Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
varisu – Touring Talkies https://touringtalkies.co Thu, 11 Apr 2024 06:17:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png varisu – Touring Talkies https://touringtalkies.co 32 32 என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?‌அடி மேல் அடி… https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%81/ Thu, 11 Apr 2024 06:20:00 +0000 https://touringtalkies.co/?p=40850 தெலுங்கு சினிமா உலகில் ஒரு முக்கிய நபரான தில் ராஜூ தன்னை ஒரு முக்கிய தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில், அவர் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அவரது பேசிய பேச்சு வரவேற்பை பெற்று வைரலானது.இந்நிலையில் அவரது தயாரிப்புகளுக்கு ஏற்பட்டு வரும் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளை அவர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தில் ராஜு படங்களை தயாரிப்பது […]

The post என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?‌அடி மேல் அடி… appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு சினிமா உலகில் ஒரு முக்கிய நபரான தில் ராஜூ தன்னை ஒரு முக்கிய தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில், அவர் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அவரது பேசிய பேச்சு வரவேற்பை பெற்று வைரலானது.இந்நிலையில் அவரது தயாரிப்புகளுக்கு ஏற்பட்டு வரும் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளை அவர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தில் ராஜு படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து அசத்தி வருகிறார்.அவரின் ஆளுமையால் ஆந்திராவில் பல தியேட்டர்கள் அவரின் கைவசம் தான் இருக்கின்றன.தில் ராஜு 2003 ஆம் ஆண்டு ஸ்ரி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வைத்து தில் என்ற படத்தை தயாரித்து இருந்தார்.அதை தொடர்ந்து ஆரியா , பாத்ரா மற்றும் முன்னா போன்ற படங்களை தயாரித்து தனக்கென சினிமாவில் பெரும் தயாரிப்பாளராக ஒரு இடத்தை பிடித்தார்.

இவரின் தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த துவ்வாடா, ஜகன்னாதம், ஃபிடா, வெள்ளிபொமேக்கி, ராஜா தி கிரேட், மிடில் கிளாஸ் அப்பாயி என இவ்வளவு வெற்றி படங்களை தந்தாலும் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜானு, வி, வக்கீல் சாப், ஷாதி முபாரக், F3, Thank you, நடிகர் விஜய் நடித்த வாரிசு போன்ற படங்கள் பெரிதும் வெற்றி பெறாமல் போயின.

எப்படியாவது ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட வேண்டும் என்ற இறங்கிய தில் ராஜு மீண்டும் சற்று சரிவையே சந்தித்தார். அவருடைய மருமகனான ஆஷிஷ் நடிப்பில் ரவுடி பாய்ஸ் படத்தை தயாரித்தார்.ஆனால் அந்த படம் மிகவும் குறைந்த வசூலை ஈட்டியது.ஆஷிஷின் இரண்டாவது படமான செல்ஃபிஷ் என்ற படம் ஏனோ சில பிரச்சனைகள் காரணமாக திரைக்கு வராமல் உள்ளது.இப்படி தயாரிப்பாளராக தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளார் தில் ராஜு.

ஆனால், என்னதான் தயாரிப்பாளராக தில் ராஜு தோல்விகளை எதிர்கொண்டாலும் பட விநியோகத்தில் மிகப்பெரிய வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறார்.சரியான கதைகளை தேர்வு செய்யாமல் முடிவு எடுப்பதே இவரின் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவரின் தயாரிப்பில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் தில் ராஜு.

The post என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?‌அடி மேல் அடி… appeared first on Touring Talkies.

]]>
வாரிசு, துணிவு.. ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது தெரியுமா? https://touringtalkies.co/varisu-thunivu-movies-in-ott/ Sat, 04 Feb 2023 00:41:00 +0000 https://touringtalkies.co/?p=30231 வம்சி இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்த திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதே போல்  எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் […]

The post வாரிசு, துணிவு.. ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
வம்சி இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்த திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதே போல்  எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

The post வாரிசு, துணிவு.. ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
விஜய்யுடன் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு https://touringtalkies.co/yogi-babu-shared-a-video-taken-with-vijay-on-the-sets-of-varisu/ Sun, 29 Jan 2023 03:24:00 +0000 https://touringtalkies.co/?p=30057 விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வாகனத்தை விஜய் ஓட்டிச் செல்ல, பின்னால் அமர்ந்திருக்கிறார் யோகி பாபு. இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கிறார்கள். இது குறித்து யோகிபாபு, “விஜய் ஒரு பெரிய நடிகர். ஆனால் அந்த எண்ணமே இல்லாமல்.. சக நண்பர் போல, ஒரு சகோதரன் போல பழகினார். படப்பிடிப்பின் போது […]

The post விஜய்யுடன் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வாகனத்தை விஜய் ஓட்டிச் செல்ல, பின்னால் அமர்ந்திருக்கிறார் யோகி பாபு. இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கிறார்கள்.

