Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
காலேஜ் ரோடு திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Dec 2022 15:05:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png காலேஜ் ரோடு திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் https://touringtalkies.co/college-road-movie-trailer-release-function-news/ Mon, 12 Dec 2022 15:04:33 +0000 https://touringtalkies.co/?p=28459 நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காலேஜ் ரோடு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம்.  மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக் கல்வியை கொடுத்து வருகிறது. ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக் கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். உயர் படிப்புகளை படிப்பதற்கான […]

The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காலேஜ் ரோடு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம்.  மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக் கல்வியை கொடுத்து வருகிறது.

ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக் கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

உயர் படிப்புகளை படிப்பதற்கான திறமையும், தகுதியும் இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் பலரால் படிக்க முடியாமல் போகிறது.

அதிலும் கல்விக் கடன்  வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலைமை பெரும் துயரமானது. கல்விக் கடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள் ஏராளம்.

இந்தப் படம் அந்தக் கல்விக் கடன்கள் குறித்துதான் விரிவாகப் பேசுகிறது. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும்விதமாக பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசியிருக்கிறோம். இந்த காலேஜ் ரோடு படம் சஸ்பென்ஸ் நிறைந்த கலகலப்பான படமாக இருக்கும். கமர்சியல் கலந்த சமூகப் பொறுப்புள்ள படமாக உருவாக்கியிருக்கிறோம்…” என்றார்.

நிகழ்வில் இயக்குநர் ஜெய் அமர்சிங், மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.

The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.

]]>
கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் படம் ‘காலேஜ் ரோடு’. https://touringtalkies.co/college-road-movie-news/ Mon, 05 Dec 2022 10:25:48 +0000 https://touringtalkies.co/?p=28062 MP எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான பிரவீன் மற்றும் சரத் மற்றும் ஜனா துரைராஜ். மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காலேஜ் ரோடு’. இந்தப் படத்தில் ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’, ‘V1’, ‘டானாக்காரன்’, மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் மோனிகா, ஆனந்த் நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு லக்‌மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவி பாலா மற்றும் பலர் […]

The post கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் படம் ‘காலேஜ் ரோடு’. appeared first on Touring Talkies.

]]>
MP எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான பிரவீன் மற்றும் சரத் மற்றும் ஜனா துரைராஜ். மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காலேஜ் ரோடு’.

இந்தப் படத்தில்கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’, ‘V1’, ‘டானாக்காரன்’, மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் மோனிகா, ஆனந்த் நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு லக்‌மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவி பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஆப்ரோ, ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்ரமணியம். படத் தொகுப்பு – அசோக், எழுத்து, இயக்கம் – ஜெய் அமர்சிங்.

இன்றைய கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி இந்தப் படம் பேசுகிறது. இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது? அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைர் பற்றிப் பேசுகிற படமாக இருக்கும்.

பரபரப்பான திருப்பங்களோடு காதல், நட்பு நகைச்சுவை கலந்த கமர்சியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து இத்திரைப்படத்தை எடுத்துள்ளோம்” என்கிறார் படத்தின் இயக்குநரான ஜெய் அமர்சிங்.

இந்தப் படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். மேலும் படம் பார்த்த கல்லூரி மாணவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர். PVR நிறுவனம் இந்தப் படத்தை வரும் டிசம்பர் 30-ம் தேதி வெளியிடுகிறது.

The post கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் படம் ‘காலேஜ் ரோடு’. appeared first on Touring Talkies.

]]>