Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Actor Siddharth – Touring Talkies https://touringtalkies.co Wed, 27 Mar 2024 07:35:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Actor Siddharth – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகை அதிதி ராவ் – சித்தார்த் திடீர் திருமணம்? https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/ Wed, 27 Mar 2024 07:01:03 +0000 https://touringtalkies.co/?p=40309 தமிழில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் பல படங்களில் கதாநாயகனாக நடித்த சித்தார்த், பிறகு உதயம் என்.எச்.4 படம் மூலமாக தமிழில் நடிப்பை தொடர்ந்தார். தெலுங்கு படங்களில் நடித்த போது நடிகை சமந்தாவுடன் இணைத்து காதல் என்று பரபரப்பாக கிசுகிசு செய்திகளில் அடிபட்டவர், கடந்த 2003 ஆம் ஆண்டு மேனகா என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்த காதல் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறகு மனைவி மேனகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007 ஆம் ஆண்டு அவரிடம் விவாகரத்து […]

The post நடிகை அதிதி ராவ் – சித்தார்த் திடீர் திருமணம்? appeared first on Touring Talkies.

]]>
தமிழில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் பல படங்களில் கதாநாயகனாக நடித்த சித்தார்த், பிறகு உதயம் என்.எச்.4 படம் மூலமாக தமிழில் நடிப்பை தொடர்ந்தார். தெலுங்கு படங்களில் நடித்த போது நடிகை சமந்தாவுடன் இணைத்து காதல் என்று பரபரப்பாக கிசுகிசு செய்திகளில் அடிபட்டவர், கடந்த 2003 ஆம் ஆண்டு மேனகா என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்த காதல் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பிறகு மனைவி மேனகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007 ஆம் ஆண்டு அவரிடம் விவாகரத்து பெற்றார். 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகா சமுத்திரம்’ படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து நடித்த சித்தார்த், அந்தப் படத்தின் விளம்பர வேலைகளுக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு அவருடன் சேர்ந்தே பயணம் செய்தார். ​​இருவரும் பெரும்பாலும் ஒன்றாகக் காணப்பட்டனர். இதனால், இருவரும் காதலித்து வருவதாகவும், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் இருவரும் இணைந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியானது. இது அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஆகியோர் தங்கள் திருமண பாடலுக்காக ஒத்திகை பார்க்கிறார்கள் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் வனபர்த்தி ஸ்ரீரங்கநாயகி கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து நடிகர் சித்தார்த் பதில் சொன்னால் மட்டுமே உண்மை தெரியும்?

The post நடிகை அதிதி ராவ் – சித்தார்த் திடீர் திருமணம்? appeared first on Touring Talkies.

]]>
’அயலான்’ படத்தில் டப்பிங் கொடுத்த நடிகர் சித்தார்த் ! https://touringtalkies.co/actor-siddharth-dubbed-in-ayalan/ Thu, 14 Dec 2023 00:17:15 +0000 https://touringtalkies.co/?p=38827   ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் தாமதமானது. இதனையடுத்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி […]

The post ’அயலான்’ படத்தில் டப்பிங் கொடுத்த நடிகர் சித்தார்த் ! appeared first on Touring Talkies.

]]>
 

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் தாமதமானது. இதனையடுத்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றாக வரும் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

The post ’அயலான்’ படத்தில் டப்பிங் கொடுத்த நடிகர் சித்தார்த் ! appeared first on Touring Talkies.

]]>
’சித்தா’ நவ.28 முதல் ஓடிடி தளத்தில் வெளியீடு.! https://touringtalkies.co/siddha-will-be-released-on-ott-platform-from-november-28/ Wed, 22 Nov 2023 00:43:05 +0000 https://touringtalkies.co/?p=38118 சித்தார்த் நடித்த ’சித்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடி ரிலீஸ் தேதி நவம்பர் 17 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. சித்தார்த் நடிப்பில் உருவான ’சித்தா’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்ப்பார்த்த ’சித்தா’நவ. 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் […]

The post ’சித்தா’ நவ.28 முதல் ஓடிடி தளத்தில் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
சித்தார்த் நடித்த ’சித்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடி ரிலீஸ் தேதி நவம்பர் 17 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

சித்தார்த் நடிப்பில் உருவான ’சித்தா’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்ப்பார்த்த ’சித்தா’நவ. 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   ’சித்தா’ வெளியாகும் என்ற புதிய போஸ்டரையும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ’சித்தா’ நவ.28 முதல் ஓடிடி தளத்தில் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி ராவ் ஹைதாரி காதல் உறுதியானது https://touringtalkies.co/actor-siddharth-actress-aditi-rao-hydari-romance-is-confirmed/ Sun, 30 Oct 2022 17:00:12 +0000 https://touringtalkies.co/?p=26261 நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சித்தார்த் – அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கேற்றாற் போல் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களில் சுற்றி திரிந்த போட்டோக்களும் வெளியானது. அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் விழாவில்கூட இவர்கள் இருவரும் ஜோடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்தே இவர்களுடைய காதல் உண்மைதான் என்ற […]

The post நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி ராவ் ஹைதாரி காதல் உறுதியானது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சித்தார்த் – அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கேற்றாற் போல் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களில் சுற்றி திரிந்த போட்டோக்களும் வெளியானது.

