Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
threat – Touring Talkies https://touringtalkies.co Wed, 05 Apr 2023 13:44:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png threat – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மிரட்டல்!” :  தயாரிப்பாளர் மீது நடிகை புகார் https://touringtalkies.co/bengali-film-actor-lodges-police-complaint-against-co-producer-for-sending-threat-mails/ Thu, 06 Apr 2023 13:43:29 +0000 https://touringtalkies.co/?p=31333 மேற்குவங்காளத்தின் பிரபல நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் ஷிப்பூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனிடையே, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தன்னை மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்தால் மார்பிங் செய்த என் நிர்வாண புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டுவிடோம் என தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் இமெயில் மூலம் மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா புகாரில் தெரிவித்துள்ளார். […]

The post “மிரட்டல்!” :  தயாரிப்பாளர் மீது நடிகை புகார் appeared first on Touring Talkies.

]]>
மேற்குவங்காளத்தின் பிரபல நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் ஷிப்பூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனிடையே, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தன்னை மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்தால் மார்பிங் செய்த என் நிர்வாண புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டுவிடோம் என தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் இமெயில் மூலம் மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நடிகைக்கு மிரட்டல் விடுத்த உதவி தயாரிப்பாளர் தற்போது அமெரிக்காவில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post “மிரட்டல்!” :  தயாரிப்பாளர் மீது நடிகை புகார் appeared first on Touring Talkies.

]]>
சல்மான் கானுக்கு  கொலை மிரட்டல்!   https://touringtalkies.co/salman-khan-receive-threat-e-mail-security-beefed-up-outside-actors-residence/ Mon, 20 Mar 2023 01:38:50 +0000 https://touringtalkies.co/?p=30803 பாலிவுட் நடிகர் சல்மானுக்கு நெருங்கிய நண்பரான பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. ரோஹித் கார்க் என்பவர் பெயரில் அனுப்பப்பட்ட அந்த  இந்தியில், “கோல்டி பிரார் உங்கள் சல்மான் கானுடன்  பேச விரும்புகிறார்.  இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து சல்மான் கான் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சல்மான் கானுக்கு  பாதுகாப்பு பாதுகாப்பு […]

The post சல்மான் கானுக்கு  கொலை மிரட்டல்!   appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட் நடிகர் சல்மானுக்கு நெருங்கிய நண்பரான பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. ரோஹித் கார்க் என்பவர் பெயரில் அனுப்பப்பட்ட அந்த  இந்தியில், “கோல்டி பிரார் உங்கள் சல்மான் கானுடன்  பேச விரும்புகிறார்.  இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து சல்மான் கான் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சல்மான் கானுக்கு  பாதுகாப்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

 

The post சல்மான் கானுக்கு  கொலை மிரட்டல்!   appeared first on Touring Talkies.

]]>