Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Venkat Prabhu – Touring Talkies https://touringtalkies.co Fri, 17 May 2024 11:39:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Venkat Prabhu – Touring Talkies https://touringtalkies.co 32 32 தி கோட் VFX பணிகள் ஆரம்பம்.. தொடர்ந்து அப்டேட் கொடுத்து அசத்தும் அர்ச்சனா கல்பாத்தி! https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-vfx-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/ Fri, 17 May 2024 11:39:53 +0000 https://touringtalkies.co/?p=43200 வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துவரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி சில நாட்களுக்கு முன்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் மகன் விஜய்யின் கதாபாத்திரத்திற்காக டீ ஏஜிங் […]

The post தி கோட் VFX பணிகள் ஆரம்பம்.. தொடர்ந்து அப்டேட் கொடுத்து அசத்தும் அர்ச்சனா கல்பாத்தி! appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துவரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி சில நாட்களுக்கு முன்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் மகன் விஜய்யின் கதாபாத்திரத்திற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை வெங்கட் பிரபு பயன்படுத்தியுள்ள நிலையில், இதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். இந்நிலையில், இன்னும் சில நாட்களுக்கு தேவையான ஷூட்டிங் சென்னையில் மீண்டும் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின், மீதமுள்ள 50% டப்பிங் பணிகளையும் நடிகர் விஜய் நிறைவு செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்த அறிவிப்பை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.மேலும், இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படக்குழுவினர் அடுத்தடுத்த பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

The post தி கோட் VFX பணிகள் ஆரம்பம்.. தொடர்ந்து அப்டேட் கொடுத்து அசத்தும் அர்ச்சனா கல்பாத்தி! appeared first on Touring Talkies.

]]>
தி கோட்-க்கு சன் டிவி போட்ட கண்டிஷன்… நோ சொன்ன விஜய்… கை மாறிய சாட்டிலைட் ! https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d/ Wed, 15 May 2024 10:35:34 +0000 https://touringtalkies.co/?p=42992 வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை 55 கோடிக்கு வாங்க முன்வந்து, பல நிபந்தனைகளை விதிததாம். ‘படம் ரிலீஸான ஒருமாதத்துக்குள் ஒளிபரப்ப வேண்டும்’, […]

The post தி கோட்-க்கு சன் டிவி போட்ட கண்டிஷன்… நோ சொன்ன விஜய்… கை மாறிய சாட்டிலைட் ! appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை 55 கோடிக்கு வாங்க முன்வந்து, பல நிபந்தனைகளை விதிததாம். ‘படம் ரிலீஸான ஒருமாதத்துக்குள் ஒளிபரப்ப வேண்டும்’, ‘நாங்கள் கூறும் தேதிக்குள் படம் ரிலீஸ் செய்யப்பட வேண்டும்’, ‘படத்தில் அரசியல் சம்பந்தமான சர்ச்சைகள் இருக்கக்கூடாது’ என்ற பல கட்டுப்பாடுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விதித்தபோது, தயாரிப்புக் குழுவும் சம்மதித்தாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் கடைசியாக, ‘விஜய் சன் டிவிக்காக இரண்டு மணி நேரம் ஒதுக்க வேண்டும்’ என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. இது குறித்து விஜய்யிடம் தெரிவிக்கப்பட, அவர் சற்றும் தயங்காமல் ‘NO’ என்று பதிலளித்தார். இதனால், தற்போது ‘தி கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமை ஜீ நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

The post தி கோட்-க்கு சன் டிவி போட்ட கண்டிஷன்… நோ சொன்ன விஜய்… கை மாறிய சாட்டிலைட் ! appeared first on Touring Talkies.