இது குறித்து யோகிபாபு, “விஜய் ஒரு பெரிய நடிகர். ஆனால் அந்த எண்ணமே இல்லாமல்.. சக நண்பர் போல, ஒரு சகோதரன் போல பழகினார். படப்பிடிப்பின் போது வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். செல்போன்கூட பார்க்கமாட்டார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு நடிப்பார். அவரிடம் இந்த சின்சியாரிட்டியை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் யோகிபாபு.

The post விஜய்யுடன் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் விஜய்கூட ஜாலி டூர் போனேன்!”: ‘வாரிசு’ ஹீரோயின் டமார்! https://touringtalkies.co/vijay-is-my-friend-we-went-on-tour-rashmika-manthana-movie-tamil-telugu/ Thu, 26 Jan 2023 04:15:14 +0000 https://touringtalkies.co/?p=29946 விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’  என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதுவும் ஹிட். இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக  தெலுங்கு மீடியாவில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இருவருமே இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. […]

The post “நடிகர் விஜய்கூட ஜாலி டூர் போனேன்!”: ‘வாரிசு’ ஹீரோயின் டமார்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’  என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதுவும் ஹிட்.

இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக  தெலுங்கு மீடியாவில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இருவருமே இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். அந்த படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றினர்.

இதையடுத்து, “இவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டனர்” என தெலுங்கு யு டியுப் சேனல்கள் சில, தெரிவித்தன.

இதையடுத்து ராஷ்மிகா, “விஜய் தேவர்கொண்டா எனது நண்பர். அவருடன் மாலத்தீவு சென்றேன். நண்பர்கள் சுற்றுலா செல்லக்கூடாதா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 


 

The post “நடிகர் விஜய்கூட ஜாலி டூர் போனேன்!”: ‘வாரிசு’ ஹீரோயின் டமார்! appeared first on Touring Talkies.

]]>
துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! https://touringtalkies.co/tamil-cinema-shah-rukh-khan-pathaan-movie-varisu-thunivu/ Thu, 26 Jan 2023 02:34:00 +0000 https://touringtalkies.co/?p=29934 Vijay ajith Shah rukh khan pathaan varisu thunivuபொங்கல் பண்டிகையை முன்னிட்டு  விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இதனால் அடுத்து பிப்ரவரி மாதம் வரை தமிழில் வேறு எந்த படங்களையும் திரையிட தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழில் அடுத்து புதிய படம் வெளியீடு பிப்ரவரி 3-ந் தேதிதான் என திரையுலக வட்டாரங்கள் […]

The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.

]]>





Vijay ajith Shah rukh khan pathaan varisu thunivu
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.

இதனால் அடுத்து பிப்ரவரி மாதம் வரை தமிழில் வேறு எந்த படங்களையும் திரையிட தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழில் அடுத்து புதிய படம் வெளியீடு பிப்ரவரி 3-ந் தேதிதான் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஷாருக்கான நடிப்பில் வெளியான பதான் படம் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுக்கும் படமாக இந்த பதான் படம்  அமைந்துள்ளது. இப்படம் உலகம் முழுதும் நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது

அதே போல முதல் நாள் வசூல்  எதிர்பார்த்தது போல இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

 ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகியவை  மட்டுமே வெளியாகி இரு வாரங்கள் ஆகிவிட்டன.  ஆகவே, தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் முன்பதிவு குறைந்துள்ளதால்,  அப்படங்களின்  காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பதான் படத்துக்கு அதிக அளவில் திரையரங்கம் ஒதுக்கப்பட்டும் என திரையுலக புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.

