Thursday, April 11, 2024

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது…? ஜோடி யார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சியை  மகிழ் திருமேனி இயக்குவார் என லைகா  நிறுவனம் அறிவித்தது. இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

அதே நேரம், அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரனாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் உலவியது.

தற்போது நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரம் அஜித் தந்தை மரணம், லைகா நிறுவனத்தில் வருமான வரி ரெய்டு ஆகியவற்றால்  படப்பிடிப்பு தள்ளிப்போகிறது.

 

- Advertisement -

Read more

Local News