Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
viduthalai – Touring Talkies https://touringtalkies.co Wed, 01 May 2024 11:56:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png viduthalai – Touring Talkies https://touringtalkies.co 32 32 இந்திய லெவல்ல வேறுமாதிரி இருக்க போது வாடிவாசல்… சூர்யா இதுக்கு அப்புறம் லெஜன்ட் தான் – மிஷ்கின் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%86%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/ Wed, 01 May 2024 11:56:56 +0000 https://touringtalkies.co/?p=41900 நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து உருவாக்க இருந்த படம் ‘வாடிவாசல்’. இந்தப் படத்தின் அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. வெற்றிமாறன் தற்போது தனது ‘விடுதலை 2’ல் பிஸியாக இருப்பதால், சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்க முடியவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ‘விடுதலை’ கடந்த […]

The post இந்திய லெவல்ல வேறுமாதிரி இருக்க போது வாடிவாசல்… சூர்யா இதுக்கு அப்புறம் லெஜன்ட் தான் – மிஷ்கின் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து உருவாக்க இருந்த படம் ‘வாடிவாசல்’. இந்தப் படத்தின் அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. வெற்றிமாறன் தற்போது தனது ‘விடுதலை 2’ல் பிஸியாக இருப்பதால், சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்க முடியவில்லை.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ‘விடுதலை’ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. தற்போது ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கான டி-ஏஜிங் வேலைகளை மேற்கொள்ள, அமெரிக்கா செல்லவுள்ளார் வெற்றிமாறன்.

நடிகர் சூர்யா, இதற்கு முன்பு டெஸ்ட் ஷூட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, அத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தி ப்ரூஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் இந்தப் படம் குறித்தும், வாடிவாசல் படத்தின் கதைக்களம் குறித்தும் சமீபத்தில் வெற்றிமாறனிடம் பேசியதாகக் கூறினார். இந்தப் படம் இந்தியளவில் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், சூர்யா தொடர்ந்து சிறப்பான கதைகளில் நடிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்த மிஷ்கின், வாடிவாசல் படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமானதாக அமையும் என்றும், இந்தப் படம் வெளியான பின்னர் சூர்யா லெஜெண்டாக மாறிவிடுவார் என்றும் கூறினார். மேலும், அதிகமான புத்தகங்களைப் படிப்பவரான வெற்றிமாறன், வாடிவாசல் நாவலிலிருந்து எடுத்த கதைக்களம் குறித்து தன்னிடம் பேசியதாகவும் மிஷ்கின் கூறினார்.

The post இந்திய லெவல்ல வேறுமாதிரி இருக்க போது வாடிவாசல்… சூர்யா இதுக்கு அப்புறம் லெஜன்ட் தான் – மிஷ்கின் appeared first on Touring Talkies.

]]>
விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-2-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/ Tue, 30 Apr 2024 05:30:22 +0000 https://touringtalkies.co/?p=41732 கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படம், தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தியது. முதல் பாகம், படத்தின் கதைக்களம், பாத்திரங்கள், அரசியல் பின்புலம் ஆகியவற்றைக் கட்டமைத்து, அந்தப் படம் பார்வையாளர்களை அந்தப் பட உலகிற்குள் அழைத்துச் சென்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர, இரண்டாம் பாகத்திலும் அதே தரத்தை எட்ட படக்குழு உழைத்து வருகிறது. காமெடி நடிகரான சூரி, முதல் பாகத்தில் கதையின் வலிமையான நாயகனாக வலம் வந்தார். […]

The post விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படம், தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தியது. முதல் பாகம், படத்தின் கதைக்களம், பாத்திரங்கள், அரசியல் பின்புலம் ஆகியவற்றைக் கட்டமைத்து, அந்தப் படம் பார்வையாளர்களை அந்தப் பட உலகிற்குள் அழைத்துச் சென்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர, இரண்டாம் பாகத்திலும் அதே தரத்தை எட்ட படக்குழு உழைத்து வருகிறது. காமெடி நடிகரான சூரி, முதல் பாகத்தில் கதையின் வலிமையான நாயகனாக வலம் வந்தார். இதேபோல், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஷ்ரீ போன்றோரும் தங்கள் பாத்திரங்களில் முக்கியமாக இயங்கினர். இளையராஜாவின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக இருந்தாலும், சூரியின் கதாபாத்திரமே மையமாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் இளமைக் காட்சிகளுக்காக டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகின்றனர்.