]]>
தி கோட் அப்டேட்! அர்ச்சனா கல்பாத்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%be/ Wed, 15 May 2024 09:30:58 +0000 https://touringtalkies.co/?p=42968 நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக்கியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. விஜய் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இதில் மகன் விஜய்க்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் படத்தின் சிஜி கலைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்சிற்கு பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இரண்டு தினங்களுக்கு […]

The post தி கோட் அப்டேட்! அர்ச்சனா கல்பாத்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக்கியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. விஜய் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இதில் மகன் விஜய்க்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் படத்தின் சிஜி கலைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்சிற்கு பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு இரண்டு தினங்களுக்கு மேலாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாகவும், டீ-ஏஜிங் பணிகள் அங்கே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்து ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து உருவாக்கி வரும் படமான “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அதேபோல் கேமியோ கதாபாத்திரங்களில் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். விஜயகாந்த் இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய பகுதியில் தோன்றுவார் எனவும் அவரது கேரக்டர் உண்மையான விஜயகாந்தின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் முதற்கட்டமாகவே படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி, சுமார் 50 சதவீத பணிகளை முடித்துவிட்டார். அவரது பங்கு முழுமையாக முடிந்ததும் மீதமுள்ள டப்பிங் பணிகளை நிறைவு செய்வார் என கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

The post தி கோட் அப்டேட்! அர்ச்சனா கல்பாத்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்… appeared first on Touring Talkies.

]]>
கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்… https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/ Tue, 14 May 2024 12:30:20 +0000 https://touringtalkies.co/?p=42928 தளபதி நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் படம் உருவாகி வருகிறது, இதில் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் ஐந்து சிறப்பு தோற்றங்கள் உள்ளன.அதன்படி சிவகார்த்திகேயன், திரிஷா, முக்கிய கிரிக்கெட் பிரபலம் மற்றும் வெங்கட் பிரபுவும் ஒரு சீனில் தோன்றுகிறார்கள்.இதேபோல் விஜயகாந்தும் ஒரு சிறப்பு தோற்றத்தில் அப்படத்தில் தோன்ற உள்ளார். தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டனின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அவரின் காட்சிகள் இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் அவை கிளைமாக்ஸுக்கு முன்பான […]

The post கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்… appeared first on Touring Talkies.

]]>
தளபதி நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் படம் உருவாகி வருகிறது, இதில் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் ஐந்து சிறப்பு தோற்றங்கள் உள்ளன.அதன்படி சிவகார்த்திகேயன், திரிஷா, முக்கிய கிரிக்கெட் பிரபலம் மற்றும் வெங்கட் பிரபுவும் ஒரு சீனில் தோன்றுகிறார்கள்.இதேபோல் விஜயகாந்தும் ஒரு சிறப்பு தோற்றத்தில் அப்படத்தில் தோன்ற உள்ளார்.

தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டனின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அவரின் காட்சிகள் இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் அவை கிளைமாக்ஸுக்கு முன்பான முக்கிய தருணங்களில் இடம்பெறும்.அந்தக் காட்சியும் கேரக்டரும் படத்திற்கு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியானது.

சுருக்கமாகச் சொல்வதானால், கேப்டன் இல்லாமல் கோட் கதையே இல்லை என்பதாக இருக்கும்.இந்தக் காட்சிகளை வெங்கட் பிரபு தற்போது பிரேமலதாவிடம் காண்பித்துள்ளார். அவர் அதை பார்த்து ஆச்சரியப்பட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அந்த அளவுக்கு கேப்டன் உண்மையாக நடித்தது போல் அந்த காட்சி இருந்தது என அவர் கூறியுள்ளார்.படம் வெளியான பிறகு அது மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.இதற்காகவே ரசிகர்கள் கோட் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

The post கோட் படத்தில் விஜயகாந்த் பங்கு முக்கியமானதாக இருக்கும்… பிரேமலதா உருக்கம்… appeared first on Touring Talkies.

