Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
v movie – Touring Talkies https://touringtalkies.co Fri, 08 Jan 2021 07:24:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png v movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் திரைப்படங்கள் https://touringtalkies.co/2021-january-8-day-release-tamil-movies/ Fri, 08 Jan 2021 07:23:36 +0000 https://touringtalkies.co/?p=11909 இன்று 2021 ஜனவரி 8 வெள்ளிக்கிழமையன்று 2 தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களிலும், ஒரு தமிழ்த் திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகிறது. ‘வி’, மற்றும் ‘குலசேகரபட்டிணம்’ ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களிலும், ‘மாறா’ திரைப்படம் ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. வி திரைப்படம் தயாரிப்பு – ட்ரூ சோல் பிக்சர்ஸ்நடிப்பு – தேவ சூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி இசை – இளங்கோ கலைவாணன்இயக்கம் – டாவின்சி குலசேகரப்பட்டிணம் திரைப்படம் தயாரிப்பு – ஜேம்ஸ் இன்டர்நேஷனல்நடிப்பு […]

The post இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் திரைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>
இன்று 2021 ஜனவரி 8 வெள்ளிக்கிழமையன்று 2 தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களிலும், ஒரு தமிழ்த் திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகிறது.

வி’, மற்றும் ‘குலசேகரபட்டிணம்’ ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களிலும், ‘மாறா’ திரைப்படம் ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

வி திரைப்படம்

தயாரிப்பு – ட்ரூ சோல் பிக்சர்ஸ்
நடிப்பு – தேவ சூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி

இசை – இளங்கோ கலைவாணன்
இயக்கம் – டாவின்சி

குலசேகரப்பட்டிணம் திரைப்படம்

தயாரிப்பு – ஜேம்ஸ் இன்டர்நேஷனல்
நடிப்பு – ஜேம்ஸ், ஸ்ரீதேவி, ஆழ்வான்

இசை – பிரவீன், ஷங்கர், தஞ்சை செல்வா
இயக்கம் – ஆழ்வான்

மாறா திரைப்படம்

தயாரிப்பு – பிரமோத் பிலிம்ஸ்
நடிப்பு – மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவேதா நாயர், அபிராமி

இசை – ஜிப்ரான்
இயக்கம் – திலீப்குமார்

The post இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் திரைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>