Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
urvashi rautela – Touring Talkies https://touringtalkies.co Sun, 04 Jun 2023 02:42:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png urvashi rautela – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரூ.190 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை! https://touringtalkies.co/actress-bought-a-bungalow-for-rs-190-crore/ Sun, 04 Jun 2023 02:42:44 +0000 https://touringtalkies.co/?p=33125 பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா மும்பை மையப்பகுதியில் வாங்கி இருக்கும் புதிய பங்களா பற்றித்தான் பட உலகில் பரபரப்பான பேசப்படுகிறது.  இந்த பங்களா 4 மாடிகளை கொண்டது. பங்களாவை சுற்றிலும் அழகிய தோட்டம், நீச்சல் குளம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளன. கடந்த 6 மாதங்களாக வீடு வாங்க மும்பையில் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியில் இந்த பங்களாவை ஊர்வசி ரவுத்தேலா வாங்கி இருக்கிறாராம். இந்தியில் முன்னணி நடிகர் நடிகைகளாக […]

The post ரூ.190 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா மும்பை மையப்பகுதியில் வாங்கி இருக்கும் புதிய பங்களா பற்றித்தான் பட உலகில் பரபரப்பான பேசப்படுகிறது.  இந்த பங்களா 4 மாடிகளை கொண்டது.

பங்களாவை சுற்றிலும் அழகிய தோட்டம், நீச்சல் குளம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளன. கடந்த 6 மாதங்களாக வீடு வாங்க மும்பையில் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியில் இந்த பங்களாவை ஊர்வசி ரவுத்தேலா வாங்கி இருக்கிறாராம். இந்தியில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் கூட அதிகபட்சம் ரூ.100 கோடி ரூ.120 கோடிக்கு மட்டுமே வீடுகள் வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா 29 வயதிலேயே ரூ.190 கோடி பங்களாவை வாங்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது குறித்து ஊர்வசி ரவுத்தேலா, “நீண்டகாலமாகவே இது போன்ற ஒரு வீடு வாங்க நினைத்தேன். இப்போதுதான் அந்த கனவு நிறைவேறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

 

The post ரூ.190 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை! appeared first on Touring Talkies.

]]>
எல்லாம் ஒரு வெளம்பரம்தான்! https://touringtalkies.co/urvashi-rautela-wears-ink-blue-lipstick/ Fri, 26 May 2023 03:01:31 +0000 https://touringtalkies.co/?p=32816 பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா பங்கேற்றார்.  சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அவர் நீல நிறத்தில் ‘லிப்ஸ்டிக்’ போட்டிருந்தது பேசப்பட்டது. ரசிகர்கள் அனைவருமே ‘விழாவில் இப்படியா வருவது? இந்த நிறத்தில் ‘லிப்ஸ்டிக்’ போட்டிருக்க வேண்டாமே… என்று கருத்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து ஊர்வசி ரவுட்டேலா கூறும்போது, “ரசிகர்களின் விமர்சனமும் ஒரு வகையில் விளம்பரம் தான். இந்த அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

The post எல்லாம் ஒரு வெளம்பரம்தான்! appeared first on Touring Talkies.

]]>
பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா பங்கேற்றார்.  சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அவர் நீல நிறத்தில் ‘லிப்ஸ்டிக்’ போட்டிருந்தது பேசப்பட்டது.

ரசிகர்கள் அனைவருமே ‘விழாவில் இப்படியா வருவது? இந்த நிறத்தில் ‘லிப்ஸ்டிக்’ போட்டிருக்க வேண்டாமே… என்று கருத்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து ஊர்வசி ரவுட்டேலா கூறும்போது, “ரசிகர்களின் விமர்சனமும் ஒரு வகையில் விளம்பரம் தான். இந்த அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

The post எல்லாம் ஒரு வெளம்பரம்தான்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஊர்வசி ரவுத்தேலா அவதூறு வழக்கு! https://touringtalkies.co/actress-urvashi-rautela-defamation-case/ Tue, 25 Apr 2023 06:54:45 +0000 https://touringtalkies.co/?p=31885 தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா,    தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ஏஜென்ட் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆடியபோது அவரிடம் அகில் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவரை முதிர்ச்சியற்றவர் என்று ஊர்வசி ரவுத்தேலா சாடியதாகவும் […]

The post நடிகை ஊர்வசி ரவுத்தேலா அவதூறு வழக்கு! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா,    தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது ஏஜென்ட் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆடியபோது அவரிடம் அகில் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவரை முதிர்ச்சியற்றவர் என்று ஊர்வசி ரவுத்தேலா சாடியதாகவும் வலைத்தளத்தில் விமர்சகர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபர் மீது அவதூறு வழக்கு தொடர தனது வக்கீல் மூலம் ஊர்வசி ரவுத்தேலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “நீங்கள் சொன்னதுபோல் படப்பிடிப்பில் எந்த சம்பவமும் நடக்கவில்லை. தவறான தகவல் வெளியிட்ட உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

The post நடிகை ஊர்வசி ரவுத்தேலா அவதூறு வழக்கு! appeared first on Touring Talkies.

]]>