Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
thani oruvan 2 – Touring Talkies https://touringtalkies.co Thu, 16 May 2024 12:19:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png thani oruvan 2 – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜெயம்ரவிக்கு ஏ.ஜீ.எஸ் வைத்த செக்!‌ #Thani Oruvan 2 https://touringtalkies.co/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f-%e0%ae%9c%e0%af%80-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4/ Thu, 16 May 2024 12:18:38 +0000 https://touringtalkies.co/?p=43109 ஜெயம் ரவி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர்.ஜெயம் ரவி 2019ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கோமாளி படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் ஓடிய படங்கள் என வேற ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. பொன்னியின் செல்வன் படம் என்னதான் வரவேற்ப்பை பெற்றாலும்,அதில் அவரின் பங்கு குறைவாகவே இருந்தது.சமீபத்தில் அவர் பிரதர் மற்றும் சீனி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு […]

The post ஜெயம்ரவிக்கு ஏ.ஜீ.எஸ் வைத்த செக்!‌ #Thani Oruvan 2 appeared first on Touring Talkies.

]]>
ஜெயம் ரவி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர்.ஜெயம் ரவி 2019ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கோமாளி படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் ஓடிய படங்கள் என வேற ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. பொன்னியின் செல்வன் படம் என்னதான் வரவேற்ப்பை பெற்றாலும்,அதில் அவரின் பங்கு குறைவாகவே இருந்தது.சமீபத்தில் அவர் பிரதர் மற்றும் சீனி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களையும் அவர் வெற்றி தரும் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளார். குறிப்பாக சீனி படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. ஜெயம் ரவியின் படங்களில் இதுவே மிகுந்த பட்ஜெட்டில் தயாராகும் படம். இதற்கான 100 கோடிக்கு மேல் பட்ஜெட் என்கிறார்கள்.

இப்படி ஜெயம் ரவி கையில் என்னதான் படங்கள் இருந்தாலும் தனிஒருவனை தவிர இதுவரை ஒரு பிளாக்பஸ்டர் படம் இன்னும் இல்லை,இந்நிலையில் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய படம் தான் தனி ஒருவன், அதன் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கவிருக்கிறார்கள்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி, ஜெயம் ரவியையும் மோகன் ராஜாவையும் அழைத்து, இந்த வருட இறுதிக்குள் தனி ஒருவன் 2 படத்தை வெளியிட வேண்டும் என்று கர்ரராக சொல்லியிருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளன.

The post ஜெயம்ரவிக்கு ஏ.ஜீ.எஸ் வைத்த செக்!‌ #Thani Oruvan 2 appeared first on Touring Talkies.

]]>
‘தனி ஒருவன் 2’: இதிலும் நயன்தாரா? https://touringtalkies.co/will-nayanthara-bein-thani-oruvan-2/ Mon, 28 Aug 2023 02:49:23 +0000 https://touringtalkies.co/?p=35719 மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப்படம் வெளியாகி 28-ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று இந்தப் படத்தின் 2-ம் பாகத்துக்கான […]

The post ‘தனி ஒருவன் 2’: இதிலும் நயன்தாரா? appeared first on Touring Talkies.

]]>
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படம் வெளியாகி 28-ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று இந்தப் படத்தின் 2-ம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2-ம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் தெரிகிறது.

The post ‘தனி ஒருவன் 2’: இதிலும் நயன்தாரா? appeared first on Touring Talkies.

]]>
தனி ஒருவன் -2 படப்பிடிப்பு எப்போது..? https://touringtalkies.co/when-is-the-shooting-of-thani-oruvan-2-update-by-jayam-ravi/ Sun, 12 Mar 2023 04:02:21 +0000 https://touringtalkies.co/?p=30576 மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் ‘தனி ஒருவன்’. இப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தின் […]

The post தனி ஒருவன் -2 படப்பிடிப்பு எப்போது..? appeared first on Touring Talkies.

]]>
மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் ‘தனி ஒருவன்’. இப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனிஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் தானும், சகோதரர் ராஜாவும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருவதால், பணிகள் முடிந்த பிறகு இருவரும் தனிஒருவன் படத்தில் இணைவோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, ரசிகர் ஒருவர் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயம் ரவி 2024-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என பதிலளித்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

The post தனி ஒருவன் -2 படப்பிடிப்பு எப்போது..? appeared first on Touring Talkies.

]]>