Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Vanangan – Touring Talkies https://touringtalkies.co Tue, 19 Dec 2023 23:38:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Vanangan – Touring Talkies https://touringtalkies.co 32 32 அருண் விஜய் நடிக்கும் ’வணங்கான்’ புதிய அப்டேட் https://touringtalkies.co/arun-vijays-vanangan-is-a-new-update/ Tue, 19 Dec 2023 23:38:46 +0000 https://touringtalkies.co/?p=39005 பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தற்போது, இந்த படத்தின்  படப்பிடிப்புகள் முடிந்து, டப்பிங் பணிகள் நடந்துவருவதாக  படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பூஜையில் இயக்குநர் பாலா, மிஷ்கின், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் விஜய், நடிகர் சண்முகராஜன் […]

The post அருண் விஜய் நடிக்கும் ’வணங்கான்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

தற்போது, இந்த படத்தின்  படப்பிடிப்புகள் முடிந்து, டப்பிங் பணிகள் நடந்துவருவதாக  படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பூஜையில் இயக்குநர் பாலா, மிஷ்கின், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் விஜய், நடிகர் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அருண் விஜய் நடிக்கும் ’வணங்கான்’ புதிய அப்டேட் appeared first on Touring Talkies.

]]>
‘வணங்கான்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! https://touringtalkies.co/vanangan-first-phase-shooting-completed-main-update-of-bala/ Sun, 02 Apr 2023 03:19:54 +0000 https://touringtalkies.co/?p=31193 பாலா, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்கி வந்தார்.   முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் நடிகர் அருண் விஜய்யை வைத்து மீண்டும் ‘வணங்கான்’ படத்தை இயக்குனர் பாலா தொடங்கினார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டி விலகிய நிலையில் பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தமிழில் அவர் ‘ஜடா’, ஏமாளி […]

The post ‘வணங்கான்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.

]]>
பாலா, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்கி வந்தார்.   முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் நடிகர் அருண் விஜய்யை வைத்து மீண்டும் ‘வணங்கான்’ படத்தை இயக்குனர் பாலா தொடங்கினார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டி விலகிய நிலையில் பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தமிழில் அவர் ‘ஜடா’, ஏமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்

மீனவர் கதைக்களம் கொண்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் செட் அமைக்கப்பட்டு கடந்த மாதம் தொடங்கியது. இதில் அருண் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவுபெற்றது. இதையடுத்து விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

The post ‘வணங்கான்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! appeared first on Touring Talkies.

]]>