பெருமாள் வாத்தியார் கம்யூனிசத்தில் எப்படி தீவிரமாக ஈடுபட்டார் என்பதை, அவரது இளமைக் காலம், திருமணம், கொள்கை போன்ற பல விஷயங்களை இந்தப் படம் பேசவிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சில நாட்கள் நடைபெற்றது. தற்போது தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் அங்கு நடித்து வருகின்றனர். பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. தென்காசியில் இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும், தற்போது அங்கே கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டீ-ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக வெற்றிமாறன் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளார். விரைவில் ‘பாகம் 2’க்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பணிகள் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

The post விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஒருவழியாக முடிவுக்கு வந்த சூரி விஷ்ணு விஷால் மோதல்… ரசிகர்கள் மகிழ்ச்சி! https://touringtalkies.co/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d/ Wed, 10 Apr 2024 12:47:12 +0000 https://touringtalkies.co/?p=40843 தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டு இருப்பவர்கள் நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால்‌.வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக நடித்து இருப்பார்கள் அவர்கள் அவர்களுடைய நிஜ வாழ்விலும் நண்பர்களாகவே பயணித்து வந்தார்கள். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஓட்டலுக்கு பரோட்டா சாப்பிட செல்லும் சூரி அங்கு மிகவும் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்‌.அந்த படத்தின் மூலம் பரோட்டா சூரி என்ற அடையாளத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெற்று மேன் மேலும் உயர்ந்தார்.அதுமட்டுமின்றி […]

The post ஒருவழியாக முடிவுக்கு வந்த சூரி விஷ்ணு விஷால் மோதல்… ரசிகர்கள் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டு இருப்பவர்கள் நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால்‌.வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக நடித்து இருப்பார்கள் அவர்கள் அவர்களுடைய நிஜ வாழ்விலும் நண்பர்களாகவே பயணித்து வந்தார்கள்.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஓட்டலுக்கு பரோட்டா சாப்பிட செல்லும் சூரி அங்கு மிகவும் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்‌.அந்த படத்தின் மூலம் பரோட்டா சூரி என்ற அடையாளத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெற்று மேன் மேலும் உயர்ந்தார்.அதுமட்டுமின்றி கடைசியாக விடுதலை பாகம் 1-ல் புதிய கதாபாத்திரத்தில் நாம் இதுவரை காணாத சூரியாக நடித்து அசத்தி இருந்தார் அதேபோல் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார் குறிப்பிடத்தக்கது.

சூரி மட்டுமின்றி அந்த படம் விஷ்ணு விஷாலுக்கும் நல்ல படமாக அமைந்தது.விஷ்ணு விஷாலும் சூரியும் சேர்ந்து குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உட்பட பல படங்களில் போன்ற பல படங்களில் நடித்துள்ளனர் அவர்களின் காம்போ வெற்றியும் பெற்றது. இதில் சூரிக்கு மேலும் ஒரு உயரத்தை கொடுத்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இப்படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடி ஹிட் ஆகி உலாவியது.

இப்படி நன்றாக போய் கொண்டு இருந்த இவர்களின் நட்பில் ஒரு விரிசல் விழுந்தது.அது என்னவென்றால் விஷ்ணு விஷாலின் தந்தை சூரிக்கு நிலம் ஒன்றை வாங்கி தருவதாக கூறி நிலமும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ரூபாய் 2.7 கோடியை ஏமாற்றிவிட்டார் என சூரி புகார் அளித்து‌ இருந்தார்.

