Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Actor Manoj – Touring Talkies https://touringtalkies.co Tue, 21 Nov 2023 17:57:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Actor Manoj – Touring Talkies https://touringtalkies.co 32 32 அப்பாவை பார்த்து மிரண்டு போனேன்..! நடிகர் மனோஜ் https://touringtalkies.co/i-was-shocked-to-see-my-father-actor-manoj/ Tue, 21 Nov 2023 02:54:42 +0000 https://touringtalkies.co/?p=38113 இயக்குனர் பாரதிராஜா  பல நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர். இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர். இயக்குனர் இமையம் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர். அவருக்கு இணை அவர் மட்டுமே’ அவரது வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. ஷூட்டிங் சமயத்தில் மலை மீது ஏறி போய்தான்  படப்பிடிப்பு நடத்த வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் காரில் சென்றோம். ஆனால் அப்பா முதலில் இங்கினார். திரும்பி பார்ப்பதற்குள் மலையின்  […]

The post அப்பாவை பார்த்து மிரண்டு போனேன்..! நடிகர் மனோஜ் appeared first on Touring Talkies.

]]>

The post அப்பாவை பார்த்து மிரண்டு போனேன்..! நடிகர் மனோஜ் appeared first on Touring Talkies.

]]>
சிம்புக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் – நடிகர் மனோஜ்.! https://touringtalkies.co/simbu-has-a-spiritual-bent-actor-manoj/ Mon, 20 Nov 2023 01:08:12 +0000 https://touringtalkies.co/?p=38069   இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர்,இயக்குனர் என பன்முகத் தன்மையுடன் சினிமாவில் வலம் வருபவர் மனோஜ். மாநாடு படத்தில் நான் சிம்புவுடன் நடிக்கும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக செய்யக் கூடியவர். எந்த ஊரில் சூட்டிங் இருந்தாலும் அந்த ஊரில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு தவறாமல் சென்றுவிடுவார் சிம்பு. அது எந்த கோவிலாக இருந்தாலும் சரி அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகம்.  கோயில் பிரசாதங்களை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தான் அவர் அறைக்கு  போவார்  என டூரிங் டாக்கீஸ் […]

The post சிம்புக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் – நடிகர் மனோஜ்.! appeared first on Touring Talkies.

]]>

The post சிம்புக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் – நடிகர் மனோஜ்.! appeared first on Touring Talkies.

]]>
’தொடர் தோல்வி’ தற்கொலைக்கு முயன்றேன்  மனோஜ்! https://touringtalkies.co/i-tried-to-commit-suicide-manoj/ Sat, 18 Nov 2023 00:35:39 +0000 https://touringtalkies.co/?p=38024   இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  மனோஜ் தனது தந்தையிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம்,ஈரநிலம்,அன்னக்கொடி போன்ற படங்களில் நடித்துள்ளார். தான் நடித்த படங்களில் சில படங்கள் ஓடினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனக்கான அங்கீகாரம்  இல்லாமல் போனது. என்  திறமையை சரியாக யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த எண்ணம் என்னை  தற்கொலை   செய்ய தூண்டியது என் மனைவி இல்லை என்றால் நான்  இல்லை.. என  […]

The post ’தொடர் தோல்வி’ தற்கொலைக்கு முயன்றேன்  மனோஜ்! appeared first on Touring Talkies.

]]>
 

இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  மனோஜ் தனது தந்தையிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம்,ஈரநிலம்,அன்னக்கொடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தான் நடித்த படங்களில் சில படங்கள் ஓடினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனக்கான அங்கீகாரம்  இல்லாமல் போனது. என்  திறமையை சரியாக யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த எண்ணம் என்னை  தற்கொலை   செய்ய தூண்டியது என் மனைவி இல்லை என்றால் நான்  இல்லை.. என  டூரிங் டாக்கீஸ் சேனலில்  தனது சினிமா அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்து கொண்டார் மனோஜ்.

The post ’தொடர் தோல்வி’ தற்கொலைக்கு முயன்றேன்  மனோஜ்! appeared first on Touring Talkies.

]]>