Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Vanita – Touring Talkies https://touringtalkies.co Thu, 06 Jul 2023 05:34:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Vanita – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! https://touringtalkies.co/hara-vanita-joins/ Fri, 07 Jul 2023 00:12:12 +0000 https://touringtalkies.co/?p=34116 ‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார் வெள்ளி விழா நாயகனாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் மோகன். எத்தனையோ இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை விரும்பி,  ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தவிர, பெரும்பாலான படங்களில் மென்மையான  பாடகராக வந்ததால்  ‘மைக்’ மோகன் […]

The post ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! appeared first on Touring Talkies.

]]>
‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார்

வெள்ளி விழா நாயகனாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் மோகன். எத்தனையோ இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை விரும்பி,  ‘ஹரா’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தவிர, பெரும்பாலான படங்களில் மென்மையான  பாடகராக வந்ததால்  ‘மைக்’ மோகன் என செல்லமாக அழைக்கப்பட்ட இவருக்கு ஹரா படத்தில் டெரர் கேரக்டர்..  ஆகவே படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

தவிர, இந்த படத்தில், குஷ்பு, சுரேஷ் மேனன் , யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா,  என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கிறது.

இந்நிலையில், நிஜத்திலேயே அதிரடி நடிகையான வனிதா, இந்த படத்தில் இணைந்துள்ளார். அமைச்சர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்துள்ளார். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.படத்தின் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ பாடல் என தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் ஹரா, திரைக்கு வருவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் விஜய்ஸ்ரீஜி, “எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கமர்சியல் மூவியாக மட்டுமின்றி, மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். அதேபோல  ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் முக்கிய கருத்தாகும்” என்றார்.

 

 

 

The post ஹரா; மோகன், குஷ்பு, யோகிபாபுவுடன் இணையும் வனிதா! appeared first on Touring Talkies.

]]>