Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ak – Touring Talkies https://touringtalkies.co Wed, 05 Jun 2024 07:09:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ak – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜப்பான் செல்கிறதா குட் பேட் அக்லி படக்குழு? விடாமுயற்சி படம் என்னதான் ஆச்சு? https://touringtalkies.co/%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa/ Wed, 05 Jun 2024 07:09:30 +0000 https://touringtalkies.co/?p=45120 அஜித் ரசிகர்கள் “விடாமுயற்சி” குறித்த புதிய தகவலை எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. மேலும், படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும், “விடாமுயற்சி” குறித்து எதுவும் தெரியாததால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். “குட் பேட் அக்லி” படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் தொடங்கவிருப்பதாகவும், அதற்காக படக்குழு ஜப்பான் செல்லவிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. “குட் […]

The post ஜப்பான் செல்கிறதா குட் பேட் அக்லி படக்குழு? விடாமுயற்சி படம் என்னதான் ஆச்சு? appeared first on Touring Talkies.

]]>
அஜித் ரசிகர்கள் “விடாமுயற்சி” குறித்த புதிய தகவலை எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. மேலும், படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும், “விடாமுயற்சி” குறித்து எதுவும் தெரியாததால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

“குட் பேட் அக்லி” படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் தொடங்கவிருப்பதாகவும், அதற்காக படக்குழு ஜப்பான் செல்லவிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. “குட் பேட் அக்லி” படப்பிடிப்பு வேகமாக நடந்தாலும், “விடாமுயற்சி” குறித்து தகவல் அறியாமலே ஏகே ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். மகிழ் திருமேனி அஜித்தை வைத்து எப்படி படம் எடுத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். ஆனால் “விடாமுயற்சி” என்ன ஆனதென்று தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன் “விடாமுயற்சி” படத்தின் 90 சதவீதம் ஷூட்டிங் முடிந்துவிட்டது, மேலும் கொஞ்சமே உள்ளதென்று தகவல் பரவியது. எனவே, படத்தை இந்த வருடத்துக்குள் வெளியிட மகிழ் திருமேனி முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை பார்த்து, “விடாமுயற்சி” என்ன நிலையில் உள்ளது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

The post ஜப்பான் செல்கிறதா குட் பேட் அக்லி படக்குழு? விடாமுயற்சி படம் என்னதான் ஆச்சு? appeared first on Touring Talkies.

]]>
க்யூட்டாக சிரிக்கும் அஜித்… ட்ரெண்டாகும் புகைப்படம்! https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf/ Tue, 28 May 2024 05:14:52 +0000 https://touringtalkies.co/?p=43989 நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து வெளியாகி வருகிறார்.கடந்த ஜனவரியில் அவரது “துணிவு” படம் வெளியான நிலையில், அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தினர். இந்நிலையில் அவரது அடுத்த படமான விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு கடந்த மே மாதத்திலேயே வெளியான நிலையில், “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவது ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி இந்த இரு படங்களில் எது முதலில் வெளியாகும் […]

The post க்யூட்டாக சிரிக்கும் அஜித்… ட்ரெண்டாகும் புகைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து வெளியாகி வருகிறார்.கடந்த ஜனவரியில் அவரது “துணிவு” படம் வெளியான நிலையில், அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தினர்.

இந்நிலையில் அவரது அடுத்த படமான விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு கடந்த மே மாதத்திலேயே வெளியான நிலையில், “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவது ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி இந்த இரு படங்களில் எது முதலில் வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே, ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் அஜித், அங்கு ரசிகர்களுடன் அடிக்கடி‌ புகைப்படங்களை எடுத்துக் கொண்டு‌ வருகிறார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

The post க்யூட்டாக சிரிக்கும் அஜித்… ட்ரெண்டாகும் புகைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
அஜித்தின் ஏ.கே.62-வில் த்ரிஷா இல்லை.. காரணம் இதுதானாம்! https://touringtalkies.co/dispute-between-trisha-and-vignesh-shivan-in-ak/ Tue, 03 Jan 2023 02:19:00 +0000 https://touringtalkies.co/?p=29107 “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது  அவர் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் அந்தணன், வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். அவர், “அஜித்தின் ஏ.கே.62-ல், த்ரிஷாவை நடிக்க வைக்கத்தான், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் விரும்பியது. ஆனால் இதை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏற்கவில்லை. அவர் இதற்கு முன் இயக்கிய  “காத்துவாக்குல […]

The post அஜித்தின் ஏ.கே.62-வில் த்ரிஷா இல்லை.. காரணம் இதுதானாம்! appeared first on Touring Talkies.

]]>
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார்.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது  அவர் இல்லை என்று கூறப்படுகிறது.

இதற்கான காரணத்தை பத்திரிகையாளர் அந்தணன், வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

அவர், “அஜித்தின் ஏ.கே.62-ல், த்ரிஷாவை நடிக்க வைக்கத்தான், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் விரும்பியது. ஆனால் இதை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏற்கவில்லை.

அவர் இதற்கு முன் இயக்கிய  “காத்துவாக்குல ரெண்டு காதல்”  படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் நடித்து இருந்தனர். இவர்களில் சமந்தா கதாபாத்திரத்துக்கு முதன் முதலில் த்ரிஷாவைத்தான் விக்னேஷ் அணுகினார்.

அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார்.  ஆனால் பட பட டைட்டிலில் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று போட  விக்னேஷ் சிவன் முடிவெடுத்து த்ரிஷாவுக்கு தெரிய வந்தது. இது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இதனால் அவர் மீது விக்னேஷ் சிவனுக்கு கடும் கோபம். அதனால்தான் தான் இயக்கும் படத்தில் த்ரிஷாவுக்கு இடம் இல்லை என சொல்லிவிட்டார்” என்றார் அந்தணன்.

The post அஜித்தின் ஏ.கே.62-வில் த்ரிஷா இல்லை.. காரணம் இதுதானாம்! appeared first on Touring Talkies.

]]>