Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சுனைனா – Touring Talkies https://touringtalkies.co Sun, 17 Oct 2021 14:30:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சுனைனா – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஷால்-சுனைனா நடிக்கும் படத்தின் பெயர் ‘லத்தி’ https://touringtalkies.co/laththi-title-news/ Sun, 17 Oct 2021 14:30:20 +0000 https://touringtalkies.co/?p=18836 ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘லத்தி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் விஷாலுக்கு  ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வசனம்: A.வினோத் குமார் / பொன்பார்த்திபன், சாம் C.S. இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – N.B.ஶ்ரீகாந்த், கலை இயக்கம் – […]

The post விஷால்-சுனைனா நடிக்கும் படத்தின் பெயர் ‘லத்தி’ appeared first on Touring Talkies.

]]>
ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘லத்தி’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு  ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வசனம்: A.வினோத் குமார் / பொன்பார்த்திபன், சாம் C.S. இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – N.B.்ரீகாந்த், கலை இயக்கம் – எஸ்.கண்ணன்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.

இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகி முடிந்தது.

இதுவரையிலும் பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. லத்தி என்று இந்தப் புதிய படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தத் தலைப்பை முன்னிறுத்திய டைட்டில் போஸ்டரையும் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் எனிமி’ படத்தின் தமிழ்,தெலுங்கு மொழிகளுக்கான டப்பிங் பணிகளைச் செய்து வருகிறார்.

மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதி கட்ட வேலைகளும் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து லத்தி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும்.

The post விஷால்-சுனைனா நடிக்கும் படத்தின் பெயர் ‘லத்தி’ appeared first on Touring Talkies.

]]>
விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கும் புதிய படம் https://touringtalkies.co/actress-sunaina-acting-with-vishal-in-his-new-movie/ Wed, 01 Sep 2021 06:47:07 +0000 https://touringtalkies.co/?p=17514 விஷால் தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘#விஷால்32’ என்று பெயர் வைத்துள்ளார்கள். விஷாலுக்கு நெருக்கமான நடிகர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ‘ரமணா புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம்தான் இந்த ‘#விஷால்32’ படத்தை தயாரிக்கிறது.  ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற ‘சன் நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியை இந்த ‘ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்’தான் தயாரித்தது. இந்த […]

The post விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
விஷால் தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக #விஷால்32’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

விஷாலுக்கு நெருக்கமான நடிகர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ‘ரமணா புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம்தான் இந்த ‘#விஷால்32’ படத்தை தயாரிக்கிறது. 

ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற ‘சன் நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியை இந்த ‘ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்’தான் தயாரித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தனது நண்பர்கள்  ரமணா, நந்தா தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார் விஷால்.

ஏற்கெனவே சமர்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக திரிஷாவுடன் இணைந்து நடித்திருந்த சுனைனா, இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தனி நாயகியாக களமிறங்குகிறார்.  சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய A.வினோத்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.  வசனம் – A.நந்தகுமார் / பொன்பார்த்திபன்.

இசை – சாம் C.S., ஒளிப்பதிவு –  பாலசுப்பிரமணியெம், கலை இயக்கம் – எஸ்.கண்ணன், உடைகள் – வாசுகி பாஸ்கர், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – தினேஷ், நிர்வாகத் தயாரிப்பு – பாலா கோபி, தயாரிப்பு மேலாளர் – ஹரி, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், கிராபிக்ஸ் – ஹரிஹர சுதன், ஒலிக் கலவை – தபஸ் நாயக், வடிவமைப்பு – கண்ணதாசன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் ஆரம்பமானது. 

The post விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
‘டிரிப்’ படத்தின் டிரெயிலர் https://touringtalkies.co/trip-movie-trailer/ Sun, 24 Jan 2021 14:47:42 +0000 https://touringtalkies.co/?p=12413 Presenting the official Trailer of the Adventure Thriller movie “TRIP” Trip is a Tamil Comedy Adventure Thriller Film written and directed by Dennis Manjunath. The film Stars Yogi babu, Karunakaran, Sunainaa, Motta Rajendran, Praveen Kumar, and others. Also, a Dog (American Pitbull) has played a pivotal role. The Music for the film is Composed by […]

The post ‘டிரிப்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
Presenting the official Trailer of the Adventure Thriller movie “TRIP” Trip is a Tamil Comedy Adventure Thriller Film written and directed by Dennis Manjunath. The film Stars Yogi babu, Karunakaran, Sunainaa, Motta Rajendran, Praveen Kumar, and others. Also, a Dog (American Pitbull) has played a pivotal role. The Music for the film is Composed by Siddhu Kumar. Cast & Crew: Written & Directed by Dennis Manjunath Casts: Yogi Babu, Karunakaran, Sunainaa, Motta Rajendran, Praveen Kumar, VJ Siddhu, VJ Rakesh, Kalloori Vinoth, Rajesh Siva, Athulya Chandra, Lakshmi Priya, Nancy Jennifer, Sathya, Mak Mani, Sathish, Arun, Neethu Cinematography: Udhayashankar.G Editor : Deepak S. Dwaraknath Music: Siddhu Kumar Art Director : Bhakiyaraj Stunt: Danger Mani Production Executive: Theni Tamizh & Aranthai Bala Dance Choreographer: Dastha Costume Designer: Nivetha Joseph Makeup: A. P. Mohammed Costumer: Balaji Stills: GK Lyricist: Mohan Rajan Singers : Gaana Bala, JC Joe, Padmaja Sreenivasan, Pooja Venkat Casting: Swapna Sound Designs: Vishnu Namboothiri, Dhanush Nayanar & Avinash Krishnan Sound Mixing: Jaison Jose VFX: Deva Sathya DI: Accel Media PRO : Suresh Chandra & Rekha D’One Designs: Saba Designs Banner: Sai Film Studios Producer: A.Viswanathan & E.Praveen Kumar Co-Produced by: Shenbaga Devi.P.J Digital Marketing & Promotions: Digitally Satellite Partner: Sun TV Audio Label: Divo

The post ‘டிரிப்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>