Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vikram-2 movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 11 Oct 2022 08:08:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vikram-2 movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி https://touringtalkies.co/if-vikram-2-is-made-rolex-will-surely-come-actor-suriya-promises/ Tue, 11 Oct 2022 08:08:19 +0000 https://touringtalkies.co/?p=25189 கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் […]

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தேன்..” என்றார்.

“ரோலக்ஸ் மீண்டும் திரையில் தோன்றுவாரா..?” என்ற கேள்விக்கு, “இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயமா நான் நடிப்பேன்” என்றார்.

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>
கமலுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..! https://touringtalkies.co/actor-vijay-sethupathy-will-act-as-villain-in-kamals-vikram-2-movie/ Tue, 18 May 2021 07:28:48 +0000 https://touringtalkies.co/?p=15145 விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்-2’ பட த்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி முன்னர் கூறுகையில்,“விக்ரம்-2′ படத்துக்காக இயக்குநர் தரப்பில் என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் அது இன்னமும் உறுதியாகததால், அந்தப் படத்திற்கு இதுவரையிலும் நான் தேதிகளை ஒதுக்கவில்லை. ‘விக்ரம்-2’ […]

The post கமலுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்-2’ பட த்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி முன்னர் கூறுகையில்,“விக்ரம்-2′ படத்துக்காக இயக்குநர் தரப்பில் என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் அது இன்னமும் உறுதியாகததால், அந்தப் படத்திற்கு இதுவரையிலும் நான் தேதிகளை ஒதுக்கவில்லை. ‘விக்ரம்-2’ படத்தில் நான் வில்லனாக நடிப்பதற்கு ஏதேனும் சிறப்பான விஷயங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் படத்தில் நடிப்பதில் அர்த்தம் இல்லை…” என்றே கூறியிருந்தார்.

இந்நிலையில் இதே ‘விக்ரம்-2’ படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக உறுதியானத் தகவல்கள் கிடைத்தன. நடிகர் பகத் பாசிலும் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவருடன் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கமலுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>