Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Sridevi – Touring Talkies https://touringtalkies.co Wed, 08 Nov 2023 02:09:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Sridevi – Touring Talkies https://touringtalkies.co 32 32 ’16 வயதினிலே’படப்பிடிப்பில் ரஜினியை சரியாக பார்த்து கொள்ளவில்லை’பாரதிராஜா https://touringtalkies.co/i-didnt-notice-rajini-in-16-vayathinile-bharathiraja/ Tue, 07 Nov 2023 02:02:09 +0000 https://touringtalkies.co/?p=37651 ’16 வயதினிலே’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது அறிமுகமாகி விட்டார். அவருக்கு போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவுதான். ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர். ஹீரோவாக முக லட்சணம் இல்லை என விமர்சனங்களும் பல. அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினி தனது திறமையாலும், ஸ்டைலிலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். […]

The post ’16 வயதினிலே’படப்பிடிப்பில் ரஜினியை சரியாக பார்த்து கொள்ளவில்லை’பாரதிராஜா appeared first on Touring Talkies.

]]>
’16 வயதினிலே’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது அறிமுகமாகி விட்டார். அவருக்கு போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவுதான். ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர். ஹீரோவாக முக லட்சணம் இல்லை என விமர்சனங்களும் பல.

அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினி தனது திறமையாலும், ஸ்டைலிலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ரஜினி சினிமா வாழ்க்கையில் 16 வயதினிலே படம் ரொம்ப முக்கியமானது. அவர் நடித்த  பரட்டை கதாபாத்திரம் அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

இந்த படம் குறித்து  பாரதிராஜா பேட்டி ஒன்றில் அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.“16 வயதினிலே படத்தில் கமல் ஹாசனுக்கு சம்பளம் 35,000 ரூபாய். ரஜினிக்கோ 5000 ரூபாய்தான் சம்பளம். ஏனெனில் அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகர். கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பலமாக கவனிப்பு இருக்கும். சாப்பாடு முதல் தங்கும் இடம் வரை அனைத்தையும் அவர்களுக்கு செய்து கொடுத்தேன். ஆனால் ரஜினியை நான் ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை.

எங்கே தங்கினார் எப்படி படப்பிடிப்புக்கு  வந்தார் அதைப்பற்றி அப்போது நான் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அவர் முழு அர்ப்பணிப்புடன் 16 வயதினிலே படத்தில் நடித்து கொடுத்தார். நான் அவரை சரியாக கவனிக்காததை எல்லாம் ரஜினி கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினார். அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய நிலையை அடைந்திருக்கிறார்” என்று உருக்கமாக  கூறியிருந்தார் பாரதிராஜா.

The post ’16 வயதினிலே’படப்பிடிப்பில் ரஜினியை சரியாக பார்த்து கொள்ளவில்லை’பாரதிராஜா appeared first on Touring Talkies.

]]>
“ஸ்ரீதேவி மரணம்: அனைவருக்கும் எச்சரிக்கை!”: வெளிப்படையாக சொன்ன கணவர் https://touringtalkies.co/boney-kapoor-speaks-about-sridevi-passed-away-2/ Wed, 04 Oct 2023 23:36:48 +0000 https://touringtalkies.co/?p=36856 ‘கந்தன் கருணை’ தமிழ்  படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீதேவி. 1996இல் போனி கபூரை மணந்த இருக்கு,  ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். 2018இல் துபாயில் ஓட்டலில் தங்கி இருந்தபோது, பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.  இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். சில தகவல்களை […]

The post “ஸ்ரீதேவி மரணம்: அனைவருக்கும் எச்சரிக்கை!”: வெளிப்படையாக சொன்ன கணவர் appeared first on Touring Talkies.

]]>
‘கந்தன் கருணை’ தமிழ்  படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீதேவி.

1996இல் போனி கபூரை மணந்த இருக்கு,  ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

2018இல் துபாயில் ஓட்டலில் தங்கி இருந்தபோது, பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.  இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். சில தகவல்களை தெரிவித்தார்.

அவர், “ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. விபத்து.   பிரேதப் பரிசோதனை அறிக்கையில்  நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். இன்னுமொரு விசயத்தை இப்போது சொல்கிறேன்.

ஸ்லிமாக இருக்க வேண்டும் – திரையில் நல்ல உடல் அமைப்போடு – நளினத்தோடு தோன்ற வேண்டும் என்பதில் ஸ்ரீதேவி மிகவும் கவனம் செலுத்தினார். இதற்காக, கடுமையாக டயட் இருந்தார். தனது எடையை 46 கிலோ அளவுக்கு குறைத்தார் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரை பார்த்தாலே இது தெரியும்.

