பிரபல இசையமைப்பாளர் பரணி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அவர், “எனக்கு பல இயக்குநர்கள் வாய்ப்பு அளித்தார்கள். ஆனால் சிலரது படங்களில் இசையமைக்க முடியவில்லை.
ஒரு முறை மணிரத்தினத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அவர், ‘ஏ.ஆர்.ரஹ்மான்கூட பண்ணிட்டு இருக்கேன்.. நேரம் அமையும்போது சொல்கிறேன்’ என்றார்.
ஆனாலும் நான் அவரது அறைக்குள் நுழைந்தவுடன், எந்திரிச்சு நின்னு கை கொடுத்து உட்கார சொல்லிட்டு உட்கார்ந்தார்.
அவ்வளவு பெரிய மனிதர், அத்தனை மரியாதையுடன் பழகினார்” என்றார் பரணி.
மேலும் அவர், “நடிகர் விஜயை பல வருடங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இன்று அவர் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது..” என்றார்.
அதென்ன முக்கிய காரணம்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..