Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
லிங்குசாமி – Touring Talkies https://touringtalkies.co Sat, 05 Nov 2022 13:02:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png லிங்குசாமி – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜய் தவறவிட்ட வெற்றிப்படங்கள்! https://touringtalkies.co/hits-that-vijay-missed/ Sun, 06 Nov 2022 13:01:00 +0000 https://touringtalkies.co/?p=26636 இயக்குர் லிங்குசாமி சமீபத்தில் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாக இருந்தது. அவர், “நான் இயக்கிய ரன், வேடே்டை, சண்டைக்கோழி ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றி பெற்றன. இந்தப் படங்களை . விஜய் நடிக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த கதைகளைஉருவாக்கினேன். ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை. அதை தவறு என சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திப்பார்கள். ஆகவே விஜய் தனக்கு இந்த கதைகள் ஒத்துவராது என நினைத்திருக்கலாம்.  ஆனால் இப்போதும் பலர் என்னிடம், ‘விஜயுடன் இணைந்து […]

The post விஜய் தவறவிட்ட வெற்றிப்படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குர் லிங்குசாமி சமீபத்தில் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாக இருந்தது.

அவர், “நான் இயக்கிய ரன், வேடே்டை, சண்டைக்கோழி ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றி பெற்றன. இந்தப் படங்களை . விஜய் நடிக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த கதைகளைஉருவாக்கினேன். ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை. அதை தவறு என சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திப்பார்கள். ஆகவே விஜய் தனக்கு இந்த கதைகள் ஒத்துவராது என நினைத்திருக்கலாம். 

ஆனால் இப்போதும் பலர் என்னிடம், ‘விஜயுடன் இணைந்து எப்போது படம் பண்ணப்போகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதைவிட மகிழ்ச்சி ஏது.. காலம் வரட்டும் என காத்திருக்கிறேன்” என்று தனது ஆசையையும் வெளிப்படுத்தினார் லிங்குசாமி.

The post விஜய் தவறவிட்ட வெற்றிப்படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்டாரே! நடிகை குறித்து லிங்குசாமி வருத்தம்! https://touringtalkies.co/lingusamy-worried-about-meera-jasmine/ Tue, 01 Nov 2022 03:04:00 +0000 https://touringtalkies.co/?p=26389 பிரபல இயக்குநர் லிங்குசாமி, நடிகை மீரா ஜாஸ்மின் குறித்து கவலையோடு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவர் கொடுத்த வீடியோ பேட்டியில், “நான் இயக்கிய ரன், சண்டைக் கோழி இரு படங்களிலும் அவர் நடித்தார். ரன் படத்தில் நடித்தபோது, பல காட்சிகளில் அவர் தடுமாறினார். அதனால் அவரை கடுமையாக திட்டி இருக்கிறேன். ஆனால் சண்டைக் கோழி படத்தில் மீண்டும் அவரை இயக்கியபோது பெரும் மாற்றம். ஒரே டேக்கில் காட்சிகளை ஓ.கே. செய்தார். நான் ஆச்சரியமடைந்தேன். அந்த அளவுக்கு […]

The post கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்டாரே! நடிகை குறித்து லிங்குசாமி வருத்தம்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இயக்குநர் லிங்குசாமி, நடிகை மீரா ஜாஸ்மின் குறித்து கவலையோடு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அவர் கொடுத்த வீடியோ பேட்டியில், “நான் இயக்கிய ரன், சண்டைக் கோழி இரு படங்களிலும் அவர் நடித்தார். ரன் படத்தில் நடித்தபோது, பல காட்சிகளில் அவர் தடுமாறினார். அதனால் அவரை கடுமையாக திட்டி இருக்கிறேன்.

ஆனால் சண்டைக் கோழி படத்தில் மீண்டும் அவரை இயக்கியபோது பெரும் மாற்றம். ஒரே டேக்கில் காட்சிகளை ஓ.கே. செய்தார். நான் ஆச்சரியமடைந்தேன்.

அந்த அளவுக்கு நடிப்பில் டெவலப் ஆகி இருந்தார். அவரது டெடிகேசனில் பிரமித்துப் போனேன். ‘இவர்தான் அடுத்த சாவித்திரி’ என நினைத்தேன்.. அதையே மீடியாக்களிடம்கூட சொன்னேன். ‘மகா நடி’ படத்தில் அவர் நடிக்க வேண்டியது.