இந்நிலையில் பல காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்து இருப்பாதாக தெரிகிறது.இந்த பிரச்சனைக்கு மூன்றாவது நபர் தான் காரணம் எனவும் சரியான புரிதல் இல்லாமல் போனதால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் தற்போது இப்பிரச்சினைக்கு சுமுகமாக பேசி தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது.இதை உறுதிப்படுத்தும் விதமாக விஷ்ணு விஷால் மற்றும் அவர் தந்தை, சூரி ஆகியோர் மூவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

The post ஒருவழியாக முடிவுக்கு வந்த சூரி விஷ்ணு விஷால் மோதல்… ரசிகர்கள் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/ Sat, 23 Mar 2024 13:17:41 +0000 https://touringtalkies.co/?p=40116 அன்பார்ந்த வாசகர்களே! ஒவ்வொரு வாரமும் சினிமா இந்த வாரம் என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் பல சுவாரசியமான சுவையான சினிமா தகவல்களை பகிர்ந்து கொள்வார் ‘அதே போல இந்த வாரமும், எல்லோரும் தொடர்ந்து கேட்கும் விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? என்ற கேள்விக்கு திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் தயாரிப்பாளரான திரு.G.தனஞ்செயன் அவர்களின் மூலம் பதில் அளித்துள்ளார் அதனை பற்றி காண்போம். பிரபலமான தமிழ் நடிகர்கள், தமிழ்ப்பட இயக்குனர்களை […]

The post சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.

]]>
அன்பார்ந்த வாசகர்களே! ஒவ்வொரு வாரமும் சினிமா இந்த வாரம் என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் பல சுவாரசியமான சுவையான சினிமா தகவல்களை பகிர்ந்து கொள்வார் ‘அதே போல இந்த வாரமும், எல்லோரும் தொடர்ந்து கேட்கும் விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? என்ற கேள்விக்கு திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் தயாரிப்பாளரான திரு.G.தனஞ்செயன் அவர்களின் மூலம் பதில் அளித்துள்ளார் அதனை பற்றி காண்போம்.

பிரபலமான தமிழ் நடிகர்கள், தமிழ்ப்பட இயக்குனர்களை விடுத்து பெரும்பாலும் தெலுங்கு பட தயரிப்பாளர்களுக்கு தான் படம் பண்ணுகிறார்கள் என்ற கேள்விக்கு, தமிழ் சினிமாவின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்து உள்ளது அதுமட்டும் இன்றி தமிழ் நடிகர்களை எளிதாக அணுகமுடிகிறது என்றார் G.தனஞ்செயன்.

அதே போல விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு இவ்விரு திரைப்படங்களும் வருகின்ற…மேலும் அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்…

The post சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.

]]>
அட.. ‘விடுதலை 2’வில் மஞ்சு வாரியர்?! https://touringtalkies.co/manju-warrier-joining-viduthalai/ Mon, 25 Sep 2023 00:15:37 +0000 https://touringtalkies.co/?p=36580 வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாகமஞ்சு வாரியர்நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவருடன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். வெற்றி மாறனுடன் மஞ்சுவாரியர், தினேஷ் இருக்கும் புகைப் படங்கள்சமூக வலைதளங்களில் […]

The post அட.. ‘விடுதலை 2’வில் மஞ்சு வாரியர்?! appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாகமஞ்சு வாரியர்நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவருடன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். வெற்றி மாறனுடன் மஞ்சுவாரியர், தினேஷ் இருக்கும் புகைப் படங்கள்சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

The post அட.. ‘விடுதலை 2’வில் மஞ்சு வாரியர்?! appeared first on Touring Talkies.

]]>
விடுதலை – 2 எப்போது ரிலீஸ்? https://touringtalkies.co/viduthalai-part-2-release-update/ Fri, 07 Apr 2023 13:54:45 +0000 https://touringtalkies.co/?p=31343 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 1’ படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் […]

The post விடுதலை – 2 எப்போது ரிலீஸ்? appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 1’ படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இப்படத்தில் கிட்டத்தட்ட 10 நிமிடம் கட் எதுவும் இல்லாமல் சிங்கிள் ஷாட்டாக இடப்பெற்ற அறிமுக காட்சியின் மேக்கிங் வீடியோவை அண்மையில் படக்குழு வெளியிட்டது. பின்பு தமிழில் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். வருகிற 14 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே மக்களுக்கு நன்றி தெரிவித்து விடுதலை 2 விரைவில் வரும் என சூரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனால் விடுதலை 2ஆம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்து எதிர்பார்ப்பை கூட்டியிருப்பார் வெற்றிமாறன். அதனால் இரண்டாம் பாகத்திற்கு ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அதுகுறித்த புது தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இன்னும் 20 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறதாம். அதனை மிக விரைவில் தொடங்கி முடித்துவிட்டு வருகிற ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post விடுதலை – 2 எப்போது ரிலீஸ்? appeared first on Touring Talkies.

