Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
thalaivar rajinikanth – Touring Talkies https://touringtalkies.co Mon, 22 Apr 2024 13:12:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png thalaivar rajinikanth – Touring Talkies https://touringtalkies.co 32 32 இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-171-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82/ Mon, 22 Apr 2024 13:06:59 +0000 https://touringtalkies.co/?p=41167 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. படத்தின் டைட்டில் அறவிப்பிற்கான அப்டேட் போஸ்டர்கள் கைக்கடிகாரங்களை மையமாக கொண்டு வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஒரு தங்கம் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை ரஜினி தேடி செல்கிறார் அங்கே கடத்தல்காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையேய ஏற்படும் மோதல்களை அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.டைட்டில் டீசரையே அதிரடியாக […]

The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. படத்தின் டைட்டில் அறவிப்பிற்கான அப்டேட் போஸ்டர்கள் கைக்கடிகாரங்களை மையமாக கொண்டு வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஒரு தங்கம் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை ரஜினி தேடி செல்கிறார் அங்கே கடத்தல்காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையேய ஏற்படும் மோதல்களை அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.டைட்டில் டீசரையே அதிரடியாக தெறிக்கவிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அப்போது படம் எப்படி அதிர வைக்கும் என உற்சாகத்தில் ரசிகர்கள் டைட்டில் டீசரை கொண்டாடி வருகின்றனர்.

டைட்டில் டீசரை காண லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.

]]>
என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Wed, 15 Sep 2021 09:30:46 +0000 https://touringtalkies.co/?p=17981 The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>

The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>