Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
tucker – Touring Talkies https://touringtalkies.co Sun, 14 May 2023 02:11:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png tucker – Touring Talkies https://touringtalkies.co 32 32 சித்தார்த்தின் ‘டக்கர்’  படத்தின் புதிய  பாடல் வெளியானது..! https://touringtalkies.co/siddharth-starrer-tucker-new-song-released/ Sun, 14 May 2023 02:11:14 +0000 https://touringtalkies.co/?p=32457 பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்க சித்தார்த் – திவ்யான்ஷா கௌஷிக்  ஜோடியாக நடித்துள்ள படம், ‘டக்கர்’. யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க,   வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘மரகத மாலை’ என்ற பாடலின் லிரிக் […]

The post சித்தார்த்தின் ‘டக்கர்’  படத்தின் புதிய  பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்க சித்தார்த் – திவ்யான்ஷா கௌஷிக்  ஜோடியாக நடித்துள்ள படம், ‘டக்கர்’. யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க,   வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘மரகத மாலை’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. உமா தேவி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார், விஜய் யேசுதாஸ், சின்மயி ஸ்ரீபாதா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘டக்கர்’ திரைப்படம் வருகிற மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

The post சித்தார்த்தின் ‘டக்கர்’  படத்தின் புதிய  பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ படத்தின் டீசர் வெளியானது..! https://touringtalkies.co/idharths-tucker-movie-teaser-released/ Tue, 18 Apr 2023 00:44:29 +0000 https://touringtalkies.co/?p=31679 சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. இந்த படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் ‘டக்கர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ படத்தின் டீசர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. இந்த படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் ‘டக்கர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ படத்தின் டீசர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>