]]>
“வாரிசு படத்தில் நடித்தது ஏன்?” : ராஷ்மிகா https://touringtalkies.co/why-i-agreed-to-act-in-varisu-rashmika/ Mon, 23 Jan 2023 03:59:58 +0000 https://touringtalkies.co/?p=29805 வாரிசு படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதாமே ஆகிய பாடல்களில் ராஷ்மிகா சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு இல்லையே என்கிற விமர்சனமும் எழுந்தது. இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். அவர், “வாரிசு படத்தில் எனக்கு ஸ்கோப் இல்லை என்று தெரிந்தே படத்தில் நடித்திருந்தேன். எனக்கு குறிப்பிடத்தக்க கேரக்டர் இல்லை என்பதை தெரிந்துகொண்டுதான் படத்தின் நடித்தேன். ஒரு படத்தில் நடிப்பது எனது சொந்த விருப்பம் என்று நினைக்கிறேன், எனக்கு […]

The post “வாரிசு படத்தில் நடித்தது ஏன்?” : ராஷ்மிகா appeared first on Touring Talkies.

]]>
வாரிசு படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதாமே ஆகிய பாடல்களில் ராஷ்மிகா சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு இல்லையே என்கிற விமர்சனமும் எழுந்தது.

இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். அவர், “வாரிசு படத்தில் எனக்கு ஸ்கோப் இல்லை என்று தெரிந்தே படத்தில் நடித்திருந்தேன். எனக்கு குறிப்பிடத்தக்க கேரக்டர் இல்லை என்பதை தெரிந்துகொண்டுதான் படத்தின் நடித்தேன்.

ஒரு படத்தில் நடிப்பது எனது சொந்த விருப்பம் என்று நினைக்கிறேன், எனக்கு இரண்டு பாடல்கள் இருப்பதாக எனக்குத் தெரியும், அந்த இரண்டு பாடல்களிலும் சரியாக கவனம் ஈர்க்க வேண்டியிருந்தது. அதை நான் சிறப்பாக செய்திருக்கிறேன்.

அதே நேரம் இது குறித்து நான் விஜய் சாரிடம் சென்று ‘இரண்டு பாடல்களைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை’ என்று நான் கூறியிருக்கிறேன். ஆனால், அவருடன் பணியாற்ற விரும்பியதால் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு நடித்தேன்.

ஏனென்றால் எனக்கு விஜய் மிகவும் பிடிக்கும்” என்று ராஷ்மிகா தெரிவித்து உள்ளார்.

The post “வாரிசு படத்தில் நடித்தது ஏன்?” : ராஷ்மிகா appeared first on Touring Talkies.

]]>
‘வாரிசு’: குஷ்புவுக்கு அவமானம்?: எடிட்டர் விளக்கம்! https://touringtalkies.co/varisu-editor-actor-vijay-actress-kushboo/ Sun, 15 Jan 2023 07:00:30 +0000 https://touringtalkies.co/?p=29537 வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது வாரிசு திரைப்படம். படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. இப்படத்தில் குஷ்புவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தகவல்களும் வெளியாகின. படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது அவர், ‘கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட போது, விஜய்க்கு கடும் காய்ச்சல். அதோடு படத்தில் நடித்துக்கொடுத்தார்’ என்று பேசினார். ஆனால், படம் வெளியானபோது […]

The post ‘வாரிசு’: குஷ்புவுக்கு அவமானம்?: எடிட்டர் விளக்கம்! appeared first on Touring Talkies.

]]>
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது வாரிசு திரைப்படம்.

படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

இப்படத்தில் குஷ்புவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தகவல்களும் வெளியாகின. படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது அவர், ‘கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட போது, விஜய்க்கு கடும் காய்ச்சல். அதோடு படத்தில் நடித்துக்கொடுத்தார்’ என்று பேசினார்.

ஆனால், படம் வெளியானபோது அவர் நடித்த ஒரு காட்சி கூட இல்லை.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், படத்தின் எடிட்டர் கே.எல்.பிரவீன் “நடித்தும் படத்தில் இல்லாதவர்கள் என்னை பார்த்தால் கொன்றுவிடுவார்கள்.

அந்த அளவுக்கு என் மீது கோபத்தில் இருப்பார்கள் என்பது தெரியும். அவர்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பாராத வகையில் – படத்தின் நீளம் கருதி – சில காட்சிகளை  நீக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று கூறியிருக்கினார்.

