Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வாரிசு – Touring Talkies https://touringtalkies.co Sun, 25 Dec 2022 18:21:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வாரிசு – Touring Talkies https://touringtalkies.co 32 32 கூட்டணிக்கு தயார்.. வடிவேலு! https://touringtalkies.co/ready-for-alliance-vadivelu/ Sun, 25 Dec 2022 18:19:40 +0000 https://touringtalkies.co/?p=28986 திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு  சமீபத்தில் வந்தார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவப்போது அவர், “எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோயில் எனக்கு ஸ்பெஷல். பொங்கலுககு வெளியாகும் வாரிசு  துணிவு.. என்ன பதில் சொல்வது.. இரண்டுமே நன்றாக ஓட வேண்டும்” என்றார். அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், தனது பழைய காம்பினேஷன் நடிகர்களள் இல்லால், புதிதாக சிலருடன் சேர்ந்து நடித்தார்.  படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் […]

The post கூட்டணிக்கு தயார்.. வடிவேலு! appeared first on Touring Talkies.

]]>
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு  சமீபத்தில் வந்தார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

அவப்போது அவர், “எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோயில் எனக்கு ஸ்பெஷல்.

பொங்கலுககு வெளியாகும் வாரிசு  துணிவு.. என்ன பதில் சொல்வது.. இரண்டுமே நன்றாக ஓட வேண்டும்” என்றார்.

அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், தனது பழைய காம்பினேஷன் நடிகர்களள் இல்லால், புதிதாக சிலருடன் சேர்ந்து நடித்தார்.  படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க தயார்” என்றார்.

ஆகவே மீண்டும் பழைய நடிகர்களுடன் கூட்டணி வைக்கப்போகிறார் வடிவேலு என்கிறார்கள் திரையுலகில்.

The post கூட்டணிக்கு தயார்.. வடிவேலு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் கதை கேட்பது எப்படி தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-to-listen-to-vijay-story/ Tue, 01 Nov 2022 02:59:00 +0000 https://touringtalkies.co/?p=26386 நடிகர்கள் ஒவ்வொருவரும் கதை கேட்கும் விதம் ஒவ்வரு மாதிரி இருக்கும். விஜய் கதை கேட்கும் முறையே தனி ரகம். இதை தற்போது அவர் நடித்து வரும் வாரிசு பட இயக்குநர்  வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார். “விஜய் சார் வீட்டுக்கு போனவுடனே சில நிமிடம் காத்திருக்கச் சொன்னாங்க. மெதுவா கதவு திறந்து விஜய் வந்தார். அவரே எங்களுக்கு தண்ணீர் கொடுதது உபசரிச்சார். நலம் விசாரிச்சார். அப்புறம் நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.  அவர் இடையில குறுக்கிடவே […]

The post விஜய் கதை கேட்பது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர்கள் ஒவ்வொருவரும் கதை கேட்கும் விதம் ஒவ்வரு மாதிரி இருக்கும். விஜய் கதை கேட்கும் முறையே தனி ரகம்.

இதை தற்போது அவர் நடித்து வரும் வாரிசு பட இயக்குநர்  வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

“விஜய் சார் வீட்டுக்கு போனவுடனே சில நிமிடம் காத்திருக்கச் சொன்னாங்க. மெதுவா கதவு திறந்து விஜய் வந்தார். அவரே எங்களுக்கு தண்ணீர் கொடுதது உபசரிச்சார்.

நலம் விசாரிச்சார்.

அப்புறம் நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.  அவர் இடையில குறுக்கிடவே இல்லே. நான் சொல்றதையே கவனிச்சுக்கிட்டு இருந்தார். அவ்வளவு அமைதியா கவனிச்சார்.

முகத்துல எந்தவித ரியாக்சனும் இல்லே. நாம சொல்றது அவருக்கு பிடிக்குதா இல்லாயானே என்னால கணிக்க முடியலை.

 எனக்கு வியர்த்தது.