இதனால் பல சந்தர்ப்பங்களில் மயங்கி இருக்கிறார்.  ஓவர் டயட்டால், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தது. ஆகவே, கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தும் அளவுக்கு போனது. அப்படியான ஒரு சந்தர்ப்பமே அவரது உயிரைப் பறித்தது” என்றார்.

அழகு என்கிற என்கிற எண்ணத்தில் ஓவர் டயட் மேற்கொள்ளும் இளம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

The post “ஸ்ரீதேவி மரணம்: அனைவருக்கும் எச்சரிக்கை!”: வெளிப்படையாக சொன்ன கணவர் appeared first on Touring Talkies.

]]>
ரஜினியைவிட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி! https://touringtalkies.co/sridevi-salary-for-kamal-rajini-in-16-vayathinile/ Sun, 20 Aug 2023 23:04:38 +0000 https://touringtalkies.co/?p=35488 தமிழ் சினிமாவில் 70, 80களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு சில படங்கள் வந்தது, மிகப்பெரிய ஹிட்டும் அடித்துள்ளன. அப்படிபட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே, பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க 1977ம் ஆண்டு வெளியானது. 16 வயதினிலே படத்திற்காக கமல்  வாங்கிய சம்பளம் ரூ.30000, ஸ்ரீதேவிக்கு சம்பளம் ரூ.5000. படத்தில வில்லனாக நடித்த ரஜினிக்கு ரூ.3000ம்தான் சம்பளம். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் […]

The post ரஜினியைவிட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் 70, 80களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு சில படங்கள் வந்தது, மிகப்பெரிய ஹிட்டும் அடித்துள்ளன.

அப்படிபட்ட ஒரு படம் தான் 16 வயதினிலே, பாரதிராஜா இயக்கத்தில், கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க 1977ம் ஆண்டு வெளியானது.

16 வயதினிலே படத்திற்காக கமல்  வாங்கிய சம்பளம் ரூ.30000, ஸ்ரீதேவிக்கு சம்பளம் ரூ.5000.

படத்தில வில்லனாக நடித்த ரஜினிக்கு ரூ.3000ம்தான் சம்பளம்.

இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ரஜினியைவிட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி! appeared first on Touring Talkies.

]]>
‘வந்தியத்தேவன்’ கமல்; குந்தவை யார் தெரியுமா..?: எம்.ஜி.ஆரின் கனவு https://touringtalkies.co/mgr-want-to-take-ponniyin-selvan-with-kamal-and-sridevi/ Mon, 31 Jul 2023 01:38:26 +0000 https://touringtalkies.co/?p=34883 கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய சாதனை பெற்ற படம் பொன்னியின் செல்வன். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என விரும்பியவர் எம்ஜிஆர் என ஊரறிந்த விஷயம். அது முடியாது என்று தெரிந்தவுடன் கமலை வைத்து எடுக்க திட்டமிட்டாராம் எம்ஜிஆர். எம்ஜிஆரின் சொந்தப் புரடக்‌ஷனிலேயே கமலை வந்தியத்தேவனாக வைத்தும் நடிகை ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனாலும் அந்த திட்டமும் நடக்கவில்லை. இந்த சுவாரஸ்ய செய்தியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.

The post ‘வந்தியத்தேவன்’ கமல்; குந்தவை யார் தெரியுமா..?: எம்.ஜி.ஆரின் கனவு appeared first on Touring Talkies.

]]>
கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய சாதனை பெற்ற படம் பொன்னியின் செல்வன். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என விரும்பியவர் எம்ஜிஆர் என ஊரறிந்த விஷயம். அது முடியாது என்று தெரிந்தவுடன் கமலை வைத்து எடுக்க திட்டமிட்டாராம் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் சொந்தப் புரடக்‌ஷனிலேயே கமலை வந்தியத்தேவனாக வைத்தும் நடிகை ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனாலும் அந்த திட்டமும் நடக்கவில்லை.

இந்த சுவாரஸ்ய செய்தியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.

The post ‘வந்தியத்தேவன்’ கமல்; குந்தவை யார் தெரியுமா..?: எம்.ஜி.ஆரின் கனவு appeared first on Touring Talkies.

]]>
கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! https://touringtalkies.co/was-sridevi-murdered-gandaraj-speech/ Tue, 25 Jul 2023 04:10:05 +0000 https://touringtalkies.co/?p=34685 நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு காலமானார். துபாய் நட்சத்திர ஓட்டலில், குளியல் தொட்டியில் விழுந்து  அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அரசியல் யு டியுபர் கந்தராஜ்  அதிர்ச்சிகரமான விசயத்தைக் கூறியிருக்கிறார்: “குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறுவதை யாராவது நம்புவார்களா? அது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை  அவரது கணவர் போனி கபூர் பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் வயது வித்யாசமும் அதிகம்,. கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கும்,  போனி கபூரின்  மூத்த மகனுக்கும் ஒரே […]

The post கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு காலமானார். துபாய் நட்சத்திர ஓட்டலில், குளியல் தொட்டியில் விழுந்து  அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து அரசியல் யு டியுபர் கந்தராஜ்  அதிர்ச்சிகரமான விசயத்தைக் கூறியிருக்கிறார்:

“குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறுவதை யாராவது நம்புவார்களா? அது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை  அவரது கணவர் போனி கபூர் பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் வயது வித்யாசமும் அதிகம்,. கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கும்,  போனி கபூரின்  மூத்த மகனுக்கும் ஒரே வயது என்றே கூறலாம்.