]]>
தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/ Sat, 11 May 2024 10:28:23 +0000 https://touringtalkies.co/?p=42786 விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தில் விஜய்யின் மீதி இருக்கும் காட்சிகளை வரும் 15ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பிற்க்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்கா புறப்பட சென்னை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இந்தப் படத்தில் விஜய் மட்டுமின்றி பிரபுதேவா, பிரசாந்த் போன்ற முக்கிய […]

The post தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.

]]>
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தில் விஜய்யின் மீதி இருக்கும் காட்சிகளை வரும் 15ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பிற்க்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்கா புறப்பட சென்னை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

இந்தப் படத்தில் விஜய் மட்டுமின்றி பிரபுதேவா, பிரசாந்த் போன்ற முக்கிய ஹீரோக்களை வெங்கட் பிரபு எவ்வாறான கதாபாத்திரங்கள் கொடுத்து எப்படி பயன்படுத்திருப்பர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மறுபுறம், நடிகர் மோகன் 90 களில் மிகப்பெரிய வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர், அவர் கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் சிவகார்த்திகேயனின் காட்சிகள் சென்னையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் 50% முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

The post தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.

]]>
சம்பவம் செய்த தி கோட்… இத்தனை கோடிக்கு சாட்லைட் விற்பனையா? https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4/ Sat, 11 May 2024 07:43:22 +0000 https://touringtalkies.co/?p=42759 வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் விஜய், தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் டைம் டிராவல் காலப்பயணத்தை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.நடிகை த்ரிஷா விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதால் […]

The post சம்பவம் செய்த தி கோட்… இத்தனை கோடிக்கு சாட்லைட் விற்பனையா? appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் விஜய், தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் டைம் டிராவல் காலப்பயணத்தை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.நடிகை த்ரிஷா விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதால் இந்தப் பாடல் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

அதே போல சிவகார்த்திகேயனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், ஏற்கனவே சென்னையில் இதறகான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, பிரேம்ஜி மற்றும் வைபவ் உட்பட வெங்கட் பிரபுவின் குழுவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.வெங்கட் பிரபு இவ்வளவு நட்சத்திரங்களை எப்படி படத்தில் இணைத்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் அனைத்து இந்திய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை 93 கோடி ரூபாய்க்கு Zee Network பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தளபதி 69 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க நெட்ஃபிளிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post சம்பவம் செய்த தி கோட்… இத்தனை கோடிக்கு சாட்லைட் விற்பனையா? appeared first on Touring Talkies.

]]>
சூடுபிடிக்க தொடங்கிய தளபதி 69‌!‌ ஹெச் வினோத்துடன் இணையும் பிரபல கேமரா மேன்? https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%aa/ Fri, 10 May 2024 06:02:30 +0000 https://touringtalkies.co/?p=42652 வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துவரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை ஒட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தளபதி 69 படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. […]

The post சூடுபிடிக்க தொடங்கிய தளபதி 69‌!‌ ஹெச் வினோத்துடன் இணையும் பிரபல கேமரா மேன்? appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துவரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை ஒட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். இந்த படம் தான் அவரது இறுதி படமென சொல்லிவுள்ள நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பை விஜய் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தை பிரபல பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

ஹெச் வினோத்துடன் தீரன் மற்றும் விஜய்யின் மாஸ்டர் படங்களில் இணைந்து பணியாற்றிய சத்யன் சூரியன், தளபதி 69 படத்தில் கேமரா மேனாக இணையுள்ளதாக கூறப்படுகிறது. தீரன் மற்றும் மாஸ்டர் படங்கள் ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் பெற்றது.அடுத்ததாக சத்யன் சூரியன் தளபதி 69 படத்தின் இணையவுள்ள தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

The post சூடுபிடிக்க தொடங்கிய தளபதி 69‌!‌ ஹெச் வினோத்துடன் இணையும் பிரபல கேமரா மேன்? appeared first on Touring Talkies.