]]>
“நிர்வாணமா நடிக்கணும்னு தெரியாது!”:   விடுதலை பட நடிகை ஓப்பன் டாக் https://touringtalkies.co/thendral-raghunathan-speak-about-viduthalai-movie-experience/ Wed, 05 Apr 2023 13:20:52 +0000 https://touringtalkies.co/?p=31291 விடுதலை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைக் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியின் பாட்டியாக நடித்தவர் நடிகை தென்றல் ரகுநாதன். இவர் படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “விடுதலை படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டு பகுதியில் நடந்தது. ஒரு நாள் இரவு 7 மணி அளவில் நான் வெற்றிமாறன் சாரை சந்தித்து பேசினேன். […]

The post “நிர்வாணமா நடிக்கணும்னு தெரியாது!”:   விடுதலை பட நடிகை ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
விடுதலை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைக் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியின் பாட்டியாக நடித்தவர் நடிகை தென்றல் ரகுநாதன். இவர் படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், “விடுதலை படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டு பகுதியில் நடந்தது. ஒரு நாள் இரவு 7 மணி அளவில் நான் வெற்றிமாறன் சாரை சந்தித்து பேசினேன். பின் அவர் வந்துவிடுங்கள் என்று சொன்னார். ஆனால், வசனம் பேசுங்கள் என்று என்னை அவர் சோதனை செய்யவில்லை. மறுநாள் நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் முதலில் நடிக்கும் போது எனக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியாது.

படப்பிடிப்பு தளத்தில் தான் நான் காவல் நிலைய காட்சியில் ஆடைகள் இன்றி நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்படி நடிக்கும் போது எனக்கு பயமும், தயக்கமும் ஏற்படவில்லை. நான் அங்கு பாதுகாப்புடன் இருப்பதாகவே தான் உணர்ந்தேன். உண்மைய சொல்ல வேண்டும் என்றால், படபிடிப்பில் நான் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக நடிக்கவில்லை. எடிட் செய்துதான் அதுபோல திரையில் காண்பித்து இருந்தார்கள். அதோடு இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்பது கூட எனக்கு தெரியாது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது தான் நான் கதாநாயகியின் அம்மாவாக நடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிந்தது என்று கூறினார்.

The post “நிர்வாணமா நடிக்கணும்னு தெரியாது!”:   விடுதலை பட நடிகை ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
“தோழர் வெற்றிமாறன்!” : ‘விடுதலை’ படத்தை பாராட்டிய திருமாவளவன்! https://touringtalkies.co/thirumavalavan-who-appreciated-the-movie-viduthalai/ Sun, 02 Apr 2023 03:29:15 +0000 https://touringtalkies.co/?p=31215 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ‘விடுதலை’ திரைப்படத்தை பாராட்டி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தோழர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் […]

The post “தோழர் வெற்றிமாறன்!” : ‘விடுதலை’ படத்தை பாராட்டிய திருமாவளவன்! appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ‘விடுதலை’ திரைப்படத்தை பாராட்டி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தோழர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது.

அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.

தோழர் வெற்றி மாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது ‘வெற்றிமாறன் படைப்பு’ என முத்திரை பதித்துள்ளார். வெல்க_விடுதலை!” என்று கூறியுள்ளார்.

The post “தோழர் வெற்றிமாறன்!” : ‘விடுதலை’ படத்தை பாராட்டிய திருமாவளவன்! appeared first on Touring Talkies.