இதை கவனிச்ச விஜய், ஏசியின் கூலிங்கை அதிகமாக்கினார்.

இப்படியே கிளைமாக்ஸ் சொல்ல ஆரம்பிச்சேன்.  அப்பவும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

சரி அவருக்குப் பிடிக்கலை போல என நினைத்துக்கொண்டே இருந்தேன்.

முப்பது விநாடிகள் இருக்கும்.. சரி பண்லாம் என்றார்..  அப்போ ஏற்பட்ட மகிழ்ச்சி உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார் வம்சி

The post விஜய் கதை கேட்பது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
“விஜயுடன் காதல் மீட்டிங்!” வாரிசு இயக்குநர் வம்சி https://touringtalkies.co/love-meeting-with-vijay-varisu-director-vamsi/ Sat, 29 Oct 2022 15:34:23 +0000 https://touringtalkies.co/?p=26219 விஜய் 66 – வாரிசு படத்தை யார் இருக்குவார் என்ற கேள்வி எழுந்துகொண்டிருந்த போது, திடீரென வம்சி பெயர் அறிவிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களைக் கொடுத்து அசத்தியவர்.  தோழா படத்தின் மூலம் தமிழிலும் தனது முத்திரையை பதித்தார். விஜயும் தானும் இணைந்தது குறித்து இவர் கூறும்போது, “ நான் இயக்கிய  ஐந்து படங்களில் நான்கை தயாரித்தவர் ராஜூ.  இருவருக்கும் தயாரிப்பாளர் – இயக்குநர் என்றில்லாமல் சகோதரர்கள் போல அன்பு உண்டு. அடுத்த படத்துக்கான கதையை […]

The post “விஜயுடன் காதல் மீட்டிங்!” வாரிசு இயக்குநர் வம்சி appeared first on Touring Talkies.

]]>
விஜய் 66 – வாரிசு படத்தை யார் இருக்குவார் என்ற கேள்வி எழுந்துகொண்டிருந்த போது, திடீரென வம்சி பெயர் அறிவிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களைக் கொடுத்து அசத்தியவர்.  தோழா படத்தின் மூலம் தமிழிலும் தனது முத்திரையை பதித்தார்.

விஜயும் தானும் இணைந்தது குறித்து இவர் கூறும்போது, “ நான் இயக்கிய  ஐந்து படங்களில் நான்கை தயாரித்தவர் ராஜூ.  இருவருக்கும் தயாரிப்பாளர் – இயக்குநர் என்றில்லாமல் சகோதரர்கள் போல அன்பு உண்டு.

அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்துவிட்டு அவரிடம் கொடுத்தேன். அவர், ‘ இந்த படத்துக்கு விஜய் சாரை ட்ரை பண்ணா என்ன’ என்றார்.

எனக்கு அதிர்ச்சி. ‘அவர் ஒப்புக்கொள்வாரா’ என கேட்டேன். அதற்கு தயாரிப்பாளர் ராஜு, ‘ஒப்புக்கொள்வது இரண்டாவது விசயம். அவரை சந்தித்துவிடலாமே’ என்றார்.

ஹீரோவும், இயக்குநருக்கும் இடையேயான முதல் சந்திப்பு என்பது காதலர்களின் முதல் மீட் போல ரொம்ப முக்கியமானது.  அதனால பதட்டமா இருந்தேன்.

கதையைச் சொல்லி அவர் ஓகே சொல்றவரை அந்த பதட்டம் குறையவில்லை.  காதல் ஓகே ஆன மாதிரி அத்தனை சந்தோசம் எனக்கு” என்கிறார்.

ஹீரோ ஹீரோயினுக்கு மட்டுமல்ல..  ஹீரோவுக்கும் இயக்குநருக்கும்கூட கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆகணும் போல.

The post “விஜயுடன் காதல் மீட்டிங்!” வாரிசு இயக்குநர் வம்சி appeared first on Touring Talkies.

]]>