Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
#thug life – Touring Talkies https://touringtalkies.co Sat, 23 Mar 2024 10:42:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png #thug life – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… https://touringtalkies.co/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95/ Sat, 23 Mar 2024 05:20:16 +0000 https://touringtalkies.co/?p=40096 பல கால இடைவெளிக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் மீண்டும் இணைந்துள்ளனர்.மணிரத்தினம் கமல் கூட்டணியில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தோடு தக் லைஃப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், தக் லைஃப்” படம் பற்றிய சில அப்டேட்கள் கிடைத்துள்ளது. உலக நாயகன் கமல் மட்டும் இன்றி அவருடன் நடிகை திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், விருமாண்டி பட அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது […]

The post ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
பல கால இடைவெளிக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் மீண்டும் இணைந்துள்ளனர்.மணிரத்தினம் கமல் கூட்டணியில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தோடு தக் லைஃப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், தக் லைஃப்” படம் பற்றிய சில அப்டேட்கள் கிடைத்துள்ளது.

உலக நாயகன் கமல் மட்டும் இன்றி அவருடன் நடிகை திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், விருமாண்டி பட அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது ‘தக் லைஃப்’ படத்தினை பற்றிய அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியாய் அமைந்தது. கமலின் மார்கெட் வேல்யூ டாப் ஆக செல்ல காரணம் விக்ரம் திரைப்படத்தின் சூப்பரான வசூல் தான்.நடிகர் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் அசத்தும் உலகநாயகன் கமல், விக்ரம் படத்தினை தொடர்ந்து யாரோடு இவர் இணைய போகிறார் என எதிர்பார்பு இருந்து வந்தது.

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்திற்கு கமிட் ஆனார். இந்தியன்-2 படப்பிடிப்பை முடித்துவிட்ட கமல் நீண்ட கால இடைவெளிக்கு பின் மணி ரத்னத்துடன் இணைந்து அவரின் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த அன்று முதல் இன்று வரை கொண்டாடும் டாப் கிளாசிக் திரைப்படம் தான் நாயகன். இதைவிட பலமடங்கு எதிர்பார்ப்பு இந்த தக் லைஃப் படத்தின் மீது எழுந்துள்ளது.

தக் லைஃப் படத்தின் அப்டேட் என்னவென்றால் ஒரு கதாப்பாத்திரம் என்றாலே உலக நாயகன் நடிப்பில் துவம்சம் செய்வார் தற்போது மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் என்றால் சொல்லவா வேண்டும்.இந்த அப்டேட் தெரிந்த ரசிகர்கள் தக் லைஃப் படத்தின் கொண்டாட்டத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

The post ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… appeared first on Touring Talkies.

]]>