Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
teaser – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 02:14:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png teaser – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரத்தம், ரணகளம்: பகத் பாசிலின் ‘ஆவேசம்’ டீசர்! https://touringtalkies.co/aavesham-movie-official-teaser/ Wed, 24 Jan 2024 02:13:40 +0000 https://touringtalkies.co/?p=39365 ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்துள்ள ‘ஆவேசம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ஆவேசம்’ இதில் பகத் பாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை பகத் பாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. தற்போது […]

The post ரத்தம், ரணகளம்: பகத் பாசிலின் ‘ஆவேசம்’ டீசர்! appeared first on Touring Talkies.

]]>
ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்துள்ள ‘ஆவேசம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ஆவேசம்’ இதில் பகத் பாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை பகத் பாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி?:

”ரங்கன் சேட்டா எப்படி இவ்வளவு பெரிய ஆளாக மாறினார்?” என்று மூன்று டீன் ஏஜ் இளைஞர்கள் கேட்கும் கேள்வியுடன் டீசர் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பகத் பாசில் குறித்து படத்தின் கதாபாத்திரங்கள் காமெடி கலந்த பில்டப்புடன் சொல்லத் தொடங்குவது ரசிக்க வைக்கிறது.

அண்மைக் காலமாக இந்திய சினிமாவில் வரும் வெற்று பில்டப் வசனங்களை பகடி செய்யும்படி வைக்கப்பட்டுள்ள காட்சிகள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. சமீர் தாஹிரின் ஒளிப்பதிவும், சுஷின் ஷ்யாமின் இசையும் கவனிக்க வைக்கின்றன. இப்படம் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது.

The post ரத்தம், ரணகளம்: பகத் பாசிலின் ‘ஆவேசம்’ டீசர்! appeared first on Touring Talkies.

]]>
 ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு https://touringtalkies.co/the-first-look-teaser-of-the-second-part-of-gandhara-is-released/ Mon, 27 Nov 2023 18:29:11 +0000 https://touringtalkies.co/?p=38307 ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. […]

The post  ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டியே இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார். டீசரில் கையில் திரிசூலத்துடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் தோன்றுகிறார் ரிஷப் ஷெட்டி. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

 

The post  ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
’ரெபெல்பெல்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு.! https://touringtalkies.co/the-teaser-of-rebelbell-will-be-released-tomorrow/ Fri, 10 Nov 2023 01:57:22 +0000 https://touringtalkies.co/?p=37747 பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் நடித்து வருகிறார். நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வரும் பிரகாஷ்.   அவரது புதிய படமான ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ’ரெபெல்’  படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்திருந்தது.   அதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

The post ’ரெபெல்பெல்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் நடித்து வருகிறார். நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வரும் பிரகாஷ்.

 

அவரது புதிய படமான ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ’ரெபெல்’  படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்திருந்தது.

 

அதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

The post ’ரெபெல்பெல்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
கவனம் ஈர்க்கும் ’கருப்பர் நகரம்’ டீசர் ..! https://touringtalkies.co/attention-grabbing-black-city-teaser/ Fri, 10 Nov 2023 01:43:59 +0000 https://touringtalkies.co/?p=37744 கோபி நயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி நடிக்கும் கருப்பர் நகரம்’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை. இந்நிலையில், கோபி நயினார் இயக்கும் அடுத்தப் படத்துக்கு ‘கருப்பர் நகரம்’ […]

The post கவனம் ஈர்க்கும் ’கருப்பர் நகரம்’ டீசர் ..! appeared first on Touring Talkies.

]]>

கோபி நயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி நடிக்கும் கருப்பர் நகரம்’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிப்பில் வெளியானஅறம்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும்மனுஷிபடத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை.

இந்நிலையில், கோபி நயினார் இயக்கும் அடுத்தப் படத்துக்கு கருப்பர் நகரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் பாடலுடன் தொடங்கும் இதன் டீசர் 1.28 நிமிடங்கள் ஓடுகிறது. வடசென்னையின் அசல் முகங்களை காண்பிக்கும் டீசர் காட்சிகளில்உடம்புல ரத்தம் சூடா இருக்குற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்என்பது மாதிரியான பவர்புல் வசனங்களும், சண்டைக் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன.

The post கவனம் ஈர்க்கும் ’கருப்பர் நகரம்’ டீசர் ..! appeared first on Touring Talkies.