சிறு காலம் அவரைக் காணவில்லை. பிறகு பார்த்தால் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். அது அவரது விருப்பம், சூழல்.

ஆனால் இதில் எனக்கு வருத்தம்தான்.  ஆனாலும் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கிறேன். நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வித்யா பாலன், ஜோதிகா, மஞ்சுவாரியர்  போல அவர் வரவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார் லிங்கு சாமி.

வரட்டும்.. வாழ்த்துவோம்!

The post கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்டாரே! நடிகை குறித்து லிங்குசாமி வருத்தம்! appeared first on Touring Talkies.

]]>
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை https://touringtalkies.co/director-lingusamy-gets-imprisoned-for-cheque-bounce-case/ Mon, 22 Aug 2022 10:39:06 +0000 https://touringtalkies.co/?p=23963 செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸூக்கும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘ஆனந்தம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் லிங்குசாமி.இதனையடுத்து ‘ரன், ‘சண்டக்கோழி, பையா, ஜீ, அஞ்சான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தையும் தயாரித்துள்ளார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த நிலையில் ‘எண்ணி […]

The post செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை appeared first on Touring Talkies.

]]>
செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸூக்கும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

‘ஆனந்தம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் லிங்குசாமி.இதனையடுத்து ‘ரன், ‘சண்டக்கோழி, பையா, ஜீ, அஞ்சான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தையும் தயாரித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இந்த நிலையில் ‘எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக இயக்குநர் லிங்குசாமி பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என்று பி.வி.பி. கேப்பிட்டல் நிறுவனம் செக் மோசடி வழக்கினை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் இயக்குநர் லிங்குசாமி & அவரது சகோதரர் சுபாஷ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

லிங்குசாமி தரப்பில் மேல் முறையீடு செய்யவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை appeared first on Touring Talkies.

]]>
லிங்குசாமி இயக்கும் படம் ஜூலை 12-ல் துவங்குகிறது..! https://touringtalkies.co/lingusamys-movie-shooting-will-start-on-july-12/ Wed, 07 Jul 2021 15:59:57 +0000 https://touringtalkies.co/?p=16026 தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தமிழின் முக்கிய இயக்குநரான லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் உருவாவது அனைவரும் அறிந்த செய்திதான். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் துவங்கவுள்ளது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த […]

The post லிங்குசாமி இயக்கும் படம் ஜூலை 12-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தமிழின் முக்கிய இயக்குநரான லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் உருவாவது அனைவரும் அறிந்த செய்திதான்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் துவங்கவுள்ளது.

தயாரிப்பாளர் ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார்.

முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த RAPO19 படத்தில் ராம் பொதினேனி, கீர்த்தி ஷெட்டி இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மலையாளத்தில் பெரு வெற்றி பெற்ற Drishyam மற்றும் Lucifer படங்களின் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் இந்த RAPO19 படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  KGF படத்திற்கு ஆக்சன் காட்சிகளை வடிவமைத்த, சண்டை இயக்குநர்களான அன்புமணி, அறிவுமணி சுருக்கமாக அன்பறிவு எனப் பெயர் பெற்ற கூட்டணி இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கின்றனர்.

சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு படமான Krack படத்தில் வசனத்தில் கலக்கிய Sai Madhav Burra இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். தமிழ் பதிப்பிற்கு எழுத்தாளர் பிருந்தா சாரதி வசனம் எழுதுகிறார். Jersey படத்திற்காக தெசிய விருதை வென்ற Naveen Nooli இப்படத்திற்கு படத் தொகுப்பு செய்கிறார். DY சத்யநாரயணா கலை இயக்கம் செய்கிறார். இந்திய அளவில் புகழ் பெற்ற மிகப் பெரும் தொழில் நுட்ப குழுவினர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

பன்மொழியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்படுகிறது.

நடிகர் ராம் வரும் ஜூலை 12-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளது.

பெரும் இடைவேளைக்கு பிறகு ஆந்திராவில் துங்கவிருக்கும் இந்த முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் ராம்.

The post லிங்குசாமி இயக்கும் படம் ஜூலை 12-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>