]]>
ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Mon, 06 May 2024 12:15:01 +0000 https://touringtalkies.co/?p=42312 விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும், இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று இன்றுவரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஏனோ , சில காரணங்களால் இருவரும் அதைத் தவிர்த்தார்கள்.இந்நிலையில், இயக்குனர் சரணுடன் இணைந்து விஜய்யின் படத்தை அஜித் ரகசியமாக பார்ததாக தகவல் வெளியாகியுள்ளது . இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் அஜீத்தும் விஜய்யும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள்.அதேபோல், தற்போதைய நிலையை அடைய இருவரும் பல […]

The post ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… appeared first on Touring Talkies.

]]>
விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும், இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று இன்றுவரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஏனோ , சில காரணங்களால் இருவரும் அதைத் தவிர்த்தார்கள்.இந்நிலையில், இயக்குனர் சரணுடன் இணைந்து விஜய்யின் படத்தை அஜித் ரகசியமாக பார்ததாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் அஜீத்தும் விஜய்யும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள்.அதேபோல், தற்போதைய நிலையை அடைய இருவரும் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்கள். விஜய்யை உருவ கேலி கிண்டல் மற்றும் தமிழில் சரியாக பேசத் தெரியாதவர் எனவும் அஜித்தை உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கத் தெரியாதவர், நடனமாடவில்லை என்று விமர்சித்து கேலி செய்தார்கள்.

அவர்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு சாதாரணமாக வரவில்லை. அவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த அயராது உழைத்ததால் தான் இருவரும் இப்போது சூப்பர் ஸ்டார்களாகிவிட்டனர். இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது.

அஜித்துடன் மங்காத்தா படத்தை பார்த்த பிறகும் விஜய் வெங்கட் பிரபுவிடம் பேசியபோது நீங்கள் சொல்லியிருந்தால் அர்ஜுன் வேடத்தில் நான் நடித்திருப்பேன் என்றார். இதை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த சமயத்தில் அஜித் விஜய் படத்தை ரகசியமாக பார்த்தது தெரியவந்திருக்கிறது.விஜய் நடித்த வில்லு படத்தை; தன்னுடைய ஃபேவரைட் இயக்குநர் சரணுடன் சேர்ந்து சென்னையில் ஒரு தியேட்டரில் மாறு வேடத்தில் சென்று பார்த்தாராம். பார்த்ததோடு மட்டுமின்றி படம் பார்க்கையில் சில காமெடி சீன்களுக்கு விழுந்து விழுந்து சிரித்து என்ஜாய் செய்தார் என்று இயக்குநர் சரண் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

The post ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… appeared first on Touring Talkies.

]]>
கோட் படத்துல அந்த சீன் பார்த்துட்டு வெறித்தனம்னு சொன்னார் விஜய்… பாண்டியராஜன் மகன் பகிர்ந்த கோட் அனுபவம்! https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ Fri, 03 May 2024 10:25:56 +0000 https://touringtalkies.co/?p=42086 தமிழ் சினிமாவில் புலி, வலிமை, விக்ரம், மாஸ்டர், வாரிசு என பல மெகா படங்களுக்கு டிரோன் கேமராமேனாக பணியாற்றியுள்ளவர் தான் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜன்.இவர் தற்போது கோட் மற்றும் இந்தியன் 2 படங்களிலும் டிரோன் கேமராமேனாக பணியாற்றிருக்கிறார். இவர் அண்மையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோட் மற்றும் இந்தியன் 2 படங்களில் வேலை செய்ததை குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர், ஷங்கர் சாரோட இயக்கத்தில கமல் சார் நடிக்குற மிகவும் பிரம்மாண்டமா ரெடி ஆகியிருக்குற படம் […]

