Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Tamil Nadu – Touring Talkies https://touringtalkies.co Fri, 29 Dec 2023 03:16:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Tamil Nadu – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து https://touringtalkies.co/morning-show-canceled-in-theaters-across-tamil-nadu/ Thu, 28 Dec 2023 03:15:11 +0000 https://touringtalkies.co/?p=39241 தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் […]

The post விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து appeared first on Touring Talkies.

]]>
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது: விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைமேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச.28) தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

 

The post விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து appeared first on Touring Talkies.

]]>
காக்கா,கழுகு கதையால் யாருக்கும் பயன் இல்லை.’’லெஜண்ட் சரவணன் https://touringtalkies.co/the-story-of-the-cuckoo-and-the-eagle-is-of-no-use-to-anyone-legend-saravanan/ Mon, 20 Nov 2023 00:03:20 +0000 https://touringtalkies.co/?p=38046  சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படத்தை ஜே.டி – ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவலும் கசிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில்ன் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக […]

The post காக்கா,கழுகு கதையால் யாருக்கும் பயன் இல்லை.’’லெஜண்ட் சரவணன் appeared first on Touring Talkies.

]]>
 சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படத்தை ஜே.டிஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவலும் கசிந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில்ன் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இதில் நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசியதாவது: எந்தவொரு நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில்தான் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் இந்த வியாபாரத் துறை மிகமுக்கிய பங்காற்றி வருகிறது. நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால், நம் நாட்டின் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்துக்கு அதில் இருக்கும் உண்மைத்தன்மையும், கடின உழைப்பும் தான் முக்கிய காரணமாக இருக்கும்.

இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா மிக சிறப்பாக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில், காக்கா, கதைகள், இவருக்கு அந்த பட்டம், அவருக்கு இந்த பட்டம் இதில் எல்லாம் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயரமுடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும்.என்று லெஜண்ட் சரவணன் பேசினார்.

The post காக்கா,கழுகு கதையால் யாருக்கும் பயன் இல்லை.’’லெஜண்ட் சரவணன் appeared first on Touring Talkies.

]]>
விஜய் பட  சாதனையை முறியடித்த ஜெயிலர்! https://touringtalkies.co/jailer-has-broken-the-record-of-ajith-and-vijay-on-the-first-day-in-tamil-nadu/ Sat, 12 Aug 2023 02:15:43 +0000 https://touringtalkies.co/?p=35233 நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.  சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில்  அவர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வார்த்தைப் போர்  வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் , விஜய் […]

The post விஜய் பட  சாதனையை முறியடித்த ஜெயிலர்! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.  சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில்  அவர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வார்த்தைப் போர்  வெடித்து கொண்டிருக்கிறது.

அதற்கேற்ப ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் , விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். மேலும், அவர சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது ஆத்திரமடைந்தார்கள்.  இந்த நிலையில் ஜெயிலர் படம் தமிழகத்தில் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர். அதேபோல் இந்திய அளவில் 50 முதல் 55 கோடி வரையும், உலக அளவில் 90 கோடி ரூபாயும் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் துணிவு, வாரிசு ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் முடிவெடுத்துள்ளது. அதில் துணிவு திரைப்படம் 21 கோடியே 97 லட்ச ரூபாய் முதல் நாள் வசூல் நிகழ்த்தி இருந்தது.

இதனால், ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

The post விஜய் பட  சாதனையை முறியடித்த ஜெயிலர்! appeared first on Touring Talkies.

]]>
“இதையெல்லாம் தடை செய்யுங்க!”:  முதல்வருக்கு  இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை..! https://touringtalkies.co/seenu-ramasamy-request-to-tamil-nadu-chief-minister-mk-stalin/ Sun, 25 Jun 2023 05:15:51 +0000 https://touringtalkies.co/?p=33763 சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீனு ராமசாமி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் கடந்த சில ஆண்டுகளாகவே சாதிகளின் பெருமை சொல்லும் பாடல்கள் அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் ஒரு சில இடங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் ’தமிழகத்தில் சாதியின் […]

The post “இதையெல்லாம் தடை செய்யுங்க!”:  முதல்வருக்கு  இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீனு ராமசாமி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

கடந்த சில ஆண்டுகளாகவே சாதிகளின் பெருமை சொல்லும் பாடல்கள் அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் ஒரு சில இடங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த கோரிக்கையில் ’தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை பொது ஒலிபெருக்கியில், பொது இடத்தில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும் .

மேலும் எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் ஜாதி துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை, தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று  கூறியுள்ளார்

இயக்குனர் சீனு ராமசாமியின் இந்த கோரிக்கைக்கு சமூக வலைதளத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

 

The post “இதையெல்லாம் தடை செய்யுங்க!”:  முதல்வருக்கு  இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? https://touringtalkies.co/vituthai-how-many-theaters-in-tamil-nadu/ Wed, 22 Mar 2023 00:59:18 +0000 https://touringtalkies.co/?p=30877 வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. […]

The post ‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ‘விடுதலை – பாகம் 1’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில்  தமிழ்நாட்டில் நானூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகும்  என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 

The post ‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? appeared first on Touring Talkies.

]]>
என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Wed, 15 Sep 2021 09:30:46 +0000 https://touringtalkies.co/?p=17981 The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>

The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>
அம்மன் கோவிலில் நடந்த கார்த்திக்கின் ரகசிய திருமணம் -Azhagan Thamizhmani |Chai with Chithra | Part 4 https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be/ Wed, 15 Sep 2021 09:23:33 +0000 https://touringtalkies.co/?p=17975 The post அம்மன் கோவிலில் நடந்த கார்த்திக்கின் ரகசிய திருமணம் -Azhagan Thamizhmani |Chai with Chithra | Part 4 appeared first on Touring Talkies.

]]>

The post அம்மன் கோவிலில் நடந்த கார்த்திக்கின் ரகசிய திருமணம் -Azhagan Thamizhmani |Chai with Chithra | Part 4 appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த “அன்புள்ள ரஜினிகாந்த்”- Azhagan Thamizhmani| Chai with Chithra-2 https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/ Wed, 15 Sep 2021 09:15:13 +0000 https://touringtalkies.co/?p=17969 The post எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த “அன்புள்ள ரஜினிகாந்த்”- Azhagan Thamizhmani| Chai with Chithra-2 appeared first on Touring Talkies.

]]>

The post எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த “அன்புள்ள ரஜினிகாந்த்”- Azhagan Thamizhmani| Chai with Chithra-2 appeared first on Touring Talkies.

]]>
மூத்த அண்ணன் மாதிரி பார்த்துக் கொண்டவர் ஜெய்சங்கர்- Azhagan Thamizhmani | Chai with Chithra Part-1 https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ Wed, 15 Sep 2021 09:11:47 +0000 https://touringtalkies.co/?p=17966 The post மூத்த அண்ணன் மாதிரி பார்த்துக் கொண்டவர் ஜெய்சங்கர்- Azhagan Thamizhmani | Chai with Chithra Part-1 appeared first on Touring Talkies.

]]>

The post மூத்த அண்ணன் மாதிரி பார்த்துக் கொண்டவர் ஜெய்சங்கர்- Azhagan Thamizhmani | Chai with Chithra Part-1 appeared first on Touring Talkies.

]]>
உழவன் மகன் உருவான விதம்? https://touringtalkies.co/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ Sat, 04 Sep 2021 06:48:58 +0000 https://touringtalkies.co/?p=17631 The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.

]]>

The post உழவன் மகன் உருவான விதம்? appeared first on Touring Talkies.

]]>