ஆனாலும், “நீளத்தை கவனத்தில் கொள்ளாமலா திரைக்கதை அமைப்பார்கள்? தவிர, அப்படி கருதினால், ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்த காட்சிகளை நீக்குவார்கள். குஷ்பு முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போதும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது காட்சிகளை நீக்கியிருக்கிறார்களே” என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

இதற்கும் பதில் அளிக்கும்படியாக், “நீக்கப்பபட்ட காட்சிகளை  மீண்டும்  சேர்த்து விடலாம் என நம்பிக்கையில் உள்ளோம். இது பற்றி இயக்குனர் வம்சி குஷ்பூவிடம் பேசி விட்டார்” என்று எடிட்டர் கே.எல்.பிரவீன் தெரிவித்து உள்ளார்.

The post ‘வாரிசு’: குஷ்புவுக்கு அவமானம்?: எடிட்டர் விளக்கம்! appeared first on Touring Talkies.

]]>
ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்… https://touringtalkies.co/thunivu-movie-review/ Wed, 11 Jan 2023 15:46:44 +0000 https://touringtalkies.co/?p=29379 ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்… ஹெச்.வினோத் இயக்கத்தில்  போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வரியார், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி  ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரண்டு  படங்களில் யாருக்கு வெற்றி என  போட்டிகள் நிகழ்கிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் பற்றி பார்க்கலாம். இந்த படத்தில் அஜித் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை […]

The post ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்… appeared first on Touring Talkies.

]]>

ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்…

ஹெச்.வினோத் இயக்கத்தில்  போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வரியார், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி  ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரண்டு  படங்களில் யாருக்கு வெற்றி என  போட்டிகள் நிகழ்கிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் பற்றி பார்க்கலாம்.

இந்த படத்தில் அஜித் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வங்கி அரசுக்கு தெரியாமல் மிகப்பெரிய தொகையை மறைத்து விடுகிறது. நடிகர் வீராவின் குரூப் ஒரு வங்கியை கொள்ளையடிக்க செல்கிறது. ஆனால் ஏற்கனவே அந்த வங்கியை அஜித் குரூப்  கொள்ளை அடித்திருப்பார்கள்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு குறையாமல் தோட்டாக்களின் மத்தியில் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு வங்கியில் அஜித் ஏன் கொள்ளை அடித்தார் என்ற  காரணத்தை கூறியுள்ளனர்.  ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு கொடுத்திருப்பார் இயக்குனர். விறுவிறுப்பாக நகர்கிறது கதைக்களம்.

வங்கியில் நடக்கும் மோசடிகளை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடித்துள்ளார் அஜித்.

படத்தின் இடைவெளிக்குப் பிறகு ஏன் இந்த கொள்ளை சம்பவத்தில் அஜித் ஈடுபடுகிறார் என்பதை படத்தின் கிளைமாக்ஸ் உடன் முடித்திருக்கிறார் இயக்குனர் ஹெச். வினோத்.

வாரிசுடன் ஒப்பிடும் போது படத்தின் நீளம் குறைவுதான் என்றாலும் மின்னல் வேகத்தில் முதல் பாதி முடிந்து விடுகிறது.எடிட்டிங் விஜய் வேலு குட்டி. கமிஷனராக சமுத்திரக்கனி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு கட்சிதமாக பொருந்தியுள்ளது.

வங்கியில் நடக்கும் மோசடிகளால் பொதுமக்கள் மற்றும்  இளைஞர்கள் எப்படி பாதிப்படைகின்றன என்பதை இரண்டாம் பாதியில் கூறியுள்ளார் இயக்குனர்.



வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. மேலும் பல விமர்சனம் எழுந்து வந்தது. அதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக துணிவு திரைப்படத்தில் மாஸ் காட்டியுள்ளார் அஜித். தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

The post ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்… appeared first on Touring Talkies.

