Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
STR – Touring Talkies https://touringtalkies.co Fri, 07 Jun 2024 12:13:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png STR – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜய் இடத்தை அடுத்து நிரப்பக்கூடிய நடிக்க சிம்பு தான் – Producer Soundara Pandiyan | Chai with Chithra | Part – 3 https://touringtalkies.co/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/ Fri, 07 Jun 2024 12:08:42 +0000 https://touringtalkies.co/?p=45533 The post விஜய் இடத்தை அடுத்து நிரப்பக்கூடிய நடிக்க சிம்பு தான் – Producer Soundara Pandiyan | Chai with Chithra | Part – 3 appeared first on Touring Talkies.

]]>

The post விஜய் இடத்தை அடுத்து நிரப்பக்கூடிய நடிக்க சிம்பு தான் – Producer Soundara Pandiyan | Chai with Chithra | Part – 3 appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் க்யூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சிம்பு! #ThugLife https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4/ Mon, 27 May 2024 11:06:10 +0000 https://touringtalkies.co/?p=43943 உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34 ஆண்டுகள் கழித்து, ‘தக் லைஃப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தில் இணைந்துள்ளார்.ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் […]

The post தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் க்யூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சிம்பு! #ThugLife appeared first on Touring Talkies.

]]>
Play For News Via Audio

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34 ஆண்டுகள் கழித்து, ‘தக் லைஃப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தில் இணைந்துள்ளார்.ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் நடைபெற, இரண்டாம் கட்டம் செர்பியாவில் நடைபெற்றது. சமீபத்தில், சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார்.தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்றது.

சிம்புவின் ப்ரோமோ காட்சிகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிம்பு இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவியுள்ளது.

தற்போது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் குழந்தைகளுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சிம்பு அனைத்து சிறுவர்களுடன் அன்பாக கை கொடுத்து, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

The post தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் க்யூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சிம்பு! #ThugLife appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் படத்தின் கதையை மாற்றினாரா மணிரத்னம்? வெளியான சுவாரஸ்யமான தகவல்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88/ Tue, 21 May 2024 10:52:48 +0000 https://touringtalkies.co/?p=43471 பிரபல நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆரம்பத்தில் துல்கர் சல்மான் கான் மற்றும் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்திருந்தனர், ஆனால் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் விலகியதாக தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக, சிம்பு மற்றும் அசோக் செல்வன் தற்போது படத்தில் இணைந்துள்ளனர். துல்கர் சல்மான் மற்றும் […]

The post தக் லைஃப் படத்தின் கதையை மாற்றினாரா மணிரத்னம்? வெளியான சுவாரஸ்யமான தகவல்… appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆரம்பத்தில் துல்கர் சல்மான் கான் மற்றும் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்திருந்தனர், ஆனால் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் விலகியதாக தெரிகிறது.

அவர்களுக்கு பதிலாக, சிம்பு மற்றும் அசோக் செல்வன் தற்போது படத்தில் இணைந்துள்ளனர். துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவியின் இடத்தை இவர்கள் ஏற்கவில்லை, மேலும் படத்தின் கதைக்களம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, ஐதராபாத், டெல்லி போன்ற இடங்களில் படத்தின் 50 சதவிகித ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகிய பிறகு, அவர்களின் கதாபாத்திரங்களையும் மனிரத்னம் முற்றிலுமாக நீக்கி, படத்தின் ஸ்கிரிப்ட்டையே மாறி விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார். அவர்களுடைய கதாபாத்திரங்கள் மிகவும் வலுவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டைட்டில் பிரமோவில் காணப்பட்டபடி, இது பீரியட் படம் அல்ல என்றும், அந்த பிரமோவிற்கும் படத்திற்கும் தொடர்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தக் லைஃப் படத்தின் கதையை மாற்றினாரா மணிரத்னம்? வெளியான சுவாரஸ்யமான தகவல்… appeared first on Touring Talkies.

