Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
viewers – Touring Talkies https://touringtalkies.co Sat, 08 Jul 2023 02:49:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png viewers – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினியின் ‘ஜெயிலர்’ சிங்கிள்: ஒரு கோடி வியூவர்ஸ்  சாதனை https://touringtalkies.co/rajinikanth-starrer-kaavaalaa-jailer-movie-first-single/ Sat, 08 Jul 2023 02:37:01 +0000 https://touringtalkies.co/?p=34152 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவாலா’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் […]

The post ரஜினியின் ‘ஜெயிலர்’ சிங்கிள்: ஒரு கோடி வியூவர்ஸ்  சாதனை appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவாலா’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது.

அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுத,  ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியுள்ளனர். தமிழும், தெலுங்கும் கலந்து எழுதப்பட்டுள்ளது. ஜாலியான துள்ளல் இசைப் பாடலாக உருவாகியிருக்கும் பாடலின் வரிகள் பெரிதாக பிடிபடவில்லை. ‘வா நு காவாலயா’ வரி மட்டும் கவனம் பெறுகிறது. பாடலின் இடையிடையே வரும் புல்லாங்குழல் இசை ஈர்க்கிறது. மொத்தத்தில் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

இந்நிலையில் இரண்டாவது நாளிலேயே ஒரு கோடியே இருபது லட்சம் வியூவர்ஸை நெருங்கி சாதனை படைத்துள்ளது பாடல்.

The post ரஜினியின் ‘ஜெயிலர்’ சிங்கிள்: ஒரு கோடி வியூவர்ஸ்  சாதனை appeared first on Touring Talkies.

]]>
2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அருள்நிதி பட டீசர் https://touringtalkies.co/arulnithi-movie-teaser-crossed-2-million-viewers/ Sun, 23 Apr 2023 19:11:17 +0000 https://touringtalkies.co/?p=31847 கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் […]

The post 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அருள்நிதி பட டீசர் appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இப்படத்தின் டீசரை நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது

The post 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அருள்நிதி பட டீசர் appeared first on Touring Talkies.

]]>
25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த விடுதலை டிரைலர் https://touringtalkies.co/25-million-viewers-the-last-release-trailer/ Tue, 14 Mar 2023 13:43:53 +0000 https://touringtalkies.co/?p=30691 வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி […]

The post 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த விடுதலை டிரைலர் appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், விடுதலை திரைப்படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

The post 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த விடுதலை டிரைலர் appeared first on Touring Talkies.

]]>