Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
thambikku entha ooru – Touring Talkies https://touringtalkies.co Tue, 31 Jan 2023 04:50:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png thambikku entha ooru – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினி செய்த குறும்பு! https://touringtalkies.co/rajini-sathyaraj-comedy-madhavi-thambikku-entha-ooru/ Mon, 30 Jan 2023 04:48:00 +0000 https://touringtalkies.co/?p=30079 ரஜினியும் சத்யராஜும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதில் ஒன்று, தம்பிக்கு எந்த ஊரு. இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மாதவி நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் மாதவியிடம், ரஜினி, “இவர் புதிதாக லண்டனில் இருந்து வந்த ப்ரொபசர் இவர்தான் எல்லாருக்கும் நடிப்பு கற்றுத் தருவார்” என சத்யராஜை காண்பித்து சொல்லியிருக்கிறார். இதை நம்பிய நடிகை மாதவி சத்யராஜிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க… சத்யராஜூக்கோ அப்போது அவ்வளவாக ஆங்கிலம் வராத நிலையில் அவர் திணற… ரஜினி வாய்விட்டுச் சிரித்து இருக்கிறார். பிறகு […]

The post ரஜினி செய்த குறும்பு! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியும் சத்யராஜும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதில் ஒன்று, தம்பிக்கு எந்த ஊரு.

இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மாதவி நடித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் மாதவியிடம், ரஜினி, “இவர் புதிதாக லண்டனில் இருந்து வந்த ப்ரொபசர் இவர்தான் எல்லாருக்கும் நடிப்பு கற்றுத் தருவார்” என சத்யராஜை காண்பித்து சொல்லியிருக்கிறார். 
இதை நம்பிய நடிகை மாதவி சத்யராஜிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க… சத்யராஜூக்கோ அப்போது அவ்வளவாக ஆங்கிலம் வராத நிலையில் அவர் திணற… ரஜினி வாய்விட்டுச் சிரித்து இருக்கிறார்.

பிறகு உண்மை தெரிந்து மாதவியும், சத்யராஜும் சேர்ந்து சிரித்திருக்கிறார்கள்.

The post ரஜினி செய்த குறும்பு! appeared first on Touring Talkies.

]]>