Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Thambi Ramaiah – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 Apr 2024 05:43:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Thambi Ramaiah – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஷால் சிம்புவை கலாய்த்த சந்தானம்… இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Sat, 27 Apr 2024 05:43:12 +0000 https://touringtalkies.co/?p=41519 சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.இதில் நடிகர் சந்தானம் நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டிவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல நான் ஒன்றும் விஷால் இல்ல, எப்பவுமே சிங்கிளாக சுத்த நான் ஒன்றும் சிம்புவும் அல்ல என்ற வசனங்கள் டிரெயிலரின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன இப்படி நேரடியாகவே விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து காமெடியில் அசத்தியிருக்கிறார். இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் மனைவி சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் […]

The post விஷால் சிம்புவை கலாய்த்த சந்தானம்… இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு… appeared first on Touring Talkies.

]]>
சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.இதில் நடிகர் சந்தானம் நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டிவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல நான் ஒன்றும் விஷால் இல்ல, எப்பவுமே சிங்கிளாக சுத்த நான் ஒன்றும் சிம்புவும் அல்ல என்ற வசனங்கள் டிரெயிலரின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன இப்படி நேரடியாகவே விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து காமெடியில் அசத்தியிருக்கிறார்.

இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் மனைவி சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலசரவணன், முனீஸ்காந்த், லொள்ளு சபா மாறன், மறைந்த நடிகர் லொள்ளு சபா சேசு உள்ளிட்ட பல நகைச்சுவைக் நடிகர்கள் நடித்து தயாராகி உள்ள படம் தான் இங்க நான் தான் கிங்கு திரைப்படம்.

சிம்பு மற்றும் விஷாலை நேரடியாக கலாய்த்த சந்தானம் நயன்தாராவையும் விட்டுவைக்கவில்லை.இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்துறது தெரிஞ்சா நெட்பிளிக்ஸ்லையே ரிலீஸ் செய்வேனே என நயன்தாராவையும் மறைமுகமாக கலாய்த்துள்ளார் சந்தானம்.

இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனை, நடிகர்களை கலாய்த்து வசனம் என டிரெய்லர் மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.

The post விஷால் சிம்புவை கலாய்த்த சந்தானம்… இங்க நான் தான் கிங்கு டிரெய்லர் வெளியீடு… appeared first on Touring Talkies.

]]>
‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் https://touringtalkies.co/u-a-certificate-for-raja-kili/ Thu, 06 Jul 2023 04:43:00 +0000 https://touringtalkies.co/?p=34098 ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைக்க, உமாபதி ராமையா இயக்கும் படம், ‘ராஜா கிளி. நாயகனாக சமுத்திரக்கனியும், நாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா  ஆகியோரும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், அருள்தாஸ், சுபா உள்ளிட்டோர் தோன்றுகின்றனர். சாய் தினேஷ் பின்னணி இசை அமைக்க கோபிநாத் & கேதார்நாத் இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா  அமைக்க,    கலக்கலான நடனக் […]

The post ‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் appeared first on Touring Talkies.

]]>
‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைக்க, உமாபதி ராமையா இயக்கும் படம், ‘ராஜா கிளி.

நாயகனாக சமுத்திரக்கனியும், நாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா  ஆகியோரும் நடிக்கின்றனர்.

முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், அருள்தாஸ், சுபா உள்ளிட்டோர் தோன்றுகின்றனர்.

சாய் தினேஷ் பின்னணி இசை அமைக்க கோபிநாத் & கேதார்நாத் இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

அதிரடி சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா  அமைக்க,    கலக்கலான நடனக் காட்சிகளை சாண்டி & பிருந்தா இரட்டையர்கள் உருவாக்கி உள்ளனர்.

முதன் முதலாக இசை அமைப்பாளராக இப்படத்தில் அறிமுகமாகிறார் தம்பி ராமையா. மேலும், சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனியுடன் இப்படத்தில் இணைகிறார்.

இந்நிலையில் படத்துக்கு யு/ஏ  சான்றிதழ் கிடைத்துள்ளது.

“படத்தின் டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post ‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் appeared first on Touring Talkies.

]]>
“கழுத்தைப் பிடிச்சு தள்ளினாங்க..” : நடிகர் தம்பி ராமையா https://touringtalkies.co/actor-thambi-ramaiah-devar-films/ Sun, 20 Nov 2022 15:59:27 +0000 https://touringtalkies.co/?p=27327 திரைத்துறைக்கு வந்த புதிதில், பட வாய்ப்புக்காக தேவர் ஃபிலிம்ஸ்  அலுவலகத்துக்குச் சென்றேன். அதன் அதிபர் தண்டாயுதபாணியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என நினைத்தேன்.  காவலாளியிடம், ‘தண்டாயுதபாணி சார்தான் வரச் சொன்னார்’ என பொய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டேன். அங்கு இருந்தவரிடமும்  அதையே சொன்னேன். அவர் மீண்டும், ‘தண்டாயுதபாணிதான் வரச் சொன்னாரா’ என்றார். நானும், ‘ஆமாம்..’ என்றேன். அவர் ஒரு முறை முறைத்தார். பிறகுதான் தெரிந்தது.. அவர்தான் தண்டாயுதபாணி என்று. பிறகு ஏன் அங்கு நிற்கிறேன்.. ஓடியே வந்துவிட்டேன்” […]

The post “கழுத்தைப் பிடிச்சு தள்ளினாங்க..” : நடிகர் தம்பி ராமையா appeared first on Touring Talkies.

]]>
திரைத்துறைக்கு வந்த புதிதில், பட வாய்ப்புக்காக தேவர் ஃபிலிம்ஸ்  அலுவலகத்துக்குச் சென்றேன். அதன் அதிபர் தண்டாயுதபாணியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என நினைத்தேன்.  காவலாளியிடம், ‘தண்டாயுதபாணி சார்தான் வரச் சொன்னார்’ என பொய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.

அங்கு இருந்தவரிடமும்  அதையே சொன்னேன்.

அவர் மீண்டும், ‘தண்டாயுதபாணிதான் வரச் சொன்னாரா’ என்றார்.

நானும், ‘ஆமாம்..’ என்றேன்.

அவர் ஒரு முறை முறைத்தார். பிறகுதான் தெரிந்தது.. அவர்தான் தண்டாயுதபாணி என்று.

பிறகு ஏன் அங்கு நிற்கிறேன்.. ஓடியே வந்துவிட்டேன்” என்றார் தம்பி ராமையா.

The post “கழுத்தைப் பிடிச்சு தள்ளினாங்க..” : நடிகர் தம்பி ராமையா appeared first on Touring Talkies.

]]>