Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Trailer – Touring Talkies https://touringtalkies.co Sun, 03 Dec 2023 01:26:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Trailer – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘’யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது” ‘ஃபைட் கிளப்’ ட்ரெய்லர் https://touringtalkies.co/fight-club-trailer/ Sun, 03 Dec 2023 01:25:42 +0000 https://touringtalkies.co/?p=38485   விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.  “நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது” என்ற விஜய்குமாரின் குரலில் டீசர் தொடங்குகிறது. சேஸிங், சண்டை என விறுவிறுப்பாக நகரும் டீசரில் கோவிந்த் வசந்தாவின் அட்டகாசமான பின்னணி இசை ஈர்க்கிறது. அதற்கு தகுந்த கிருபாகரனின் கட்ஸ் பக்காவாக பொருந்தி மொத்த டீசரையும் ரசிக்க வைக்கிறது. பிஜிஎம் ஏறி, ஓரிடத்தில் இறங்கி, மீண்டும் […]

The post ‘’யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது” ‘ஃபைட் கிளப்’ ட்ரெய்லர் appeared first on Touring Talkies.

]]>
 

விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

“நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது” என்ற விஜய்குமாரின் குரலில் டீசர் தொடங்குகிறது. சேஸிங், சண்டை என விறுவிறுப்பாக நகரும் டீசரில் கோவிந்த் வசந்தாவின் அட்டகாசமான பின்னணி இசை ஈர்க்கிறது. அதற்கு தகுந்த கிருபாகரனின் கட்ஸ் பக்காவாக பொருந்தி மொத்த டீசரையும் ரசிக்க வைக்கிறது.

பிஜிஎம் ஏறி, ஓரிடத்தில் இறங்கி, மீண்டும் ஹைப் ஏறுவது ரசனை. நல்ல மேக்கிங் டீசரில் வெளிப்படுகிறது. முழுக்க சண்டை என்பதால் டைட்டில் பொருத்தமாக இருக்கிறது.இளம் தொழில்நுட்ப கலைஞர்கள்  இந்த புது முயற்சி கவனிக்க வைக்கிறது. டிசம்பர் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் நடித்துள்ள புதிய படம் ‘ஃபைட் கிளப்’. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ளார். இசை கோவிந்த் வசந்தா. கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆதித்யா படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தை வெளியிடுகிறார்.

The post ‘’யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது” ‘ஃபைட் கிளப்’ ட்ரெய்லர் appeared first on Touring Talkies.

]]>
’துருவ நட்சத்திரம்’ ட்ரெய்லர் வீடியோ..! https://touringtalkies.co/dhuruva-nakshatram-movie-trailer/ Wed, 25 Oct 2023 04:08:27 +0000 https://touringtalkies.co/?p=37199 The post ’துருவ நட்சத்திரம்’ ட்ரெய்லர் வீடியோ..! appeared first on Touring Talkies.

]]>

The post ’துருவ நட்சத்திரம்’ ட்ரெய்லர் வீடியோ..! appeared first on Touring Talkies.

]]>
லியோ டிரெய்லர்: தியேட்டர்களுக்கு சிக்கல்! https://touringtalkies.co/leo-trailer-singhal-to-theatres/ Thu, 12 Oct 2023 05:13:58 +0000 https://touringtalkies.co/?p=37063 விஜய் நடிக்கும் லியோ படம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.  இந்த நிலையில் புது சிக்கல் தோன்றி உள்ளது. லியோ படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியிடப்பட்டதால், சென்சார் செய்யப்படவில்லை. அதே சமயம் திரையரங்குகளிலும் சென்சார் செய்யப்படாத டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் திரையிடப்பட்டது. ஆனால் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் வெளியிடக்கூடாது என்பது  விதி. ஆகவே,  மத்திய தணிக்கை வாரியம், சென்சார் செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தணிக்கை […]

The post லியோ டிரெய்லர்: தியேட்டர்களுக்கு சிக்கல்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிக்கும் லியோ படம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.  இந்த நிலையில் புது சிக்கல் தோன்றி உள்ளது.

