Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor abi saravanan – Touring Talkies https://touringtalkies.co Sun, 20 Jun 2021 06:21:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor abi saravanan – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரபலங்கள் வெளியிட்ட ‘சாயம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்..! https://touringtalkies.co/first-look-of-saayam-movie-released-by-celebrities/ Sun, 20 Jun 2021 06:20:44 +0000 https://touringtalkies.co/?p=15634 ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. இந்தப் படத்தில் அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, […]

The post பிரபலங்கள் வெளியிட்ட ‘சாயம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்..! appeared first on Touring Talkies.

]]>
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’.

இந்தப் படத்தில் அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத் தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். புதுமுக இயக்குநரான ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை  தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் அமீர்,  சுசீந்திரன்,  சமுத்திரக்கனி, ராஜேஷ்,   சுப்ரமணிய சிவா மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போதைய லாக் டவுன் நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.

The post பிரபலங்கள் வெளியிட்ட ‘சாயம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்..! appeared first on Touring Talkies.

]]>
‘தராதிபன்’ படம் மூலமாக தயாரிப்பாளரான நடிகர் அபி சரவணன்..! https://touringtalkies.co/actor-abi-saravanan-produced-tharathiban-movie/ Sat, 05 Jun 2021 07:20:26 +0000 https://touringtalkies.co/?p=15399 ஆர்.எஸ்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் அபி சரவணன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘தராதிபன்.’ இந்தப் படத்தில் அபி சரவணனே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். ‘யாமா’ படத்தில் பணியாற்றிய பல தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர். ஒளிப்பதிவு – எஸ்.சக்திவேல், இசை – எல்.வி.முத்து கணேஷ், படத் தொகுப்பு – ஆனந்த், ஜெரால்டின், கலை இயக்கம் – சி.எஸ்.செய்மதி, […]

The post ‘தராதிபன்’ படம் மூலமாக தயாரிப்பாளரான நடிகர் அபி சரவணன்..! appeared first on Touring Talkies.

]]>
ஆர்.எஸ்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் அபி சரவணன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘தராதிபன்.’

இந்தப் படத்தில் அபி சரவணனே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

யாமா’ படத்தில் பணியாற்றிய பல தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.

ஒளிப்பதிவு – எஸ்.சக்திவேல், இசை – எல்.வி.முத்து கணேஷ், படத் தொகுப்பு – ஆனந்த், ஜெரால்டின், கலை இயக்கம் – சி.எஸ்.செய்மதி, பாடல்கள் – பிரியசுதன், மதுரா, நடன இயக்கம் – ஐ.ராதிகா, தாஷா, சண்டை இயக்கம் – ராக்கி ராஜேஷ், புகைப்படங்கள் – சீனு, ஒப்பனை – ராவ், மக்கள் தொடர்பாளர் – பிரியா, ஒலி வடிவமைப்பு – எ.எம்.ரஹ்மதுல்லா, DI – ஷேட்  69 ஸ்டுடியோஸ், Sfx – சவுண்ட் ஹோலிக் சினிமா, Vfx..design – என். டாக்கீஸ், மீடியா பார்ட்னர்- லைட்சன்  மீடியா,  இணை தயாரிப்பு – சங்கர், தயாரிப்பாளர் –அபி சரவணன், எழுத்து, இயக்கம் – சையத்.

டெல்லியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படம் ஒரு காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது,

இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல விநியோகஸ்தரான சக்தி பிலிம் பேக்டரியின் சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.

The post ‘தராதிபன்’ படம் மூலமாக தயாரிப்பாளரான நடிகர் அபி சரவணன்..! appeared first on Touring Talkies.

]]>