]]>
ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. https://touringtalkies.co/arya-starrer-the-village-teaser-released/ Thu, 09 Nov 2023 01:24:54 +0000 https://touringtalkies.co/?p=37695 இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்சீரிஸ் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் நாள் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் […]

The post ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்சீரிஸ் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் நாள் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தொடரின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

15 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீசரின் காட்சிகள் ஹாரர் பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜாம்பி வகையறா காட்சிகள் தொடரின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.

 

The post ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. appeared first on Touring Talkies.

]]>
‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’முதல் டிரெய்லர் மற்றும் டீசர் https://touringtalkies.co/kingdom-of-the-planet-of-the-apes-first-trailer-and-teaser/ Fri, 03 Nov 2023 09:53:21 +0000 https://touringtalkies.co/?p=37492 ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள ‘Kingdom of the planet of the apes’ படத்தின் முதல் டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது! 20th செஞ்சுரி ஸ்டுடியோஸின் புதிய ஆக்‌ஷன் அட்வென்சர் படமான ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ஸின் புதிய டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோஸ் குளோபல், எபிக் ஃப்ரான்ஸிஸின் புதிய வருகையான இது விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சீசரின் ஆட்சியைத் தொடர்ந்து […]

The post ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’முதல் டிரெய்லர் மற்றும் டீசர் appeared first on Touring Talkies.

]]>
ஆக்‌ஷன் அட்வென்சராக உருவாகியுள்ள ‘Kingdom of the planet of the apes’ படத்தின் முதல் டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது!

20th செஞ்சுரி ஸ்டுடியோஸின் புதிய ஆக்‌ஷன் அட்வென்சர் படமான ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ஸின் புதிய டிரெய்லர் மற்றும் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோஸ் குளோபல், எபிக் ஃப்ரான்ஸிஸின் புதிய வருகையான இது விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சீசரின் ஆட்சியைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மனிதர்கள் பல ஏப்ஸ்களை ஆதிக்கம் செய்யத் தொடங்கினர். இதனால், தற்போது அவை மனிதர்கள் நிழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களது சாம்ராஜியத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு முதிர்ந்த ஏப்ஸ் முன்னெடுக்கிறது. இந்த நிலையில், இவர்கள் கூட்டத்தில் உள்ள ஒரு இளம் ஏப்ஸ் பயங்கரமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. அது தங்களது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எதிர்காலத்தை வரையறுக்கும் தேர்வுகளைச் செய்யவும் இது நினைக்கிறது.

’கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தை வெஸ் பால் (’மேஸ் ரன்னர்’ டிரையாலஜி) இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் தயாரிப்பாளர்கள் வெஸ் பால், ஜோ ஹார்ட்விக், ஜூனியர் (’தி மேஸ் ரன்னர்’), ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜேசன் ரீட் (’முலான்’), பீட்டர் செர்னின் (’தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ டிரயாலஜி) மற்றும் ஜென்னோ டாப்பிங் (’போர்ட் வி. ஃபெராரி’) நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா திரையரங்குகளில் ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ விரைவில் வெளியிடுகிறது.

The post ‘கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’முதல் டிரெய்லர் மற்றும் டீசர் appeared first on Touring Talkies.

]]>
ஹன்சிகாவின் ‘கார்டியன்’மிரட்டும் டீசர் https://touringtalkies.co/hansikas-guardian-teaser-teaser/ Wed, 01 Nov 2023 00:47:04 +0000 https://touringtalkies.co/?p=37428   சபரி மற்றும் குருசரவணன் இயக்கத்தில்  ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கார்டியன்’. இப்படத்தில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், டைகர் கார்டன் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரில் இந்த கொடூர ஆத்மா பல பேரோட உயிர எடுக்க காத்துட்டு இருக்கு’ என மொட்டை ராஜேந்தின் குரலில் ஒலிக்கும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. பேயாக […]

The post ஹன்சிகாவின் ‘கார்டியன்’மிரட்டும் டீசர் appeared first on Touring Talkies.

]]>
 

சபரி மற்றும் குருசரவணன் இயக்கத்தில்  ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கார்டியன்’. இப்படத்தில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், டைகர் கார்டன் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் டீசரில் இந்த கொடூர ஆத்மா பல பேரோட உயிர எடுக்க காத்துட்டு இருக்கு’ என மொட்டை ராஜேந்தின் குரலில் ஒலிக்கும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. பேயாக சில காட்சிகளில் ஹன்சிகா.