ஸ்ரீதேவி மரணத்தில் நிச்சயமாக பல மர்மங்கள் உள்ளது. ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்ததாக பல தகவல்கள் வெளியானது. ஆகவே அவர் கொல்லப்பட்டு இருக்கலாம்.  போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், அதனால் தான் அவர் தப்பித்து விட்டார்” என்று டாக்டர் கந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

The post கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி?! கந்தராஜ் பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! https://touringtalkies.co/sridevis-daughter-in-the-hindi-remake-of-love-today-aamir-khan-son/ Fri, 26 May 2023 02:55:29 +0000 https://touringtalkies.co/?p=32810 தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார்.

சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் ரூ30,000 சம்பளம் வாங்கின படத்துல ரஜினி சம்பளம் ரூ2000! https://touringtalkies.co/late-actress-sridevi-shares-rajinikanth-characteristics-old-video-goes-viral/ Wed, 19 Apr 2023 03:27:40 +0000 https://touringtalkies.co/?p=31692 மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென சமூகவலைத்தில் வைரலாகி வருகிறது. அதில்  அவர்,   “’மூன்று முடிச்சு’ படத்தின்போது, கமல்ஹாசன் ஏற்கனவே பெரிய நடிகராக பிரபலமாகி இருந்தார். நான் புதுமுகம், ரஜினியும் புதுமுகம் தான். கமலஹாசனுக்கு சம்பளம் ரூ.30000, எனக்கு ரூ.5000, ரஜினிக்கு ரூ.2000. ரஜினி என் அம்மாவோடு ஒரு மகன் போன்று நெருக்கமாக பழகக் கூடியவர். ரஜினி என் அம்மாவோடு பேசும்போது, ஒரு நாள் நானும் கமல்ஹாசன் மாதிரி பெரிய ஹீரோவா, பெரிய […]

The post கமல்ஹாசன் ரூ30,000 சம்பளம் வாங்கின படத்துல ரஜினி சம்பளம் ரூ2000! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென சமூகவலைத்தில் வைரலாகி வருகிறது.

அதில்  அவர்,   “’மூன்று முடிச்சு’ படத்தின்போது, கமல்ஹாசன் ஏற்கனவே பெரிய நடிகராக பிரபலமாகி இருந்தார். நான் புதுமுகம், ரஜினியும் புதுமுகம் தான். கமலஹாசனுக்கு சம்பளம் ரூ.30000, எனக்கு ரூ.5000, ரஜினிக்கு ரூ.2000. ரஜினி என் அம்மாவோடு ஒரு மகன் போன்று நெருக்கமாக பழகக் கூடியவர். ரஜினி என் அம்மாவோடு பேசும்போது, ஒரு நாள் நானும் கமல்ஹாசன் மாதிரி பெரிய ஹீரோவா, பெரிய ஸ்டாராக வர முடியுமா எனக் கேட்பார். என் அம்மாவும் நிச்சயம் வர முடியும்னு சொன்னார்.

ரஜினி இனிமையாக பழகக் கூடியவர், நல்ல மனிதர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்தவர். இன்னொருத்தர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு பார்க்க பிடிக்காது. எல்லோரும் சந்தோசமாக இருக்கனும்னு நினைப்பவர். மேலும் மிகவும் திறமைசாலி.

சூட்டிங்கின்போது ரஜினி திடீர்னு காணாமல் போயிடுவார். ஷாட் ரெடியான நிலையில், எல்லாரும் அவரைத் தேடுவோம். அப்ப பாலசந்தர் சார் சொல்லுவாரு, எங்காவது கண்ணாடி இருந்தா பாரு அங்க இருப்பான் அப்படினு சொல்லுவாரு” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்,   ஸ்ரீதேவி.

