Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தியாகராஜன் – Touring Talkies https://touringtalkies.co Tue, 01 Nov 2022 11:38:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தியாகராஜன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது https://touringtalkies.co/dorra-bhujji-song-sequence-will-be-shot-for-andagan/ Tue, 01 Nov 2022 11:37:39 +0000 https://touringtalkies.co/?p=26373 டாப் ஸ்டார் பிரஷாந்த் நடித்து வரும் ‘அந்தகன்’ திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குநருமான தியாகராஜன். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை ‘ராக் ஸ்டார்’ அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ‘நடனப் புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்துத் தர இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 […]

The post ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது appeared first on Touring Talkies.

]]>
டாப் ஸ்டார் பிரஷாந்த் நடித்து வரும் ‘அந்தகன்’ திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குநருமான தியாகராஜன்.

படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை ‘ராக் ஸ்டார்’ அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு ‘நடனப் புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்துத் தர இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி S.தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.

The post ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி’ பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது appeared first on Touring Talkies.

]]>
பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு ஜனவரி 25-ல் துவங்குகிறது https://touringtalkies.co/andhagan-movie-shooting-starts-on-january-25/ Sun, 03 Jan 2021 13:42:08 +0000 https://touringtalkies.co/?p=11770 நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘அந்தகன்’. இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக். இந்தப் படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹிந்தியில் தபு நடித்த முக்கியமான கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும் படத்தில் நடிக்கவிருக்கும் மற்றைய நடிகர், நடிகைளின் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இந்தப் படத்தினை […]

The post பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு ஜனவரி 25-ல் துவங்குகிறது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது.

நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘அந்தகன்’. இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்.

இந்தப் படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹிந்தியில் தபு நடித்த முக்கியமான கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும் படத்தில் நடிக்கவிருக்கும் மற்றைய நடிகர், நடிகைளின் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இந்தப் படத்தினை ‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் இயக்குநரான ஜே.ஜே.பிரடெரிக் இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. சென்னையிலேயே ஒரு மாதம் நடக்கவிருக்கும் இத்திரைப்படம் அதன் பின்பு ஹைதராபாத், பாண்டிச்சேரி, வட இந்தியா என்று பல இடங்களிலும் பயணிக்கவுள்ளது.

The post பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு ஜனவரி 25-ல் துவங்குகிறது appeared first on Touring Talkies.

]]>