Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Super Star – Touring Talkies https://touringtalkies.co Mon, 07 Aug 2023 05:23:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Super Star – Touring Talkies https://touringtalkies.co 32 32 என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’; விஜய் ரசிகர்கள் பரபர போஸ்டர்! https://touringtalkies.co/super-star-row-madurai-posters-creates-tension-between-rajini-and-vijay-fans/ Mon, 07 Aug 2023 05:23:42 +0000 https://touringtalkies.co/?p=35097 வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி சர்ச்சையை தொடங்கிவைத்தார். இதுதொடர்பாக விஜய் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடலில் ’பேர தூக்க நாலு பேரு… அத்தனை பட்டத்தை பறிக்க நூறு பேரு… குட்டி செவுத்த எட்டி பார்த்தா… உசிரு கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் விஜய்க்கு […]

The post என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’; விஜய் ரசிகர்கள் பரபர போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>
வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி சர்ச்சையை தொடங்கிவைத்தார். இதுதொடர்பாக விஜய் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடலில் ’பேர தூக்க நாலு பேரு… அத்தனை பட்டத்தை பறிக்க நூறு பேரு… குட்டி செவுத்த எட்டி பார்த்தா… உசிரு கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில்,காக்கா – கழுகு கதையை சொல்லி ரஜினிகாந்த் மேலும் சர்ச்சையை கிளப்பினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு லியோ இசைவெளியீட்டு விழாவில் விஜய் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் ரஜினியை வம்பு இழுக்கும் வகையில், மதுரையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அவற்றில், ‘என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’ என்ற வாசகங்களுடன் விஜய் மற்றும் ரஜினியின் புகைப்படங்களுடன் போஸ்டரை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போஸ்டர்களை ரஜினி ரசிகர்கள் கிழித்து வருகின்றனர்.

The post என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’; விஜய் ரசிகர்கள் பரபர போஸ்டர்! appeared first on Touring Talkies.

]]>
“சூப்பர் ஸ்டாராகத்தான் சாவேன்!”: சொன்னார் அஜித் https://touringtalkies.co/old-interview-of-ajith-about-super-star-title/ Mon, 07 Aug 2023 05:19:36 +0000 https://touringtalkies.co/?p=35091 ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க விஜய் முயல்கிறார் என சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர், நெட்டிசன்கள் பலர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அஜீத்தும் ஆசைப்பட்டார் என்று பழை வீடியோ ஒன்று பகிரப்படுகிறது. அஜித் நடித்த ஜீ படம் வெளியான நேரத்தில் வார இதழ் ஒன்று அவரை பேட்டி கண்டது. அப்போது அஜித், “நான் ரஜினிக்கு போட்டி என்று பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். அது தவறு. இருப்பினும் ‘யாருக்கு அதிக ரசிகர் […]

The post “சூப்பர் ஸ்டாராகத்தான் சாவேன்!”: சொன்னார் அஜித் appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க விஜய் முயல்கிறார் என சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர், நெட்டிசன்கள் பலர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அஜீத்தும் ஆசைப்பட்டார் என்று பழை வீடியோ ஒன்று பகிரப்படுகிறது.

அஜித் நடித்த ஜீ படம் வெளியான நேரத்தில் வார இதழ் ஒன்று அவரை பேட்டி கண்டது.

அப்போது அஜித், “நான் ரஜினிக்கு போட்டி என்று பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். அது தவறு. இருப்பினும் ‘யாருக்கு அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்கள் என்று ரஜினி சாரே கூறி இருக்கிறார். எனவே, யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படலாம் இல்லையா ? அதனால் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. அஞ்சினேயா படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நானும் விண்ணப்பம் போட்டுள்ளேன்.. நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்று சொன்னதை நிரூபிப்பேன். நான் சூப்பர் ஸ்டாராக தான் இறப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

இதை நெட்டிசன்கள் சிலர் பகிர, ரஜினி ரசிகர்கள் அஜித்தை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அஜித் ரசிகர்கள் சிலர், “ஜி, ஆஞ்சநேயா படம் வெளியான காலகட்டத்தில் அஜித்துக்கு அப்படி ஒரு ஆசை இருந்திருக்கலாம். ஆனால் பின்னாளில் பக்குவப்பட்ட அவர், தனக்கு ரசிகர் மன்றமோ, பட்டங்களோ வேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்து உள்ளார். பழைய வீடியோவை பகிர்ந்து சர்ச்சையை கிளப்புவது அநாகரீகம்” என பதிவிட்டு வருகின்றனர்.

The post “சூப்பர் ஸ்டாராகத்தான் சாவேன்!”: சொன்னார் அஜித் appeared first on Touring Talkies.

]]>
பட்டங்கள் குறித்து பட்டென உடைத்த கமல்! https://touringtalkies.co/kamal-broke-down-about-the-titles/ Mon, 31 Jul 2023 01:51:33 +0000 https://touringtalkies.co/?p=34898 பொதுவாகவே நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது பழக்கமாகிவிட்டது. மக்கள் திலகம், நடிகர் திலகம் என்பதில் இருந்து இன்று புதிதாய் நடிக்க வருவபர்களுக்குக்கூட முதல் படத்திலேயே பட்டம் அளிப்பது சகஜம். இந்த நிலையில்தான் சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்டது. இதற்கிடையே சிலர், ‘உலகநாயகன்’ என்ற டைட்டிலை வைத்து கமல்ஹாசனையும் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து பட்டம் குறித்து ஏற்கெனவே கமல் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ” […]

The post பட்டங்கள் குறித்து பட்டென உடைத்த கமல்! appeared first on Touring Talkies.