லியோ படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியிடப்பட்டதால், சென்சார் செய்யப்படவில்லை. அதே சமயம் திரையரங்குகளிலும் சென்சார் செய்யப்படாத டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

ஆனால் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் வெளியிடக்கூடாது என்பது  விதி. ஆகவே,  மத்திய தணிக்கை வாரியம், சென்சார் செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லர் திரையிடப்பட்டது கிரிமினல் குற்றம் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post லியோ டிரெய்லர்: தியேட்டர்களுக்கு சிக்கல்! appeared first on Touring Talkies.

]]>
லியோ:  ஆபாச வசனம் கட்! https://touringtalkies.co/director-lokesh-kanagaraj-leo-movie-trailer-abuse-dialogue-remove/ Wed, 11 Oct 2023 04:51:21 +0000 https://touringtalkies.co/?p=37027 லோகேஷ்  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் தணிக்கையில், சர்ச்சைக்குரிய வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டு உள்ளன. அதன்படி, காட்சிகள் நீக்கம், ஒலி நீக்கம், மறுசேர்க்கை, காட்சிகளை மங்கலாக காட்டுதல் உள்ளிட்ட மாற்றங்கள் சுமார் 10 இடங்களில் செய்யப்பட்டுள்ளன. ட்ரெய்லரில் சர்ச்சைக்குள்ளான வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது. தணிக்கை செய்யப்படாத டிரெய்லரை அனுமதியில்லாமல் திரையரங்குகளில் எப்படி […]

The post லியோ:  ஆபாச வசனம் கட்! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ்  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் தணிக்கையில், சர்ச்சைக்குரிய வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, காட்சிகள் நீக்கம், ஒலி நீக்கம், மறுசேர்க்கை, காட்சிகளை மங்கலாக காட்டுதல் உள்ளிட்ட மாற்றங்கள் சுமார் 10 இடங்களில் செய்யப்பட்டுள்ளன.

ட்ரெய்லரில் சர்ச்சைக்குள்ளான வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

தணிக்கை செய்யப்படாத டிரெய்லரை அனுமதியில்லாமல் திரையரங்குகளில் எப்படி வெளியிடலாம் எனவும் அதில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

 

The post லியோ:  ஆபாச வசனம் கட்! appeared first on Touring Talkies.

]]>
” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! https://touringtalkies.co/a-lion-is-a-lion-kesari-krishna-giving-tough-to-leo-vijay/ Tue, 10 Oct 2023 07:43:23 +0000 https://touringtalkies.co/?p=37003 தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பகவந்த் கேசரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகும் இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. […]

The post ” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பகவந்த் கேசரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகும் இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைத்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

பாலகிருஷ்ணா தனது மகளை ஆர்மியில் சேர்க்க கடுமையான பயிற்சிகளை கொடுக்கிறார். பொதுவாக கதையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ‘மாஸ்’ மசாலாவாக உருவாகும் பாலகிருஷ்ணா படங்களில் நடுவே இப்படத்தில் கதை இருப்பதாக தெரிவது ஆறுதல்.

பாலகிருஷ்ணாவின் மகளான ஸ்ரீலீலா முதல் 1 நிமிடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். அடுத்து பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காகவே ‘பஞ்ச்’ ஆக்‌ஷன் காட்சிகள் அணிவகுக்கப்பட்டுள்ளன. “மகளுக்கு முன் தந்தை நிற்பது அனைத்து கடவுள்களும் ஒன்று சேர்ந்து நிற்பது போல” என்ற வசனம் படம் அப்பா – மகளுக்கானது என்பதை உறுதி செய்கிறது.

“சிங்கம் எந்த இடத்தில் நுழைந்தாலும் அது சிங்கம் தான்; ஒருபோதும் பூனையாகாது” என பஞ்ச் பேசுகிறார் பாலகிருஷ்ணா.

இந்த படம், லியோ வெளியாகும் 19ம் தேதி வெளியாகி மோதத்தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! appeared first on Touring Talkies.