The post கமல்ஹாசன் ரூ30,000 சம்பளம் வாங்கின படத்துல ரஜினி சம்பளம் ரூ2000! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீதேவியை பெண் கேட்கப் போன  ரஜினி!: அப்புறம் நடந்ததுதான் சோகம்! https://touringtalkies.co/rajini-loves-sridevi-in-one-side/ Sat, 18 Mar 2023 17:08:04 +0000 https://touringtalkies.co/?p=30749 ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். “ஜானி”, “பிரியா”, “போக்கிரி ராஜா”, “அடுத்த வாரிசு”, “நான் அடிமை இல்லை” போன்ற பல திரைப்படங்களை உதாரணமாக கூறலாம்.  இதற்கெல்லாம் முன்பாக, “16 வயதினிலே”, “மூன்று முடிச்சு” போன்ற பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த்துக்கு ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவியின் மீது காதல் மலர்ந்ததாம். அதாவது ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் ஒரு தலையாக காதலித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு […]

The post ஸ்ரீதேவியை பெண் கேட்கப் போன  ரஜினி!: அப்புறம் நடந்ததுதான் சோகம்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். “ஜானி”, “பிரியா”, “போக்கிரி ராஜா”, “அடுத்த வாரிசு”, “நான் அடிமை இல்லை” போன்ற பல திரைப்படங்களை உதாரணமாக கூறலாம்.  இதற்கெல்லாம் முன்பாக, “16 வயதினிலே”, “மூன்று முடிச்சு” போன்ற பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த்துக்கு ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவியின் மீது காதல் மலர்ந்ததாம். அதாவது ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் ஒரு தலையாக காதலித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பெண் கேட்பதற்காக இயக்குனர் மகேந்திரனுடன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றாராம். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனே மின்சாரம் தடைபட்டிருக்கிறது. அபசகுணமாக இருக்கிறதே என்று எண்ணி அவர்கள் எதுவும் பேசாமல் அப்படியே திரும்பிவிட்டார்களாம்.

இந்த தகவலை இயக்குநர் மகேந்திரன் பத்திரிகை பேட்டி ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் கூறினார்.

தற்போது அதை நினைபடுத்தி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சித்ராமணி தெரிவித்தார்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளுக்கு டூரிங் டாக்கீஸ் சேனலை பாருங்கள்..

The post ஸ்ரீதேவியை பெண் கேட்கப் போன  ரஜினி!: அப்புறம் நடந்ததுதான் சோகம்! appeared first on Touring Talkies.

]]>
புடவயிலும் அதிரடி காட்டும் ஜான்வி கபூர்! கவர்ச்சி படங்கள்! https://touringtalkies.co/janhvi-kapoor-shows-action-in-a-saree-attractive-pictures/ Sat, 28 Jan 2023 08:21:00 +0000 https://touringtalkies.co/?p=30018 பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவரும் இந்திப் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், புடவை அணிந்து கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டார். அந்த படங்களை தற்போது வெளியிட்டு உள்ளார்.

The post புடவயிலும் அதிரடி காட்டும் ஜான்வி கபூர்! கவர்ச்சி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவரும் இந்திப் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், புடவை அணிந்து கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டார்.

அந்த படங்களை தற்போது வெளியிட்டு உள்ளார்.

The post புடவயிலும் அதிரடி காட்டும் ஜான்வி கபூர்! கவர்ச்சி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
பான் இண்டியா படத்தை தவறவிட்ட ஸ்ரீதேவி https://touringtalkies.co/babubali-sridevi/ Thu, 20 Oct 2022 17:20:40 +0000 https://touringtalkies.co/?p=25769 மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தனக்கான படங்களை துல்லியமாக கணித்து ஒப்புக்கொள்வார். ஆனால் அவரே தவறாக கணித்து தவற விட்ட படம் ஒன்று உண்டு. அதுவும் பான் இண்டியா திரைப்படம். ஆம்.. பாகுபலி திரைப்படத்தில், ராஜமதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர்  ராஜமௌலி, முதலில் அணுகியது ஸ்ரீதேவியைத்தான். ஆனால் புலி படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்து  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே என நினைத்து மறுத்துவிட்டார் ஸ்ரீதேவி. ஆனால் பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல.. […]

The post பான் இண்டியா படத்தை தவறவிட்ட ஸ்ரீதேவி appeared first on Touring Talkies.

]]>
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தனக்கான படங்களை துல்லியமாக கணித்து ஒப்புக்கொள்வார். ஆனால் அவரே தவறாக கணித்து தவற விட்ட படம் ஒன்று உண்டு. அதுவும் பான் இண்டியா திரைப்படம்.

ஆம்.. பாகுபலி திரைப்படத்தில், ராஜமதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர்  ராஜமௌலி, முதலில் அணுகியது ஸ்ரீதேவியைத்தான்.

ஆனால் புலி படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்து  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே என நினைத்து மறுத்துவிட்டார் ஸ்ரீதேவி.

ஆனால் பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல.. ராஜமதா சிவகாமி தேவி  கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அட என் கணிப்பு தவறாகிவிட்டதே என ஈகோ பார்க்காமல் பிறகு ராஜமவுலியிடம் வருத்தத்துடன் சொன்னாராம் ஸ்ரீதேவி.

The post பான் இண்டியா படத்தை தவறவிட்ட ஸ்ரீதேவி appeared first on Touring Talkies.

]]>