Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vikram movies – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 Apr 2024 05:56:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vikram movies – Touring Talkies https://touringtalkies.co 32 32 வீர தீர சூரன் வெளியிட்ட வீடியோ!‌ கிராமத்து கெட்டப்பில் கலக்கும் விக்ரம்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5/ Sat, 27 Apr 2024 05:56:24 +0000 https://touringtalkies.co/?p=41526 வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.இதுகுறித்து விக்ரம் மட்டுமின்றி படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் இயக்கும் இப்படத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.பிரமோக்களில் கிராமத்து கெட்டப்பில் உள்ள விக்ரம் இந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோவிலும் கிராமத்து கெட்டப்பில் கெத்தாக இருக்கிறார். சியான் 62 படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரம் […]

The post வீர தீர சூரன் வெளியிட்ட வீடியோ!‌ கிராமத்து கெட்டப்பில் கலக்கும் விக்ரம்… appeared first on Touring Talkies.

]]>
வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.இதுகுறித்து விக்ரம் மட்டுமின்றி படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் இயக்கும் இப்படத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.பிரமோக்களில் கிராமத்து கெட்டப்பில் உள்ள விக்ரம் இந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோவிலும் கிராமத்து கெட்டப்பில் கெத்தாக இருக்கிறார்.

சியான் 62 படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரம் பிறந்த நாளான்று படத்தின் டைட்டில் பிரமோவுடன் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த வீடியோ பதிவை ரெடி ஜூட் என்றும் குறிப்பிட்டுள்ள விக்ரம். கார்களில் இருந்து வந்து இறங்கும் விக்ரம் மற்றும் துஷாரா கேரவனுக்குள் சென்று கிராமத்து கெட்டப்புகளில் மாற்றமாகி வந்து நடிக்கின்றனர.அதோபோல் ஆக்ஷன் என்று இயக்குனர் சொல்வதும்‌ அன்புடன் சம்பவம் ஆரம்பம் என்றும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் துவங்கியுள்ள வீர தீர சூரன் சூட்டிங் மொத்தமாக எடுத்து முடித்து இந்த ஆண்டிலேயே படம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். முன்னதாக விக்ரமின் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் வெளியாக தயாராக உள்ள நிலையில் இப்படம் நிச்சயமாக விக்ரம்க்கு மாஸ் வரவேற்பை கொடுக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

The post வீர தீர சூரன் வெளியிட்ட வீடியோ!‌ கிராமத்து கெட்டப்பில் கலக்கும் விக்ரம்… appeared first on Touring Talkies.

]]>