]]>
விஜய் பே(ஏ)சியது மக்கள் மொழியாம்!: சீமான் விளக்கம்! https://touringtalkies.co/seeman-support-vijay-for-his-leo-trailer-issue/ Mon, 09 Oct 2023 02:55:25 +0000 https://touringtalkies.co/?p=36981 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. சஞ்சய் தத், அர்ஜுன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியானது. இது தற்போது யூட்யூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ட்ரைலரில் விஜய் பேசும்  ( தே.ப.)  என்ற வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை நீக்கக் கோரி படக்குழுவிற்கு எதிராக இந்து மக்கள் கழகம் சார்பிலும் அகில […]

The post விஜய் பே(ஏ)சியது மக்கள் மொழியாம்!: சீமான் விளக்கம்! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. சஞ்சய் தத், அர்ஜுன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியானது. இது தற்போது யூட்யூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ட்ரைலரில் விஜய் பேசும்  ( தே.ப.)  என்ற வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை நீக்கக் கோரி படக்குழுவிற்கு எதிராக இந்து மக்கள் கழகம் சார்பிலும் அகில பாரத் இந்து மகா சபா சார்பிலும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சீமான், “முன்னோட்டத்தில் இருக்கும். தணிக்கையில் அதை மியூட் செய்துவிடுவார்கள். ஒரு படத்தை இயல்பாக எடுக்கும் பொழுது மக்கள் மொழியில் வந்துவிடுகிறது. என் தம்பி வெற்றிமாறன் எடுத்த வடசென்னையில் வந்தது எங்கள் மொழிதான். அதை விட்டுவிட்டு வாருங்கள், அமருங்கள், உட்காருங்கள்… என இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது.

வெப் சீரிஸில் இதைவிட கேவலமான வார்த்தைகள் ரொம்ப கொச்சையாக பேசக்கூடிய வார்த்தைகள் வருகிறது. விஜய் சிகரெட் பிடிப்பதனால் எல்லாரும் பிடிக்கிறார்கள், அவர் சாராயம் குடிக்கிறதனால் எல்லாரும் குடிக்கிறார்கள் எனக் கருத வேண்டியதில்லை. சமூகம் எப்படி கருதுகிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும்.” என்றார்.

The post விஜய் பே(ஏ)சியது மக்கள் மொழியாம்!: சீமான் விளக்கம்! appeared first on Touring Talkies.

]]>
‘லியோ’ ட்ரெய்லர்: தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளை! https://touringtalkies.co/rohini-cinemas-completely-thrashed-by-vijay-fans-after-leo-trailer-screening/ Fri, 06 Oct 2023 01:00:59 +0000 https://touringtalkies.co/?p=36900 விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை, சில திரையரங்குகளிலும் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டது.  அந்த பட்டியலில்  சென்னை  ரோகிணி திரையரங்கும் இருந்தது. இதையடுத்து நேற்று மாலை முதலே  விஜய் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் குவிந்தனர். ஒரு கட்டத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு திரையரங்குக்குள் நுழைந்தனர். மேலும் தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பியும் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது. .

The post ‘லியோ’ ட்ரெய்லர்: தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளை! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை, சில திரையரங்குகளிலும் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டது.  அந்த பட்டியலில்  சென்னை  ரோகிணி திரையரங்கும் இருந்தது. இதையடுத்து நேற்று மாலை முதலே  விஜய் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் குவிந்தனர். ஒரு கட்டத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு திரையரங்குக்குள் நுழைந்தனர்.

மேலும் தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பியும் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது.

.

The post ‘லியோ’ ட்ரெய்லர்: தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளை! appeared first on Touring Talkies.

]]>
கெட்டவார்த்தை பேசும் விஜய்!: இவ்ளோ ஆக்ரோசம் தேவையா விஜய்? https://touringtalkies.co/vijays-leo-trailer-released/ Fri, 06 Oct 2023 00:58:18 +0000 https://touringtalkies.co/?p=36897 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. ஏற்கெனவே ஸ்டில்கள் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் நேற்று டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர் மணிச்செல்வன் ஒரு வீடியோ பேட்டியில்”   ஆக்‌ஷன் காட்சிகளைவிட ட்ரெய்லரின் ஆரம்பம் […]

The post கெட்டவார்த்தை பேசும் விஜய்!: இவ்ளோ ஆக்ரோசம் தேவையா விஜய்? appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே ஸ்டில்கள் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் நேற்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இது குறித்து செய்தியாளர் மணிச்செல்வன் ஒரு வீடியோ பேட்டியில்”  

ஆக்‌ஷன் காட்சிகளைவிட ட்ரெய்லரின் ஆரம்பம் முதல் இறுதி வரை வசனங்களே அதிகம். அதிலும் விஜய் பேசும் வசனங்களே அதிகம். இதில் கெட்ட வார்த்தைகளும் அடக்கம்.

