Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Vignesh sivan – Touring Talkies https://touringtalkies.co Wed, 10 Apr 2024 11:33:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Vignesh sivan – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/ Wed, 10 Apr 2024 11:27:35 +0000 https://touringtalkies.co/?p=40832 பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி […]

The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>

பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ள நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றியும் பெற்றார். இவரின் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகள் பலரையும் கவர்ந்தது.கோமாளி திரைப்படம் புதியதொரு நகைச்சுவை கலந்த அனுபவத்தை தந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது‌. இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் ஜெயம் ரவியின் வெகுளித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனம் படத்திற்கு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.

விக்னேஷ்.சிவனின் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் மற்றும் கிருத்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.

The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம்! https://touringtalkies.co/vignesh-sivan-and-pradeep-ranganathans-new-movie/ Sat, 16 Dec 2023 00:43:45 +0000 https://touringtalkies.co/?p=38867 பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி”பூஜையுடன் தொடங்கியது. புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் […]

The post விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி”பூஜையுடன் தொடங்கியது. புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.

இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம்! appeared first on Touring Talkies.

]]>
அந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்!: விக்னேஷ் சிவன் https://touringtalkies.co/i-love-that-music-composer-vignesh-sivan/ Wed, 09 Aug 2023 01:53:11 +0000 https://touringtalkies.co/?p=35138 இயக்குநர் விக்னேஷ் சிவன் – இசையமைப்பாளர் அனிருத்.. இருவருக்கும் இடையே உள்ள நட்பை திரையுலகம் மட்டுமல்ல.. ரசிகர்களும் அறிவார்கள்.  இந்த நிலையில், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எடிட்டர்  ஸ்ரீகர் பிரசாத், ‘படத்தை தயாரித்தவுடன் சிலருக்கு படம் போட்டு காட்டுவது நல்லது. ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளை மாற்றிக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.  இது எந்த அளவுக்கு இது சரி வரும் என தெரியலை. […]

The post அந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்!: விக்னேஷ் சிவன் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் விக்னேஷ் சிவன் – இசையமைப்பாளர் அனிருத்.. இருவருக்கும் இடையே உள்ள நட்பை திரையுலகம் மட்டுமல்ல.. ரசிகர்களும் அறிவார்கள்.  இந்த நிலையில், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“எடிட்டர்  ஸ்ரீகர் பிரசாத், ‘படத்தை தயாரித்தவுடன் சிலருக்கு படம் போட்டு காட்டுவது நல்லது. ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளை மாற்றிக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.  இது எந்த அளவுக்கு இது சரி வரும் என தெரியலை.

எஸ்ஜே.சூர்யா இயக்கிய  குஷி திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் ரசிக்கவில்லை. ஆனால் அந்தப் படம் பெரிய ஹிட் அடித்தது” என்றார் விக்னேஸ் சிவன்.

தொடர்ந்து பேசிய அவர், “  இசையமைப்பாளர் அனிருத் சப்போர்ட் எனக்கு என்றும் உண்டு. அவரது இசை அருமையானது. முதன் முதலில் அவரது பாடலைக் கேட்கும்போது அழுதுவிடுவேன். அந்த அளவுக்கு நெகிழ்ந்துவிடுவேன்.

அனிருத்தை நான் காதல் செய்கிறேன்” என்று  விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..

The post அந்த இசையமைப்பாளரை காதலிக்கிறேன்!: விக்னேஷ் சிவன் appeared first on Touring Talkies.

]]>
மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ருதி ஹாசன்-ACTOR R.J.BALAJI-CHAI WITH CHITHRA MARATHON https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/ Tue, 12 Oct 2021 08:21:33 +0000 https://touringtalkies.co/?p=18716 The post மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ருதி ஹாசன்-ACTOR R.J.BALAJI-CHAI WITH CHITHRA MARATHON appeared first on Touring Talkies.

]]>

The post மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ருதி ஹாசன்-ACTOR R.J.BALAJI-CHAI WITH CHITHRA MARATHON appeared first on Touring Talkies.

]]>