Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
alcohol – Touring Talkies https://touringtalkies.co Fri, 16 Jun 2023 15:09:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png alcohol – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மது உயிருக்கு கேடு.. நானே  உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர் https://touringtalkies.co/alcohol-is-bad-for-life-i-am-an-example-shankar-the-robot-who-advises/ Fri, 16 Jun 2023 15:09:50 +0000 https://touringtalkies.co/?p=33510 நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார். இந்நிலையில், ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். “மதுப்பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டேன்.  மது அருந்த முடியவில்லை என்றால்  தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. இந்த நிலையில் மதுவால் உடல் நிலை கெட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டது. உயிருக்கே ஆபத்தான நிலை. பிறகு சிகிச்சை பெற்று மீண்டேன். ஆகவே, மதுப்பழக்கம் வேண்டாம்” என்று உருக்கமாக […]

The post “மது உயிருக்கு கேடு.. நானே  உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார். இந்நிலையில், ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

“மதுப்பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டேன்.  மது அருந்த முடியவில்லை என்றால்  தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. இந்த நிலையில் மதுவால் உடல் நிலை கெட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டது. உயிருக்கே ஆபத்தான நிலை. பிறகு சிகிச்சை பெற்று மீண்டேன்.

ஆகவே, மதுப்பழக்கம் வேண்டாம்” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

 

The post “மது உயிருக்கு கேடு.. நானே  உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர் appeared first on Touring Talkies.

]]>
“மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் https://touringtalkies.co/shruti-haasan-doesnt-drink-alcohol/ Sat, 18 Mar 2023 17:04:26 +0000 https://touringtalkies.co/?p=30742 கமல் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் […]

The post “மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் appeared first on Touring Talkies.

]]>
கமல் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு ஸ்ருதி, ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ என கூலாக பதிலளித்துள்ளார்.

The post “மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் appeared first on Touring Talkies.

]]>
நாகேஷ் திறமையானவர்தான்… ஆனால்..! https://touringtalkies.co/chitra-lakshmanan-alcoholconsumption-actor-nagesh/ Sun, 29 Jan 2023 03:02:00 +0000 https://touringtalkies.co/?p=30031 மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் பற்றி சொல்ல அறிமுகம் தேவையில்லை. குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமின்றி நாயகனாகவும் சில படங்களில் நடித்தவர். பிற்காலத்தில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பாலச்சந்தரின் மிக நெருங்கிய நண்பரான,  நாகேஷ், அவரது திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் சிறு விரிசல் உருவானது.  ஆனாலும் மீண்டும் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம்  இருவரும் இணைந்தனர். டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், […]

The post நாகேஷ் திறமையானவர்தான்… ஆனால்..! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் பற்றி சொல்ல அறிமுகம் தேவையில்லை. குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமின்றி நாயகனாகவும் சில படங்களில் நடித்தவர். பிற்காலத்தில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பாலச்சந்தரின் மிக நெருங்கிய நண்பரான,  நாகேஷ், அவரது திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் சிறு விரிசல் உருவானது.  ஆனாலும் மீண்டும் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம்  இருவரும் இணைந்தனர்.

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நாகேஷ் குறித்து சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர், “நாகேஷிற்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கமும் மதுப்பழக்கமும் இருந்தது. இதனால் 1970களில் ஒரு முறை உடல் நிலை பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தீவிர சிகிச்சைக்குப் பிறகு நாகேஷ் உடல் நலம் தேறி மீண்டு வந்தார்.

நாகேஷினுடைய அற்புதமான நடிப்பும், ஞாபக சக்தியும் அவருடைய மிகப்பெரிய பிளஸ்கள். அவருடைய பலவீனம் என்னவென்றால் ஒரு காலகட்டத்தில் அவர் மதுவுக்கு பெரிதளவில் அடிமையானார். அதன் காரணமாக பல பட வாய்ப்புகளை அவர் இழந்தார். ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் நாகேஷுக்கும் இடையே சில பிரச்சனைகள் வருவதற்கும் அவரின் மது பழக்கம் காரணமாக இருந்தது. மேலும் இது போன்ற மதுப்பழக்கத்திற்கு தற்போதுள்ள நடிகர்கள் அடிமையாகக்கூடாது” என்று தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை தெரிந்துகொள்ள…

https://www.youtube.com/channel/UC5Va8SDMp-yviytKMh9YaNQ

The post நாகேஷ் திறமையானவர்தான்… ஆனால்..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகருக்கு கண்டனம்! https://touringtalkies.co/famous-actor-condemned-famous-actor-condemned-telugu-balakrishna-veera-simha-reddy-success-party-alcohol/ Tue, 24 Jan 2023 03:27:42 +0000 https://touringtalkies.co/?p=29853 தெலுங்கு திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்குபவர் பாலகிருஷ்ணா. இவர் நடித்த, வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தத் திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கிறது.  இந்த நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்ஸஸ் மீட், ஹைதராபாத்தில் நடந்தது. இதில், பாலகிருஷ்ணாவுடன், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் நேற்று வெளியானது. இதில், பாலகிருஷ்ணாவும் ஹனியும் ஸ்டைலாக ஷாம்பெயின் டோஸ்ட் […]

The post பிரபல நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்குபவர் பாலகிருஷ்ணா. இவர் நடித்த, வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தத் திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கிறது.

 இந்த நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்ஸஸ் மீட், ஹைதராபாத்தில் நடந்தது. இதில், பாலகிருஷ்ணாவுடன், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் நேற்று வெளியானது. இதில், பாலகிருஷ்ணாவும் ஹனியும் ஸ்டைலாக ஷாம்பெயின் டோஸ்ட் செய்து பருகும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, “பாலகிருஷ்ணா ஒரு சீனியர் சிட்டிசன். தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அனைவருக்கும் நல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டிய இவர் நடிகையுடன் மது அருந்துவது சரியா.. அப்படியே அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அந்த படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடலாமா… இது அவரைப் பின்பற்றும் இளைய சமுதாயத்தை தவறான வழிக்கு கொண்டு செல்லுமே’ என பலரும் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post பிரபல நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.

]]>