2.43 நிமிடம் ஓடும் ட்ரெய்லரில் போலீஸ் – கிரிமினல் கதை, ஃப்ளாஷ்பேக் காட்சிகள் என கவனிக்க வைக்கின்றன. விஜய்க்கான ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கவல்லவை. மேலும், விஜய் தொடங்கி மிஷ்கின் வரை மிரட்டல் லுக்கில் காட்சியளிக்கின்றனர். முழுக்க முழுக்க காஷ்மீரின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடனும், பரபரக்கும் அனிருத்தின் இசையுடனும் ட்ரெய்லர் கவனம் ஈர்க்கிறது.

The post கெட்டவார்த்தை பேசும் விஜய்!: இவ்ளோ ஆக்ரோசம் தேவையா விஜய்? appeared first on Touring Talkies.

]]>
மிரட்டும் கங்கனா ரனாவத்:  – ‘சந்திரமுகி 2’ புதிய ட்ரெய்லர்! https://touringtalkies.co/chandramukhi-2-trailer-raghava-lawrence-kangana-ranaut/ Sun, 24 Sep 2023 03:32:41 +0000 https://touringtalkies.co/?p=36530 பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் பாகத்தையும் இயக்குநர் பி.வாசுவே இயக்கியிருக்கிறார். எம்.எம்.கீரவாணி படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? ‘17 வருஷத்துக்கு முன்னாடி எங்க […]

The post மிரட்டும் கங்கனா ரனாவத்:  – ‘சந்திரமுகி 2’ புதிய ட்ரெய்லர்! appeared first on Touring Talkies.

]]>
பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் பாகத்தையும் இயக்குநர் பி.வாசுவே இயக்கியிருக்கிறார். எம்.எம்.கீரவாணி படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

‘17 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ…’ என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘பேய் பங்களா’ செட் அப், ‘வேட்டையன்’ இன்ட்ரோ, சண்டைக் காட்சி, மிரட்டுகிறது.

கங்கனா ரனாவத் எட்டி உதைப்பது, அவருக்கும் ராகவா லாரன்ஸுக்கும் சண்டை நடப்பது போன்ற காட்சிகளுடன் ட்ரெய்லர் முடிகிறது. மனோ, ஆர்.எஸ்.சிவாஜி ஆகிய மறைந்த நடிகர்களை காண முடிகிறது. வழக்கமான காட்சிகளைத் தாண்டி டீசர் ரசிக்கவைக்கிறது.  படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

The post மிரட்டும் கங்கனா ரனாவத்:  – ‘சந்திரமுகி 2’ புதிய ட்ரெய்லர்! appeared first on Touring Talkies.

]]>
உண்மைச் சம்பவம்:    த்ரிஷாவின் ‘தி ரோட்’ ட்ரெய்லர் எப்படி? https://touringtalkies.co/trisha-starrer-the-road-trailer/ Fri, 22 Sep 2023 04:04:16 +0000 https://touringtalkies.co/?p=36469 த்ரிஷா நடித்துள்ள புதிய படம் ‘தி ரோட்’. மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். அக்.6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி?: மதுரையில் […]

The post உண்மைச் சம்பவம்:    த்ரிஷாவின் ‘தி ரோட்’ ட்ரெய்லர் எப்படி? appeared first on Touring Talkies.

]]>
த்ரிஷா நடித்துள்ள புதிய படம் ‘தி ரோட்’. மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். அக்.6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?:

மதுரையில் என்எச் 44 நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன. திட்டமிட்டு நடத்தப்படும் இந்த விபத்துகளின் பின்னால் இருப்பது யார் என்ற விசாரணையில் இறங்குகிறார் த்ரிஷா.

த்ரில்லர் படத்துக்கே உண்டான தீவிரத்தன்மை படம் முழுவதும் இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கான மூட்-ஐ சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கச்சிதமாக கடத்துகிறது. மேக்கம் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸ்தன்மையுடன் வருகிறார் த்ரிஷா.

மொத்தத்தில் ட்ரெய்லர் ஈர்க்கிறது.

The post உண்மைச் சம்பவம்:    த்ரிஷாவின் ‘தி ரோட்’ ட்ரெய்லர் எப்படி? appeared first on Touring Talkies.

]]>