]]>
“கஷ்டப்பட்டு – கஷ்டப்படுத்தி படம் எடுப்பார் வெற்றிமாறன்!”: நடிகர் மூணார் ரமேஷ் https://touringtalkies.co/the-hardships-faced-by-the-workers-during-the-shooting-of-viduthalai/ Mon, 13 Mar 2023 08:31:57 +0000 https://touringtalkies.co/?p=30601 புதுப்பேட்டை படத்தில் அறிமுகமான மூணார் ரமேஷ், தொடர்ந்து சிவாஜி, ஆடுகளம், விசாரணை இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் விடுதலை படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “படம் மொத்தமும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. அங்கு செல்வதற்கே மூன்று வண்டிகள் மாறி மாறி செல்ல வேண்டும். காடு மிகவும் சகதியாக இருப்பதால் ஜீப் வண்டியில்தான் காட்டிற்குள் செல்ல முடியும். இது மட்டுமின்றி பாம்பு, அட்டைகள், பூச்சி […]

The post “கஷ்டப்பட்டு – கஷ்டப்படுத்தி படம் எடுப்பார் வெற்றிமாறன்!”: நடிகர் மூணார் ரமேஷ் appeared first on Touring Talkies.

]]>
புதுப்பேட்டை படத்தில் அறிமுகமான மூணார் ரமேஷ், தொடர்ந்து சிவாஜி, ஆடுகளம், விசாரணை இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் விடுதலை படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
“படம் மொத்தமும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. அங்கு செல்வதற்கே மூன்று வண்டிகள் மாறி மாறி செல்ல வேண்டும். காடு மிகவும் சகதியாக இருப்பதால் ஜீப் வண்டியில்தான் காட்டிற்குள் செல்ல முடியும்.

இது மட்டுமின்றி பாம்பு, அட்டைகள், பூச்சி தொல்லை என பல தொல்லைகளுக்கு நடுவேதான் படப்பிடிப்பு நடந்தது. ஒரு படம் எடுக்க வேண்டும் எனில் அதை வெற்றிமாறன் சுலபமாக எடுக்கமாட்டார். மிகவும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி, அதிகமாக உழைத்துதான் ஒரு படத்தை இயக்கி முடிப்பார்” என்றார் மூணார் ரமேஷ்.

The post “கஷ்டப்பட்டு – கஷ்டப்படுத்தி படம் எடுப்பார் வெற்றிமாறன்!”: நடிகர் மூணார் ரமேஷ் appeared first on Touring Talkies.

]]>
”நீ காமெடி ஆர்ட்டிஸ்டே இல்லே..!”:சூரியை அதிரவைத்த விஜய் சேதுபதி https://touringtalkies.co/soorie-spoke-about-vijay-sethupathi-at-the-release-of-viduthalai-movie-music-%e2%80%a2/ Fri, 10 Mar 2023 08:07:07 +0000 https://touringtalkies.co/?p=30519 நகைச்சுவை நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டவர் சூரி. தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் இயகத்தில் விடுதலை படத்தில், நாயகனாக நடிக்கிறார் சூரி. இந்த நிலையில் அவர் பழைய நினைவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். “ “நான் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து முடித்ததும், விஜய் சேதுபதியிடம் ‘எனது காமெடி நன்றாக இருக்கிறதா?’ என கேட்டேன். அப்போது விஜய் சேதுபதி ‘நீ முதலில் உன்னை காமெடியன்னு முடிவு பண்ணிக்காத, காமெடி […]

The post ”நீ காமெடி ஆர்ட்டிஸ்டே இல்லே..!”:சூரியை அதிரவைத்த விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>
நகைச்சுவை நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டவர் சூரி. தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் இயகத்தில் விடுதலை படத்தில், நாயகனாக நடிக்கிறார் சூரி.

இந்த நிலையில் அவர் பழைய நினைவு ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

“நான் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து முடித்ததும், விஜய் சேதுபதியிடம் ‘எனது காமெடி நன்றாக இருக்கிறதா?’ என கேட்டேன். அப்போது விஜய் சேதுபதி ‘நீ முதலில் உன்னை காமெடியன்னு முடிவு பண்ணிக்காத, காமெடி நல்லாதான் இருக்கு, ஆனா அதை தாண்டி நீ ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட். உன்னால எந்த கேரக்டரையும் நல்லா பண்ண முடியும். அதுனால் அதற்கு முயற்சி செய்’ என்றார்.
அதே போல தற்சமயம் காமெடியனாக இல்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரமாக விடுதலை படத்தில் நடித்துள்ளேன். இதைவிட மகிழ்ச்சி, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிப்பதுதான்” என்றார் சூரி.

The post ”நீ காமெடி ஆர்ட்டிஸ்டே இல்லே..!”:சூரியை அதிரவைத்த விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>