Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
arunraja kamaraj – Touring Talkies https://touringtalkies.co Wed, 12 Jul 2023 04:11:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png arunraja kamaraj – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா? https://touringtalkies.co/rajini-himself-is-not-available-in-the-song-kawala-the-popularity-of-jailer-shocked-the-fans/ Wed, 12 Jul 2023 04:11:41 +0000 https://touringtalkies.co/?p=34304 ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் தமன்னா கிளாமர் நடனத்தில் அசத்தியிருந்தார். குறிப்பாக பாடலின் இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி […]

The post ‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா? appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் தமன்னா கிளாமர் நடனத்தில் அசத்தியிருந்தார். குறிப்பாக பாடலின் இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ்  “என்னிடம் பாட்டு எழுத கூறும் போது தமன்னாவுக்கு மட்டும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறினார்கள். ரஜினிகாந்த் இந்த பாடலில் தோன்றியது குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.  பாடலை பார்த்தபோது ரஜினிகாந்த் எப்படி இந்த பாடலில் வந்தார் என்று ஆச்சரியப்பட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து குறிப்பிட்ட பாடலில் ரஜினி வருவாரா இல்லையா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

The post ‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா? appeared first on Touring Talkies.

]]>
“என் மனதுக்கு நேர்மையாக படத்தில் நடித்துள்ளேன்” – நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு https://touringtalkies.co/i-acted-honestly-in-my-mind-actor-udayanithi-stalins-speech/ Sun, 05 Jun 2022 11:26:49 +0000 https://touringtalkies.co/?p=22447 தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க,  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக் குழுவினர் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் […]

The post “என் மனதுக்கு நேர்மையாக படத்தில் நடித்துள்ளேன்” – நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க,  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி’.

சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக் குழுவினர் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “என் மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளேன். அதற்கு நீங்கள் கொடுத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி.

எனக்கு எந்தவிதமான கஷ்டமும் கொடுக்காமல் படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த ரமேஷ் திலக்கிற்கு நன்றி. ரமேஷ் திலக் மனைவிதான் அவர் உடன் நடிக்கிறார் என்பது தெரியாமல் முதலில் அவரை சந்தேகப்பட்டேன். கலை இயக்குநரின் பணி எல்லாராலும் பாராட்டப்பட்டது. சுரேஷின் கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் உயிர்.  தமிழரசு இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். அவருக்கும் நன்றி. எடிட்டரின் உழைப்புக்கு நன்றி. நடிகை யாமினிக்கு நன்றி. நடிகர் இளவரசு உடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்த பிறகுதான் படத்தில் ஆரிதான் ஹீரோ என்று தெரிந்தது. தன்யா அவர்களுக்கு நன்றி. படத்தின் இயக்குநர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம்…” என்றார்.

The post “என் மனதுக்கு நேர்மையாக படத்தில் நடித்துள்ளேன்” – நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் https://touringtalkies.co/chief-minister-mk-stalin-greeted-the-film-crew-after-watching-the-film-nenjukku-needhi/ Mon, 16 May 2022 08:40:40 +0000 https://touringtalkies.co/?p=22088 Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEO PICTURES ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி.’ இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நேற்று மாலை  நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், […]

The post ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>
Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEO PICTURES ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி.’

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நேற்று மாலை  நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.

படத்தை பார்த்த பின்  படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,

வரும் மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள நெஞ்சுக்கு நீதி’ படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

The post ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.

]]>