Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tv serial – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Sep 2023 01:46:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tv serial – Touring Talkies https://touringtalkies.co 32 32 “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? https://touringtalkies.co/a-different-movie-in-the-history-of-indian-cinema/ Wed, 20 Sep 2023 01:46:28 +0000 https://touringtalkies.co/?p=36424 ஏவி. எம். புரொடக்சன்ஸ் தயாரித்து, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தியாகு. சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவானது இத்திரைப்படம். ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ். பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு வித்தியாசமான திரைப்படம் இது. அது என்ன வித்தியாசம்… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8    

The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஏவி. எம். புரொடக்சன்ஸ் தயாரித்து, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தியாகு.

சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவானது இத்திரைப்படம்.

ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ். பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு வித்தியாசமான திரைப்படம் இது.

அது என்ன வித்தியாசம்…

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8

 

 

The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பாலாவுக்கு விக்ரம் செய்த மறக்க முடியாத உதவி! https://touringtalkies.co/vikrams-unforgettable-help-to-bala/ Tue, 09 May 2023 01:14:47 +0000 https://touringtalkies.co/?p=32298 இயக்குநர் பாலா – நடிகர் விக்ரம் இடையேயான நட்பு குறித்து பத்திரிகையாளர் செல்வம் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “வித்கமுக்கு தொடர்ந்து தோல்வி படங்களே அமைந்த நிலையில், பாலா இயக்குனராக அறிமுகமாகிய சேது படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.  ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சினைகளால் நின்றது. ஆகவே விக்ரம், நடிகை ராதிகா தயாரித்த  சீரியலில் நடிக்க சென்று விட்டார்.  அதற்காக  ரூ. 60,000 சம்பளம் கிடைத்தது. அப்பொழுது பாலா வறுமையில் இருந்தார். ஆகவே, விக்ரம் […]

The post பாலாவுக்கு விக்ரம் செய்த மறக்க முடியாத உதவி! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பாலா – நடிகர் விக்ரம் இடையேயான நட்பு குறித்து பத்திரிகையாளர் செல்வம் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

“வித்கமுக்கு தொடர்ந்து தோல்வி படங்களே அமைந்த நிலையில், பாலா இயக்குனராக அறிமுகமாகிய சேது படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.  ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சினைகளால் நின்றது.

ஆகவே விக்ரம், நடிகை ராதிகா தயாரித்த  சீரியலில் நடிக்க சென்று விட்டார்.  அதற்காக  ரூ. 60,000 சம்பளம் கிடைத்தது.

அப்பொழுது பாலா வறுமையில் இருந்தார். ஆகவே, விக்ரம் ராதிகா விடம் வாங்கிய சம்பளத்தில் இருந்து பாலாவிற்கு 30,000 கொடுத்து  உதவினார். அந்த அளவிற்கு இவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்” என பத்திரிகையாளர் செல்வம் கூறியிருக்கிறார்.

 

The post பாலாவுக்கு விக்ரம் செய்த மறக்க முடியாத உதவி! appeared first on Touring Talkies.

]]>
ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 https://touringtalkies.co/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/ Wed, 20 Oct 2021 06:16:24 +0000 https://touringtalkies.co/?p=18911 The post ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 appeared first on Touring Talkies.

]]>

The post ஸ்டுடியோவிற்கு வர பயப்படும் இசையமைப்பாளர்கள் | CHAI WITH CHITHRA | Music Dir. DEENA | PART 3 appeared first on Touring Talkies.

]]>