Thursday, April 11, 2024

சிம்புவுடன் மோதும் சூரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, வெற்றிமாறன் இயக்கும் ”விடுதலை” படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டு வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என ஒரு செய்தி உலாவருகிறது.

ஆனால் அதே நாள், சிம்பு நடிக்கும் ”பத்து தல” என்னும் படத்தை வெளியிட, அப்படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். ஆகவே, சிம்புவுக்கும் சூரிக்கும் மோதல் என திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News