Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vishal film factory – Touring Talkies https://touringtalkies.co Fri, 22 Oct 2021 14:29:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vishal film factory – Touring Talkies https://touringtalkies.co 32 32 இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்! https://touringtalkies.co/veeramea-vaagai-soodum-movie-preview-news/ Fri, 22 Oct 2021 14:25:45 +0000 https://touringtalkies.co/?p=18976 நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. […]

The post இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா, கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதைதான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு படக் குழுவின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பிலனா் வெகு சீக்கிரமாகவே முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதைவிட விரைவாக பணிகள் முடிக்கப்பட்டதில் படக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

விரைவில் இப்படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகளை,  தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

The post இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
விஷால் நடிக்கும் 31-வது படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார் https://touringtalkies.co/vishals-31st-movie-preview-news/ Fri, 02 Apr 2021 12:21:23 +0000 https://touringtalkies.co/?p=14086 தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிக்கும் 31-வது படம் பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை நடிகர் விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். பிரம்மாண்டமான […]

The post விஷால் நடிக்கும் 31-வது படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார் appeared first on Touring Talkies.

]]>
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிக்கும் 31-வது படம் பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை நடிகர் விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.

படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும்  இந்தப் படத்தினை புதுமுக இயக்குநரான து.பா.சரவணன் இயக்குகிறார்.

புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் குள்ளநரிக் கூட்டம்’ மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்கள் குவித்த ‘தேன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

வர் சமீபத்தில் இயக்கிய எது தேவையோ; அதுவே தர்மம்’ என்ற குறும் படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது.  இக்குறும் படத்தினால் ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு  தந்துள்ளார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதைதான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.

படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விஷால் நடிக்கும் 31-வது படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார் appeared first on Touring Talkies.

]]>
விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு…! https://touringtalkies.co/chakra-movie-test-preview-news/ Sun, 18 Oct 2020 06:31:43 +0000 https://touringtalkies.co/?p=8959 தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் தற்போது திரையிடப்பட்டு வருகின்றன. நேற்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. இதில் படம் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்கள் மூலம் ‘சக்ரா’ படத்திற்குப் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர். டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய பின்னூட்டம் பெறுவதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் […]

The post விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு…! appeared first on Touring Talkies.

]]>

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் தற்போது திரையிடப்பட்டு வருகின்றன.

நேற்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. இதில் படம் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்கள் மூலம் ‘சக்ரா’ படத்திற்குப் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர்.

டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய பின்னூட்டம் பெறுவதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் அவர்கள் ஆணா பெண்ணா…? வயது, தொழில், படத்தில் நேர்நிலை அம்சம் எது..? படத்தில் உயிர்ப்போடு இருக்கும் காட்சியுள்ள பகுதி எது..? எதிர்மறை அம்சம் எது..? பிடிக்காத காட்சி எது..? ஒட்டு மொத்த மதிப்பெண் என்ன..? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுப் பதில்கள் பெறப்பட்டன.

படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் நேர்மையான பதில்களை அளித்து தங்களது திருப்தியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் சக்ரா’ படக் குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

The post விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு…! appeared first on Touring Talkies.

]]>