்படம்  ஹிட் அடித்தது.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். “ஆனால் இதில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் இல்லை..  புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் அறிவித்து உள்ளார்.

மேலும், “இதில் ஆர்யா – ஜான்விகபூர் ஜோடியாக நடிக்கிறார்கள்” என்றார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வியின் முதல் திரைப்படமாக இது அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.

]]>