]]>
பொதுவாகவே நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது பழக்கமாகிவிட்டது. மக்கள் திலகம், நடிகர் திலகம் என்பதில் இருந்து இன்று புதிதாய் நடிக்க வருவபர்களுக்குக்கூட முதல் படத்திலேயே பட்டம் அளிப்பது சகஜம்.

இந்த நிலையில்தான் சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்டது.

இதற்கிடையே சிலர், ‘உலகநாயகன்’ என்ற டைட்டிலை வைத்து கமல்ஹாசனையும் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து பட்டம் குறித்து ஏற்கெனவே கமல் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ” உலக நாயகன் என்பது ரசிகர்கள்  வச்ச பேரு. நல்லா இருக்கிற மாதிரி இருந்தது.  அப்புறம் பொருந்தாது என புரிந்தது. எனக்கான பெயர், நடிகன் – கலைஞன்.

உலக நாயகன் என்கிற பட்டமெல்லாம் வேண்டாம். இதெல்லாம், நூல் கட்டாமலேயே பறக்கும் பட்டங்கள்தான்.

விபூதி வைக்க வரும் தாய்மார்களிடம் பகுத்தறிவு பேச மாட்டேன். ஏன்னா அவங்க அன்பா வைக்க வராங்க, அதேபோல் தான் இந்த உலக நாயகன் பட்டமும். ரசிகர்களுக்கு சந்தோஷம். மற்றபடி பட்டங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்” என பேசியுள்ளார்.

இது தற்போதைய சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான பஞ்சாயத்துக்கு பதிலாக இருக்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

The post பட்டங்கள் குறித்து பட்டென உடைத்த கமல்! appeared first on Touring Talkies.

]]>
சிகரெட் குடித்தபடியே… ரஜினியின் ஆச்சர்ய வீடியோ https://touringtalkies.co/super-star-rajini-old-video-goes-viral/ Wed, 17 May 2023 05:03:19 +0000 https://touringtalkies.co/?p=32535 தனக்கு இருந்த குடி, புகை பழக்கம் குறித்து ரஜினியே வெளிப்படையாக பல முறை பேசி இருக்கிறார். படப்பிடிப்புக்குக்கூட மது அருந்தி செல்லும் பழக்கம் இருந்ததாகவும், ஒரு முறை இயக்குநர் கே.பாலசந்தர் கடுமையாக கண்டித்தததால் அந்த பழக்கத்தை நிறுத்தியதாகவும் கூறியிருக்கிறார். பிற்காலத்தில் இந்த பழக்கங்களை விட்ட ரஜினி, பிறருக்கும் இது குறித்து அறிவுரை வழங்கும் அளவுக்கு ஆகிவிட்டார். அதிலும் பாபா படத்தில் ரஜினி சொன்ன அட்வைஸை கேட்டு அவரது பல ரசிகர்கள் புகை, குடி பழக்கத்தை நிறுத்தினர் இப்படி […]

The post சிகரெட் குடித்தபடியே… ரஜினியின் ஆச்சர்ய வீடியோ appeared first on Touring Talkies.

]]>
தனக்கு இருந்த குடி, புகை பழக்கம் குறித்து ரஜினியே வெளிப்படையாக பல முறை பேசி இருக்கிறார்.

படப்பிடிப்புக்குக்கூட மது அருந்தி செல்லும் பழக்கம் இருந்ததாகவும், ஒரு முறை இயக்குநர் கே.பாலசந்தர் கடுமையாக கண்டித்தததால் அந்த பழக்கத்தை நிறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

பிற்காலத்தில் இந்த பழக்கங்களை விட்ட ரஜினி, பிறருக்கும் இது குறித்து அறிவுரை வழங்கும் அளவுக்கு ஆகிவிட்டார்.

அதிலும் பாபா படத்தில் ரஜினி சொன்ன அட்வைஸை கேட்டு அவரது பல ரசிகர்கள் புகை, குடி பழக்கத்தை நிறுத்தினர்

இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த் புகைபிடித்துக்கொண்டே பேட்டி கொடுக்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டு கொண்டு இருக்க சிகரெட்டை பிடித்துக்கொண்டே அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலர், “ எப்படி இருந்த ரஜினி, இப்போது புகைப்பழக்கத்தைவிட்டு இப்படி ஆகிவிட்டார்” என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.

The post சிகரெட் குடித்தபடியே… ரஜினியின் ஆச்சர்ய வீடியோ appeared first on Touring Talkies.

]]>
யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 https://touringtalkies.co/%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae-3/ Tue, 12 Oct 2021 08:06:54 +0000 https://touringtalkies.co/?p=18712 The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>

The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>
யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 https://touringtalkies.co/%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Tue, 12 Oct 2021 07:54:13 +0000 https://touringtalkies.co/?p=18704 The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>

The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.

]]>
மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/ Fri, 17 Sep 2021 05:22:35 +0000 https://touringtalkies.co/?p=18039 The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>

The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>