]]>
த்ரிஷா ‘நோ கமெண்ட்ஸ்..’ சொன்னது எதற்கு தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-why-trisha-said-no-comments/ Wed, 11 Jan 2023 03:20:00 +0000 https://touringtalkies.co/?p=29387 திரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், நேற்று வெளியான விஜயின் வாரிசு படத்தை சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தார்.அவரிடம், “வாரிசா துணிவா எந்த படம் வெற்றி பெறும்” என கேட்கப்பட்டதற்கு, “இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. இரண்டு படங்களையும் தியேட்டரில் பார்ப்பேன்” என பதில அளித்தார்.மேலும், வாரிசு படத்தில் இடம் பெறும், ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ரசிகர்களோடு தியேட்டரில் வைப் செய்து ரசித்தார். இந்த வீடியோ […]

The post த்ரிஷா ‘நோ கமெண்ட்ஸ்..’ சொன்னது எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
திரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வெளியான விஜயின் வாரிசு படத்தை சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தார்.
அவரிடம், “வாரிசா துணிவா எந்த படம் வெற்றி பெறும்” என கேட்கப்பட்டதற்கு, “இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை. இரண்டு படங்களையும் தியேட்டரில் பார்ப்பேன்” என பதில அளித்தார்.
மேலும், வாரிசு படத்தில் இடம் பெறும், ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ரசிகர்களோடு தியேட்டரில் வைப் செய்து ரசித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




The post த்ரிஷா ‘நோ கமெண்ட்ஸ்..’ சொன்னது எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: வாரிசு https://touringtalkies.co/review-varisu-vijay-rashmika-manthana-dhaman-music-director-vamsi-sarath-kumar/ Tue, 10 Jan 2023 19:25:28 +0000 https://touringtalkies.co/?p=29372 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயின் வாரிசு படம் இன்று வெளியாக  உள்ளது. தில் ராஜூ தயாரிக்க, வம்சி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன்  பிரகாஷ் ராஜ், ஷாம், சம்யுக்தா, பிரபு, சங்கீதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். தமன்  இசை அமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு: கேஎல் பிரவீன். கதை […]

The post விமர்சனம்: வாரிசு appeared first on Touring Talkies.

]]>
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயின் வாரிசு படம் இன்று வெளியாக  உள்ளது.

தில் ராஜூ தயாரிக்க, வம்சி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன்  பிரகாஷ் ராஜ், ஷாம், சம்யுக்தா, பிரபு, சங்கீதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். தமன்  இசை அமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு: கேஎல் பிரவீன்.

கதை

மிகப்பெரிய கோடீஸ்வரரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள். அவர்களில் விஜய் கடைக்குட்டி.  எப்போதும் பணம் பணம் என்றே ஓடும் சரத்குமாரை, விஜய்க்கு பிடிக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டுக்குத் திரும்புகிறார். அங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். இவற்றை எல்லாம் விஜய் தீர்த்தாரா என்பது மீதிக்கதை!

விமர்சனம்:

வழக்கமான விஜய். ஆட்டம், அதிரடி சண்டை, பஞ்ச் டயலாக் என அவரது ரசிகர்களை திருப்தி படுத்துகிறார்.  அவரது அப்பாவாக வரும் சரத்குமார் வழக்கம்போல சிறப்பாக நடித்து உள்ளார். பிரகாஷ்ராஜ் தனது வில்லத்தனத்தில் எப்போதும்போல முத்திரை பதிக்கிறார். ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டுகிறார். நடிக்க வாய்ப்பு இல்லை.

படம் முழுதும் பிரம்மாண்டம்.  மிகப்பெரிய மாளிகை வீடு, பிரமிக்கவைக்கும் சுரங்கங்கள், பிரம்மாண்டமான செட்களில் பாடல்…  அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். தமன் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிகர்களை கவர்கின்றன.

கதைதான் நம்ப முடியாதபடி  இருக்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் நிறுவனத்தின் சேர்மேன் யார் என்று வாக்கெடுப்பு நடக்க.. அங்கே காமெடி செய்து (கதை சொல்லி) ஜெயிக்கிறார் விஜய். பிரகாஷ் ராஜ் நடிப்பில் குறையில்லைதான். ஆனால், அவர் போடும் திட்டங்களை எல்லாம் முன்பே அறிந்து தவிடு பொடி ஆக்குகிறார் ஹீரோ விஜய்.  ஆகவே அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.

குடும்ப பிரச்சினை என ஆரம்பித்து, தொழில் போட்டி ஆகி.. இடையில்  சிறுமி கடத்தல்.. விஜய் மீட்பது என சென்று.. இறுதியில் குடும்பம் ஒன்றிணைகிறது.

“எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்” என்று மெசேஜ் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

மொத்தத்தில், விஜய் ரசிகர்கள் விரும்பும் படம்!

The post விமர்சனம்: வாரிசு appeared first on Touring Talkies.

]]>