]]>
இந்த படம் இதுக்குதான் ட்ராப் ஆச்சா? சிம்புவும் செல்வராகவனும் செய்த காரியம்… கடுப்பான தயாரிப்பாளர்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8d/ Fri, 17 May 2024 11:46:53 +0000 https://touringtalkies.co/?p=43199 தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான செல்வராகவன், தற்போது தனது அடுத்த படமாக ஆயிரத்தில் ஒருவன் 2 உட்பட பல படங்களை இயக்கத் தயாராகி வருகிறார். அதேநேரத்தில், சிம்பு தக் லைஃப் படத்தில் பிஸியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த கான் திரைப்படம் திடீரென கைவிடப்பட்டதற்கான காரணம் பற்றிய செய்திகள் உலவுகின்றன.சில காலங்களுக்கு முன்பு, செல்வராகவன் மற்றும் சிம்பு கான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றவிருந்தனர், இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. எனினும், […]

The post இந்த படம் இதுக்குதான் ட்ராப் ஆச்சா? சிம்புவும் செல்வராகவனும் செய்த காரியம்… கடுப்பான தயாரிப்பாளர்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான செல்வராகவன், தற்போது தனது அடுத்த படமாக ஆயிரத்தில் ஒருவன் 2 உட்பட பல படங்களை இயக்கத் தயாராகி வருகிறார். அதேநேரத்தில், சிம்பு தக் லைஃப் படத்தில் பிஸியாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த கான் திரைப்படம் திடீரென கைவிடப்பட்டதற்கான காரணம் பற்றிய செய்திகள் உலவுகின்றன.சில காலங்களுக்கு முன்பு, செல்வராகவன் மற்றும் சிம்பு கான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றவிருந்தனர், இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. எனினும், சில காரணங்களினால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இப்போது, கான் திரைப்படம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியானது.

ஷூட்டிங் தொடங்கிய முதல் இரண்டு நாட்களும் சிம்பு வரவில்லை எனவும், பின்னர் அவர் வந்தபோது செல்வராகவன் வராததால், தயாரிப்பாளர் இதனை பார்த்து கடுப்பாகி இந்தப் படம் வேண்டாம் என முடிவெடுத்து வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

The post இந்த படம் இதுக்குதான் ட்ராப் ஆச்சா? சிம்புவும் செல்வராகவனும் செய்த காரியம்… கடுப்பான தயாரிப்பாளர்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் படத்தை ஓவர்டேக் செய்ததா தக் லைஃப் படத்தின் வெளிநாட்டு உரிம விற்பனை? லீக்கான தகவல்! https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%93%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%95%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/ Fri, 10 May 2024 12:39:42 +0000 https://touringtalkies.co/?p=42714 உலகநாயகன் கமல்ஹாசன் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் தான் தக் லைஃப்.இப்படத்தில் திரிஷா, அபிராமி, சிம்பு, நாசர் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரத்திங்களில் நடித்து வருகின்றனர்.மணிரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் முன்னதாக சத்யா பட தோற்றத்தில் கமல்ஹாசனை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் துவக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கவிருந்த நிலையில், கால்ஷீட் […]

The post விஜய் படத்தை ஓவர்டேக் செய்ததா தக் லைஃப் படத்தின் வெளிநாட்டு உரிம விற்பனை? லீக்கான தகவல்! appeared first on Touring Talkies.

]]>
உலகநாயகன் கமல்ஹாசன் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் தான் தக் லைஃப்.இப்படத்தில் திரிஷா, அபிராமி, சிம்பு, நாசர் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரத்திங்களில் நடித்து வருகின்றனர்.மணிரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் முன்னதாக சத்யா பட தோற்றத்தில் கமல்ஹாசனை பார்க்க முடிந்தது.

இந்தப் படத்தின் துவக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கவிருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் படத்திலிருந்து விலகினர். இந்நிலையில் துல்கர் சல்மான் ரோலில் தற்போது சிம்பு இணைந்து நடித்துவருகிறார்.

அதேபோல் ஜெயம் ரவி ரோலில் அசோக்செல்வன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. தக் லைஃப் படத்தின் டெல்லி சூட்டிங் நிறைவடைந்தவுடன் அடுத்தடுத்து பாங்காக், செர்பியா ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இந்தப் தக் லைஃப் படத்தின் வெளிநாட்டு உரிமை 60 கோடி ரூபாய்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம விஜய்யின் லியோ படத்தின் ஓவர்சீஸ் ரெக்கார்டை தற்போது தக் லைஃப் சற்று முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post விஜய் படத்தை ஓவர்டேக் செய்ததா தக் லைஃப் படத்தின் வெளிநாட்டு உரிம விற்பனை? லீக்கான தகவல்! appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81/ Thu, 09 May 2024 12:31:43 +0000 https://touringtalkies.co/?p=42586 தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான்-ஐ தொடர்ந்து கால் சீட் பிரச்சனையால் ஜெயம் ரவி‌ விலகி விட்டார். அதன்பின் ஜெயம் ரவியிடம் சமாதானம் பேசி இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தார்களாம். ஆனால் ஜெயம் ரவி எதையும் ஏற்காமல் நடிக்க மறுத்துவிட்டாராம். மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க வந்தது பிடிக்காமல் ஜெயம் ரவி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் முன்பில் இருந்தே பிரச்சனை […]