The post கோட் படத்துல அந்த சீன் பார்த்துட்டு வெறித்தனம்னு சொன்னார் விஜய்… பாண்டியராஜன் மகன் பகிர்ந்த கோட் அனுபவம்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் புலி, வலிமை, விக்ரம், மாஸ்டர், வாரிசு என பல மெகா படங்களுக்கு டிரோன் கேமராமேனாக பணியாற்றியுள்ளவர் தான் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜன்.இவர் தற்போது கோட் மற்றும் இந்தியன் 2 படங்களிலும் டிரோன் கேமராமேனாக பணியாற்றிருக்கிறார். இவர் அண்மையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோட் மற்றும் இந்தியன் 2 படங்களில் வேலை செய்ததை குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர், ஷங்கர் சாரோட இயக்கத்தில கமல் சார் நடிக்குற மிகவும் பிரம்மாண்டமா ரெடி ஆகியிருக்குற படம் தான் இந்தியன் 2 இந்த படத்துல வேலை செய்ய வாய்ப்பு கிடச்சத பெரிய வரமாவும் பாக்கியமாவும் நினைக்கிறேன்.

நான் இந்த படத்துல எடுத்த ஒரு ஷாட்டை பார்த்த விட்டு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்டெலிபோன் மணிபோல் சிரிப்பவளா பாட்டில ஆஸ்திரேலியாவுல ஒரு ஷாட் எடுத்திருப்பாங்க அந்த மாதிரி இருக்குனு சொன்னாரு.இப்படி அவர் சொன்னத கேட்ட எனக்கு சந்தோஷத்தில பேச்சு வரல.எவிக்ரம் படத்திலயும் கமலும் பகத் ஃபாசிலும் சுவர் மேல நிக்குற இன்டர்வல் ஷாட் ஷுட் பண்ற வாய்ப்பு கிடைச்சது.

அதே மாதி கோட் படத்தோட கேரளா மற்றும் ரஷ்யாவில் எடுத்த ஷுட்ங்ல வேலை செஞ்சுருக்கின்.ரஷ்யாவுல வெளி இடங்களில வேற நாட்டு டெக்னீசியன் வேலைய செய்ய பர்மிஷன் இல்லை.அதனால பிரைவேட்ட ஏரியாவுல தான் அந்த போர்ஷன் எல்லாம் ஷூட்டிங் பண்ணோம்.அத தளபதி விஜய் பார்த்துட்டு வெறித்தனம்னு மெசேஜ் போட்டாரு இது போதும் எனக்கு அந்த சீன் பத்தி ரிவீல் பண்ண முடியாது. அந்த போர்ஷன் வந்தா நிச்சயம் தியேட்டர் தெறிக்கும் என பாண்டியராஜனின் மகன் பிரேமராஜன் பகிர்ந்துள்ளார்.

The post கோட் படத்துல அந்த சீன் பார்த்துட்டு வெறித்தனம்னு சொன்னார் விஜய்… பாண்டியராஜன் மகன் பகிர்ந்த கோட் அனுபவம்! appeared first on Touring Talkies.

]]>
கடைசிகட்டத்தை நெருங்கிய தி கோட்…சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் ஷூட்டிங்? https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/ Tue, 30 Apr 2024 08:16:19 +0000 https://touringtalkies.co/?p=41755 நடிகர் விஜய் நடிக்கும் வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவர் மகன் கேரக்டருக்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ளது.நடிகர் விஜய்யின் […]

The post கடைசிகட்டத்தை நெருங்கிய தி கோட்…சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் ஷூட்டிங்? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடிக்கும் வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவர் மகன் கேரக்டருக்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய்யின் புதிய படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு மாஸ்கோவில் சமீபத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முன்னரே படக்குழு சென்னை திரும்பியது.

கடந்த சில நாட்களாக, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்தப் படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.அடுத்த சில நாட்களில் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்தப் படப்பிடிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அது படத்தின் சண்டைக்காட்சியா அல்லது வேறு எந்தவொரு காட்சியா என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வாரங்களில் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும், அதன்பிறகு படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தில் இருப்பதால், அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கடைசிகட்டத்தை நெருங்கிய தி கோட்…சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் ஷூட்டிங்? appeared first on Touring Talkies.

]]>