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் விழாவில்கூட இவர்கள் இருவரும் ஜோடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்தே இவர்களுடைய காதல் உண்மைதான் என்ற பேச்சு திரையுலகில் பேசப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் அதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.

இந்நிலையில் சித்தார்த் அதிதி ராவின் பிறந்த நாளான இன்று அவருக்குப் பிறந்த நாளை சொல்லும் பொருட்டு அந்த வாழ்த்தில் தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லியுள்ளார் நடிகர் சித்தார்த்.

தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் “எனது இதய ராஜகுமாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த். இதன் மூலம் அவர்கள் இருவரின் காதலும் தற்போது உறுதியாகி இருக்கிறது.

நடிகர் சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்தானவர். இதன் பின்பு நடிகை சமந்தாவுடன் காதல் ஏற்பட்டு பிரிந்தார். இப்போது இந்தக் காதலாவது ஜெயிக்குமா என்று பார்ப்போம்..!

The post நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி ராவ் ஹைதாரி காதல் உறுதியானது appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அருண்குமாரின் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படம்..! https://touringtalkies.co/actor-siddharth-acting-in-a-new-movie-directed-by-arunkumar/ Sun, 17 Apr 2022 14:06:10 +0000 https://touringtalkies.co/?p=21824 கடந்த 10 ஆண்டுகளில், ETAKI ENTERTAINMENT நிறுவனம் தமிழ்த் திரையுலகத்தில் சர்வதேச தரத்திலான  அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில்  உறுதியாக செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில், ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் ‘அவள்’ போன்ற படைப்புகளின் மூலம் தகுதியான புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இன்று, எங்கள் நட்சத்திரமான சித்தார்த்தின் பிறந்த நாளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், எங்கள் அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் ‘தயாரிப்பு எண்.4’(தற்போதைய தலைப்பு) […]

The post இயக்குநர் அருண்குமாரின் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>
கடந்த 10 ஆண்டுகளில், ETAKI ENTERTAINMENT நிறுவனம் தமிழ்த் திரையுலகத்தில் சர்வதேச தரத்திலான  அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில்  உறுதியாக செயல்பட்டு வருகிறது,

அதே நேரத்தில், காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் ‘அவள்’ போன்ற படைப்புகளின் மூலம் தகுதியான புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

இன்று, எங்கள் நட்சத்திரமான சித்தார்த்தின் பிறந்த நாளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், எங்கள் அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் ‘தயாரிப்பு எண்.4’(தற்போதைய தலைப்பு) இரண்டு நம்ப முடியாத திறமைகளை ஒன்றிணைக்கவுள்ளது.

திறமையான மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லியான இயக்குநர் S.U.அருண்குமார் (பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி) பன்முகத் திறமையும் தனித்துவமான நடிகருமான சித்தார்த்துடன் இணைந்து ஒரு முக்கியமான படைப்பை தரவுள்ளார்.

இது  உலகளாவிய பார்வையாளர்களை கவரும் ஒரு அருமையான  கிளாசிக் சினிமாவாக இருக்குமென நம்புகிறோம்.

எங்களின் புதிய முயற்சியான இப்படைப்பு  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.

சக்தியும், கருணையும் கொண்ட எங்களின் தெய்வமான முருகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன், எங்கள் கதை அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் பழனியில் தற்போது பரபரப்பான வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.

நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள், எங்களின் மதிப்புமிக்க வெளியீட்டு கூட்டணியாளர்கள் மற்றும் எங்களின் பட  வெளியீட்டு  உள்ளிட்ட விவரங்களை விரைவில் பகிர்வோம்.

திரைப்பட ஆர்வலர்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம். இந்த முக்கியப் படைப்பை விரைவில் உங்களுக்குக் காண்பிக்க ஆவலுடன் உள்ளோம்.

எப்போதும் ஆதரவு அளித்து வரும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நன்றி. மற்றும் இந்த பயணத்தில் அவர்களின் உற்சாகமான ஆதரவை எப்போதும் போல எதிர்பார்க்கிறோம்.

The post இயக்குநர் அருண்குமாரின் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>