The post தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான்-ஐ தொடர்ந்து கால் சீட் பிரச்சனையால் ஜெயம் ரவி‌ விலகி விட்டார். அதன்பின் ஜெயம் ரவியிடம் சமாதானம் பேசி இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தார்களாம்.

ஆனால் ஜெயம் ரவி எதையும் ஏற்காமல் நடிக்க மறுத்துவிட்டாராம். மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க வந்தது பிடிக்காமல் ஜெயம் ரவி அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் முன்பில் இருந்தே பிரச்சனை நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

இருந்த போதிலும் மணிரத்தினம் சிம்புவை மட்டும் விட்டுக் கொடுக்கவே இல்லை.யார் போனாலும் பரவாயில்லை சிம்பு இந்த படத்தில் வேண்டுமென்று அடம்பிடித்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பொழுது ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு வளரும் இளம் நடிகரான அசோக் செல்வனை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்தினம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் சூட்டிங் இப்பொழுது டெல்லியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தக் லைஃப் படத்தில் இணையும் அசோக் செல்வன்? மணிரத்னம் போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
வெளியானது ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் மாஸ் எண்ட்ரி வீடியோ! புகழ்பெற்ற கோவிலில் நடக்கும் தக் லைஃப் ஷூட்டிங்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/ Wed, 08 May 2024 13:00:17 +0000 https://touringtalkies.co/?p=42518 உலகநாயகன் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படம் தான் ‘தக் லைப்’.இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும்.இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் . இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் […]

The post வெளியானது ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் மாஸ் எண்ட்ரி வீடியோ! புகழ்பெற்ற கோவிலில் நடக்கும் தக் லைஃப் ஷூட்டிங்… appeared first on Touring Talkies.

]]>
உலகநாயகன் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படம் தான் ‘தக் லைப்’.இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும்.இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலனாது.அதில் கமல் மற்றும் சிம்பு புதிய தோற்றத்தில் காணப்பட்டனர்.

இந்நிலையில் ‘தக்லைப்’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. நடிகர் கமல் டெல்லிக்கு சென்று இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கத் மோட்சம் அனுமான் கோவிலில் கடந்த சில தினங்களாக ‘தக்லைப்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்பட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அப்டேட் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் சிம்புவின் கதாபாத்திரத்த தோற்ற வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

The post வெளியானது ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் மாஸ் எண்ட்ரி வீடியோ! புகழ்பெற்ற கோவிலில் நடக்கும் தக் லைஃப் ஷூட்டிங்… appeared first on Touring Talkies.

]]>
ஹாலிவுட்க்கு பறந்த மாநாடு’ போஸ்டர்! வெங்கட் பிரபு கொடுத்த பதில்… https://touringtalkies.co/%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/ Tue, 07 May 2024 17:28:37 +0000 https://touringtalkies.co/?p=42433 இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் நடிகர் சிம்பு (எஸ்.டி.ஆர்) நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.இப்படம் டைம் லூப் என்ற கதைகளத்தில் உருவாக்கப்பட்டது, இது தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு படமாக அமைந்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்திற்கு வெகுவாக ஆதரவு அளித்தனர், மேலும் இது சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது, சமூக வலைத்தளங்களில் மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்திருப்பது வெகுவாக வைரலாகியுள்ளது. இது […]

The post ஹாலிவுட்க்கு பறந்த மாநாடு’ போஸ்டர்! வெங்கட் பிரபு கொடுத்த பதில்… appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் நடிகர் சிம்பு (எஸ்.டி.ஆர்) நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.இப்படம் டைம் லூப் என்ற கதைகளத்தில் உருவாக்கப்பட்டது, இது தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு படமாக அமைந்தது.

தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்திற்கு வெகுவாக ஆதரவு அளித்தனர், மேலும் இது சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது, சமூக வலைத்தளங்களில் மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்திருப்பது வெகுவாக வைரலாகியுள்ளது. இது தமிழ் சினிமாவின் கலைத்திறனை உலக அரங்கில் கௌரவிக்கும் விதமாக ரசிகர்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸ் போஸ்டர்-ஐ ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபு-வை டேக் செய்ய அதற்கு பதில் அளித்துள்ள வெங்கட் பிரபு , “மாநாடு” பட போஸ்டர் டிசைனை செய்திருந்த டிசைனரின் பெயரை டேக் செய்து யூ மேஜிசியன் என அவரை பாராட்டியுள்ளார்.

The post ஹாலிவுட்க்கு பறந்த மாநாடு’ போஸ்டர்! வெங்கட் பிரபு கொடுத்த பதில்… appeared first on Touring Talkies.

]]>
தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b7%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Tue, 30 Apr 2024 06:16:50 +0000 https://touringtalkies.co/?p=41744 முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் சில தினங்கள் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் கமல்ஹாசன் இல்லாமல் சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாகவே கமல் டெல்லி ஷூட்டிங்கில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்கள் தாமதமாக அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், கமல் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கமல் ஷூட்டிங்கில் […]

The post தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? appeared first on Touring Talkies.

]]>
முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் சில தினங்கள் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் கமல்ஹாசன் இல்லாமல் சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாகவே கமல் டெல்லி ஷூட்டிங்கில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்கள் தாமதமாக அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், கமல் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கமல் ஷூட்டிங்கில் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், டெல்லி ஷூட்டிங்கிலும் கமல் தாமதமாக வந்திதிருக்கிறாராம்.

அவர் ஷூட்டிங்கில் தாமதமாக கலந்துகொண்டதற்கு வேறொரு காரணம் இருப்பதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. முன்பு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதி பாடியது போலவே, இந்தப் படத்திலும் தற்போது அவரே ஒரு பாடலை எழுதி பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாடல் பணிகளுக்காகவே கடந்த மூன்று நாட்களாக அவர் பாடல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

அதோபோல் இரண்டு மணி நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் பாடலை பதிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்குள் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை என தகவல்களை கிளப்பி விட்டனர்.

The post தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? appeared first on Touring Talkies.

]]>
7 கோடியை சுருட்டி விட்டார்…மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கால் பரபரப்பு! https://touringtalkies.co/7-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0/ Thu, 25 Apr 2024 09:12:44 +0000 https://touringtalkies.co/?p=41374 மலையாளத்தில் வெளியான திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டு ஏன் உலக அளவில் வசூலில் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு கொடுக்கிறேன் என சொல்லி ஏமாற்றியதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்த இப்படம் கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் பட்டைய கிளப்ப காரணமே […]

The post 7 கோடியை சுருட்டி விட்டார்…மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கால் பரபரப்பு! appeared first on Touring Talkies.

]]>
மலையாளத்தில் வெளியான திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டு ஏன் உலக அளவில் வசூலில் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு கொடுக்கிறேன் என சொல்லி ஏமாற்றியதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்த இப்படம் கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் பட்டைய கிளப்ப காரணமே குணா குகையும் அந்த கண்மணி அன்போடு காதலன் பாடல் தான். கொடைக்கானால் மலையை சுற்றி 11 நண்பர்களை வைத்து இயக்கிய இப்படம் சிறிய தூண்டில் போட்டு பெரிய மீனை பிடித்தார் போல பல கோடியை அள்ளியது.படம் வெளியான போது படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இவரை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சிம்பு என பலரும் படக்குழுவினரை நேரில் பாராட்டினர்.

இப்படத்தில் நண்பர்களுக்குள் இருக்கும் அற்புதமான காதலை அன்பை சொன்ன விதம் தனக்கு பிடித்து இருந்தது என்றும், இந்த படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்டோட்டமே மாறிவிட்டது என்று சிம்பு படக்குழுவினரை‌ மனதார பாராட்டியிருந்தார்.இப்படம் மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது.

இவ்வாறு இருக்க இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி இப்படத்தின் லாபத்தில் உனக்கு பங்கு தருகிறேன் என சொல்லி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறினார் ஆனால் அவர் சொன்னபடி இதுவரை பணத்தை தரவில்லை.மேலும், நான் படத்திற்காக முதலீடு செய்த ரூ.7 கோடியையும் திருப்பி தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.இத்தகவல் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 7 கோடியை சுருட்டி விட்டார்…மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கால் பரபரப்பு! appeared first on Touring Talkies.

]]>