குறிப்பாக ‘நீ கோயில்ல இருந்தாலே கொன்னு பொதச்சுடுவேன். இது என் இடம்’ என அவர் பேசும் இடமும், அதைத் தொடர்ந்து அவரின் ஆக்சனும் இன்னும் மெனக்கெடலை கோருகிறது. ‘அரண்மனை’க்கு பிறகு நடிகை ஹன்சிகா இந்தப்படத்தில் பேயாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஹன்சிகாவின் ‘கார்டியன்’மிரட்டும் டீசர் appeared first on Touring Talkies.

]]>
பிரமிக்க வைக்கும் ‘அயலான்’   https://touringtalkies.co/sivakarthikeyan-starrer-ayalaan-official-teaser-r-ravikumar-movie/ Sat, 07 Oct 2023 02:45:37 +0000 https://touringtalkies.co/?p=36925 ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து காட்சி இடம்பெறுகிறது. அடுத்து பறக்கும் தட்டு, ஏலியன் என […]

The post பிரமிக்க வைக்கும் ‘அயலான்’   appeared first on Touring Talkies.

]]>
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரின் தொடக்கத்தில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து காட்சி இடம்பெறுகிறது. அடுத்து பறக்கும் தட்டு, ஏலியன் என ஜானர் மாறும் டீசரின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிசிறில்லாமல் உருவாக்கப்பட்டு  உள்ளன.

சிவகார்த்திகேயன் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை டீசரின் காட்சிகள் உணர்த்துகின்றன. ஒரு கட்டத்தில் ஏலியனுடன் இணைந்து வாழும் வகையிலான கதை ஹ்ரீத்திக் ரோஷனின் ‘கோய் மில் கயா’ படத்தை நினைவூட்டுகிறது. ஏலியன் வடிவமைப்பும் கவனம் பெறுகிறது. ரஹ்மானின் பின்னணி இசை டீசரை முழுமைப்படுத்துகிறது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

The post பிரமிக்க வைக்கும் ‘அயலான்’   appeared first on Touring Talkies.

]]>
சந்தானத்தின் ‘கிக்’ டீசர் எப்படி இருக்கு? https://touringtalkies.co/santhanam-tanya-hope-starrer-kick-release-teaser-released/ Fri, 18 Aug 2023 06:47:56 +0000 https://touringtalkies.co/?p=35411 ஃபார்ச்சூன் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில்  சந்தானம் –  தான்யா ஹோப்  ஜோடியாக நடிக்கும் படம்  கிக். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், இப்படம்  யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை பார்க்கும்போது, முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது புரிகிறது.

The post சந்தானத்தின் ‘கிக்’ டீசர் எப்படி இருக்கு? appeared first on Touring Talkies.

]]>
ஃபார்ச்சூன் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில்  சந்தானம் –  தான்யா ஹோப்  ஜோடியாக நடிக்கும் படம்  கிக். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், இப்படம்  யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரை பார்க்கும்போது, முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது புரிகிறது.

The post சந்தானத்தின் ‘கிக்’ டீசர் எப்படி இருக்கு? appeared first on Touring Talkies.

]]>
தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன்… – ‘கேப்டன் மில்லர்’ டீசர் எப்படி இருக்கிறது? https://touringtalkies.co/dhanush-captain-miller-teaser-released/ Fri, 28 Jul 2023 02:21:32 +0000 https://touringtalkies.co/?p=34793 ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]

The post தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன்… – ‘கேப்டன் மில்லர்’ டீசர் எப்படி இருக்கிறது? appeared first on Touring Talkies.

]]>
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்துவந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி இருக்கிறது?: டீசரின் தொடக்கம் முதல் இறுதி வரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் தெறிக்கிறது. இதுவரை காதல் காட்சிகளில் மட்டுமே பார்த்து பழகிய பிரியங்கா அருள் மோகனை இப்படத்தில் துப்பாக்கி ஏந்தி பார்க்க முடிகிறது. தனுஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார் மூவரின் இன்ட்ரோ காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஜான் கொக்கேன் புதுமையான கெட்அப்பில் வில்லத்தனம் காண்பிக்கிறார். 1.33 நிமிட டீசரில் டயலாக் பெரிதாக இல்லாமல் படம் முழுக்க சண்டை, துப்பாக்கி என புதுமையாக கவனம் ஈர்க்கிறது.

The post தனுஷ், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன்… – ‘கேப்டன் மில்லர்’ டீசர் எப்படி இருக்கிறது? appeared first on Touring Talkies.

]]>