Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
aranmanai 4 movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 14 Mar 2023 07:25:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png aranmanai 4 movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘அரண்மனை 4’-ல் தமன்னா! https://touringtalkies.co/tamannah-is-going-to-be-act-in-aranmanai-4-movie/ Mon, 13 Mar 2023 07:16:35 +0000 https://touringtalkies.co/?p=30592 தமிழ் மற்றும் தெலுங்கில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந் தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. இதனால் சிறு இடைவெளி ஏற்பட்டது. இந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது அடுத்த வாய்ப்பு! சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 படத்தில் நாயகியாக நடிக்கிறார். இது குறித்து அவர், “ஏற்கெனவே அரண்மணை பட வரிசையில் ஹன்சிகா, த்ரிஷா போன்றோருக்கு வெயிட்டான ரோலை சுந்தர்.சி கொடுத்திருந்தார். அதே போல் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியமான கதாபாத்திரமாகத் தான் இருக்கும்” […]

The post ‘அரண்மனை 4’-ல் தமன்னா! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் மற்றும் தெலுங்கில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந் தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. இதனால் சிறு இடைவெளி ஏற்பட்டது. இந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்போது அடுத்த வாய்ப்பு!
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இது குறித்து அவர், “ஏற்கெனவே அரண்மணை பட வரிசையில் ஹன்சிகா, த்ரிஷா போன்றோருக்கு வெயிட்டான ரோலை சுந்தர்.சி கொடுத்திருந்தார். அதே போல் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியமான கதாபாத்திரமாகத் தான் இருக்கும்” என்கிறார் உற்சாகமாக.

The post ‘அரண்மனை 4’-ல் தமன்னா! appeared first on Touring Talkies.

]]>