Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vikram 2 – Touring Talkies https://touringtalkies.co Sun, 11 Dec 2022 18:20:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vikram 2 – Touring Talkies https://touringtalkies.co 32 32 ’என் போனில் கமல் பெயர்:’இப்பத்தான் இருக்கும் லோகேஷ் கனகராஜ் https://touringtalkies.co/kamals-name-on-my-phone-this-is-lokesh-kanagaraj/ Sun, 11 Dec 2022 18:19:33 +0000 https://touringtalkies.co/?p=28409 தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் களம்,மாநகரம்,கைதி, மாஸ்டர், விக்ரம் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். பெரிய ஜாம்பவான்களை வைத்து அலட்டல் இல்லாமல் அசால்ட்டாக படத்தை இயக்க கூடியவர். ஒரு பேட்டி ஒன்றில் கமல் பற்றி கூறும் போது’’ எனக்கு கமல் சார் நல்ல தெரிந்திருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் அவரது தொலைபேசி எண்  கிடைத்தது. விக்ரம் 2 பண்ணும் போது இன்னும் நெருக்கமானோம். ஆனால் அவரது போன் நம்பரை எனது போனில் உலக நாயகன் […]

The post ’என் போனில் கமல் பெயர்:’இப்பத்தான் இருக்கும் லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.

]]>

மிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் களம்,மாநகரம்,கைதி, மாஸ்டர், விக்ரம் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். பெரிய ஜாம்பவான்களை வைத்து அலட்டல் இல்லாமல் அசால்ட்டாக படத்தை இயக்க கூடியவர்.

ஒரு பேட்டி ஒன்றில் கமல் பற்றி கூறும் போது’’ எனக்கு கமல் சார் நல்ல தெரிந்திருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் அவரது தொலைபேசி எண்  கிடைத்தது.

விக்ரம் 2 பண்ணும் போது இன்னும் நெருக்கமானோம். ஆனால் அவரது போன் நம்பரை எனது போனில் உலக நாயகன் என்று தான் பதிந்து வைத்துள்ளேன். அவரை இன்று வரை பிரமிப்புடன் தான் பார்க்கிறேன்.  என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

The post ’என் போனில் கமல் பெயர்:’இப்பத்தான் இருக்கும் லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.

]]>