Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Vituthai – Touring Talkies https://touringtalkies.co Sat, 22 Apr 2023 05:08:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Vituthai – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘விடுதலை’ படத்தின் காட்டு மல்லி பாடல் வீடியோ வெளியானது..! https://touringtalkies.co/the-video-of-kattu-malli-song-from-vituthai-has-been-released/ Sat, 22 Apr 2023 05:08:46 +0000 https://touringtalkies.co/?p=31783 2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவரது இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘விடுதலை பாகம்-1’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். […]

The post ‘விடுதலை’ படத்தின் காட்டு மல்லி பாடல் வீடியோ வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இவரது இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘விடுதலை பாகம்-1’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா மற்றும் அனன்யா பாட் பாடியுள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ முன்பே வெளியாகி கவனம் பெற்றதையடுத்து தற்போது இந்த பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ‘விடுதலை’ படத்தின் காட்டு மல்லி பாடல் வீடியோ வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
கலாபூர்வமான ஒரு நன்மை ‘விடுதலை’ படத்தில் இருக்கிறது! சீனுராமசாமி https://touringtalkies.co/there-is-an-artistic-merit-in-the-film-vituthai-seenuramasamy/ Tue, 18 Apr 2023 00:45:44 +0000 https://touringtalkies.co/?p=31682 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் […]

The post கலாபூர்வமான ஒரு நன்மை ‘விடுதலை’ படத்தில் இருக்கிறது! சீனுராமசாமி appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில் வணிகம் தாண்டி கலாபூர்வமான ஒரு நன்மை இருக்கிறது. அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது. அது  நண்பர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது; அது தம்பி சூரியை சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது. வாழ்த்துகள்” என தெரிவித்து உள்ளார்.

The post கலாபூர்வமான ஒரு நன்மை ‘விடுதலை’ படத்தில் இருக்கிறது! சீனுராமசாமி appeared first on Touring Talkies.

]]>
‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? https://touringtalkies.co/vituthai-how-many-theaters-in-tamil-nadu/ Wed, 22 Mar 2023 00:59:18 +0000 https://touringtalkies.co/?p=30877 வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. […]

The post ‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ‘விடுதலை – பாகம் 1’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில்  தமிழ்நாட்டில் நானூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகும்  என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 

The post ‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? appeared first on Touring Talkies.

]]>